பித்ரு தோஷ பரிகார மந்திரங்கள்*
பித்ரு தோஷம் என்பது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணம், வழிபாடு, தானம் ஆகியவை முறையாக செய்யப்படாததால் உருவாகும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இதை நீக்க மந்திரங்கள்+ வழிபாடு + தானம் மிக முக்கியம்.
1.பொதுப் பித்ரு தோஷ நிவாரண மந்திரம்
இந்த மந்திரத்தை தினமும் அல்லது அமாவாசை நாட்களில் 108 முறை ஜபிக்கலாம்.
மந்திரம்:
ஓம் பித்ரு தேவதாப்யோ நம:
பலன்:
பித்ரு தோஷம் குறையும் குடும்பத்தில் அமைதி ஏற்படும் தடைகள் நீங்கும்
2.பித்ரு காயத்ரி மந்திரம்
மிகவும் சக்திவாய்ந்த பரிகார மந்திரம்.
மந்திரம்:
ஓம் பித்ரு தேவதாய வித்மஹே
ஜகதீபாய தீமஹி
தன்னோ பித்ரு ப்ரசோதயாத்
எண்ணிக்கை: 108 / 1008
பலன்:
முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
சந்ததி நலன் பெருகும்.
3.சிவ பித்ரு தோஷ பரிகார மந்திரம்
பித்ரு தோஷ நிவாரணத்திற்கு சிவ வழிபாடு மிகச் சிறந்தது.
மந்திரம்:
ஓம் நம சிவாய பித்ரு தோஷ நிவாரணாய நம:
பலன்:
பித்ரு தோஷம் விரைவில் நீங்கும்
மன அமைதி, தொழில் முன்னேற்றம் உண்டாகும்.