Mixed Veg Curry

Status
Not open for further replies.
Mixed Veg Curry

தேவையான பொருட்கள் :

சிரிய துண்டங்களாக நறுக்கவும் :

காரட் : 2 Nos
பீன்ஸ் : 15 Nos
உருளைக்கிழங்கு : 2 to 3 Nos
உப்பு : தேவையான அளவு

இரண்டையும் 10 நிமிடம் வேக வைத்து paste ஆக அரைக்கவும் :

முந்திரி : 8 Nos
வெங்காயம் : 1 No

நசுக்கிக் கொள்ளவும் or இடித்துக் கொள்ளவும் :

பச்சை மிளகாய் : 3 to 4 Nos.
பூண்டு : 6 பல்
இஞ்சி : சிறிய துண்டு

செய்முறை :


  • காய்களை 1 விசில் விட்டு வேக வைத்து இறக்கி, குக்கர் மேல் தண்ணீர் விட்டு நிதானமாக குக்கரை திறக்கவும்.
  • காய் நிறம் மாறாமல் இருக்கும்.
  • வெந்த காயுடன் இடித்த பச்சைமிளகாய் கலவை, உப்பு, அரைத்த விழுது சேர்த்து 10 நிமிடம் கொத்திக்க வைத்து இறக்கவும்.
  • தேவையானால் பச்சை கொத்த மல்லி சேர்க்கலாம்.
  • சப்பாத்தி & பூரிக்கு சுவையாக இருக்கும், டேஸ்டும் அருமையாக இருக்கும்.

Mixed Veg Curry - Bama Samayal
 
Status
Not open for further replies.
Back
Top