Looking for help with Ammavasai Tharpanam

நண்பரே,கிழக்கு பார்த்து அமர்ந்திருப்பீர்கள். முதலில் மூன்று கட்டை தர்ப்பைகளை கிழக்கு மேற்காக வைக்கவும். பின் உங்கள் வீட்டு வழக்கப்படி ஒன்று / இரண்டு கூர்ச்சத்தை நுனி தெற்குப்புறம் இருக்கும்படி வைக்கவும்.
 
Back
Top