Mantra to get blessings of ancestors

praveen

Life is a dream
Staff member
பித்ருக்களின் ஆசீர்வாதம் பெறுவதற்கான மந்திரம்

யஜுர் வேதத்தில் சொல்லப்பட்ட பித்ருக்களின் ஆசீர்வாத மந்திரம்.

குறைவான ஸ்தாயியில் மந்திரம் உச்சரிக்கப் படுகிறது.

இரண்டாவது முறை உச்ச ஸ்தாயியில் மந்திரம் உச்சரிக்கப்படுகிறது.

இந்த மஹாளய பட்ச காலத்தில் தினசரி ஒரு முறையாவது கேட்பது மிகவும் நல்லது.

கேட்கும் போது கண்களை மூடி அவரவர் பித்ருக்களை நினைவில் கொண்டு அவர்களின் பரிபூரணமான ஆசீர்வாதங்களை பெற்று பலன் அடைய வேண்டுகிறேன்.

ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், பரிகாரம் செய்ய ஊர் ஊராக சென்று பரிகாரங்கள் செய்வதற்குப் பதில் இந்த மந்திரத்தை தினமும் அவரவர் வீட்டில் இருந்தபடியே கேட்டு, அவரவர் வீட்டிலேயே பரிகாரம் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

 
Back
Top