• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Lpg சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்க்கு...

Status
Not open for further replies.
Lpg சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்க்கு...

LPG சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்க்கு...

பகல் கொள்ளை
LPG சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்க்கு...
சமீப காலமாகவே இந்தியாவில் இந்த நூதன திருட்டு நடைப்பெறுகிறது., வட இந்தியாவில் தொடர்ந்து தற்போழுது தமிழகததிலும் இந்த திருட்டு அரங்கேறி உள்ளது...

https://video-ord1-1.xx.fbcdn.net/h...=ec2ffe5d7d9787797d2a84542dce995c&oe=55DFA5BF



சிலிண்டர் மூலம் இன்னோரு சிலிண்டர்களுக்கு கேஸ் ஏத்தும் காணோலியை காண்க..

அது மட்டும் அல்லாமல் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் உதவியுடன், மான்ய விலை சிலிண்டர்களை திடுட்டுத்தனமாக பயன்படுத்துகின்றனர்.

வீடுகளுக்கு உடனடியாக சிலிண்டர்களை சப்ளை செய்யாமல் காலம் தாழ்த்தி, கடைகளுக்கு கொடுத்து, பின் இரண்டொரு நாள் கழித்து, அதை சப்ளை செய்கின்றனர்..

கேஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுவது, பகலில் தான். பெரும்பாலும், பெண்களே வீட்டில் இருப்பதால், எடையை சரிபார்ப்பது என்பது இயலாத காரியம். இதை பயன்படுத்தி, காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் முறைகேடில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது

இல்லதரசிகள் சிலிண்டர் வாங்கும் போது அவசியம் பார்க்க வேணிடிய விஷியங்கள்..

✔ சிலிண்டர் வாங்கும் சகோதரிகள் சிலிண்டரில் பிளாஸ்டிக் ரப்பர் பொருந்தி உள்ளதா என்று பார்க்க வேண்டும்..

✔ கேஸ் லீக்கேஜ் வாசம் வருகிறதா என்று பார்க்க வேண்டும்..

✔ காலியான சிலிண்டரின் எடை 16.2, கேஸ் எடை 14.2 மொத்தம் 30.4 எடை உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளவும்..


✔ கண்டிப்பாக சிலிண்டர் காலியான பிறகு அதனுடைய எடை 16.2 ஆக இருக்கிறதா என்று பாருங்கள்., எனனில் சிலிண்டரில் கேஸ் திருடிய பிறகு அதில் தண்ணீர் நிரப்பி எடையை சரி செய்கிறார்கள்.. கேஸ் தீர்ந்த பிறகு தண்ணீர் அப்படியே இருக்கும்..

✔ கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது சமையல் கேஸ் சிலிண்டர்களை, வீடுகளுக்கு சப்ளை செய்யும்போது, அதன் எடை சரியாக உள்ளது என்பதை, வாடிக்கையாளர் முன்னிலையில் உறுதிப்படுத்த வேண்டும்; சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர், எடை போடும் கருவியை கையுடன் எடுத்து செல்ல வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே சிலிண்டர் காரர்களிடம் வைட் போட சொல்ல நமக்கு உரிமை உண்டு..

எனவே மக்கள் கவனத்தில் கொண்டு மேற்கொண்டவைகளை சரி பார்த்து வாங்கவும்..

Source: FB
 
Status
Not open for further replies.
Back
Top