Joking in a solemn occasion

Status
Not open for further replies.
11010291_879572895454697_9020091595717211440_n.jpg


Source:Facebook
 
தப்பாகத் தமிழ் எழுதும் கொடுமைதான் இது!

'இனங்க' என்பதே எடுத்துக்காட்டு!

'இணங்க' வைத் தொடர்ந்து ' : ' வர வேண்டும்.

'நமது முன்னாள் ஜனாதிபதி........' என்பது

அடுத்த வரியில் ஆரம்பிக்க வேண்டும்.

மொழி அறிவும், இலக்கண அறிவும் மிகக் குறைவு!! :tsk:

அது சரி! ஒரு இறப்பிலுமா விளம்பரம் தேடுவது? :shocked:
 
Status
Not open for further replies.
Back
Top