Gayatri Mantras of 10 Avatars (Dasavatara) of Sri Maha Vishnu

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ மஹா விஷ்ணுவின் 10 அவதார (தசாவதாரம்) காயத்ரி மந்திரங்கள்


ஸ்ரீ மகா விஷ்ணுவின் காயத்ரி மந்திரம் (maha vishnu gayatri mantra in tamil) மற்றும் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் 10 அவதாரங்களின் காயத்ரி மந்திரங்களும் இந்த பதிவில் உள்ளது…

ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி மந்திரம்

ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்

1. ஸ்ரீ மத்ஸ்ய அவதார காயத்ரி மந்திரம்

ஓம் சமுத்ர ராஜாய வித்மஹே!
கட்க ஹஸ்தாய தீமஹீ!
தன்னோ மத்ஸ்ய ப்ரசோதயாத்!

2. ஸ்ரீ கூர்ம அவதார காயத்ரி மந்திரம்

ஓம் தராதராய வித்மஹே!
பாசஹஸ்தாய தீமஹி!
தன்னோ கூர்ம ப்ரசோதயாத்!

3. ஸ்ரீ வராஹ அவதார காயத்ரி மந்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே!
பூமிபாலாய தீமஹி!
தன்னோ வராஹ ப்ரசோதயாத்!

4. ஸ்ரீ நரசிம்மர் அவதார காயத்ரி மந்திரம்

ஓம் வஜ்ர நகாய வித்மஹே !
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி !
தன்னோ நரசிம்ஹ ப்ரசோதயாத் !

5. ஸ்ரீ வாமன அவதார காயத்ரி மந்திரம்

ஓம் கமண்டலஹஸ்தாய வித்மஹே!
சூக்ஷ்மதேஹாய தீமஹி!
தன்னோ வாமன ப்ரசோதயாத்!

6. ஸ்ரீ பரசுராமர் அவதார காயத்ரி மந்திரம்

ஓம் அக்னிசுதாய வித்மஹே!
வித்யாதேஹாய தீமஹி!
தன்னோ பரசுராம ப்ரசோதயாத்!

7. ஸ்ரீ ராமர் அவதார காயத்ரி மந்திரம்

ஓம் தர்ம ரூபாய வித்மஹே !
சத்ய விரதாய தீமஹி !
தந்நோ ராம ப்ரசோதயாத் !

ஓம் தாசரதாய வித்மஹே !
சீதா வல்லபாயா தீமஹி !
தன்னோ ராம ப்ரசோதயாத் !

8. ஸ்ரீ பலராமர் அவதார காயத்ரி மந்திரம்

ஓம் ஹலாயுதாய வித்மஹே!
மஹாபலாய தீமஹி!
தன்னோ பலராம ப்ரசோதயாத்!

9. ஸ்ரீ கிருஷ்ணா அவதார காயத்ரி மந்திரம்

ஓம் தாமோதரய வித்மஹே !
ருக்மணி வல்லபாய தீமஹி !
தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத் !
ஓம் கோவிந்தாய வித்மஹே !
கோபி-ஜன வல்லபாய தீமஹி !
தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத் !

10. ஸ்ரீ கல்கி அவதார காயத்ரி மந்திரம்

ஓம் பரமபுருஷாய வித்மஹே!
பாபஹராய தீமஹி!
தன்னோ கல்கி ப்ரசோதயாத்!
 
Back
Top