நம்மிடையே ஒரு மிகப் பெரிய பிரச்சனை இன்றைய தினத்தில் .
வேதம் படிப்பதற்கு நிறைய பாடசாலைகள் இருக்கின்றன . ஆனால் காலத்தின் கட்டாயத்தால் மந்திரங்கள் படிக்கமால் ஒரு அமாவாசை தர்ப்பணதிற்கும் சந்தியாவந்தனத்திர்க்கும் தவிக்கின்ற நம்மவர்கள் நிறைய உள்ளனர் . இவர்களில் இன்று அநேகம் பேர் மீண்டும் நாம் மந்திரங்கள் வேதம் படிக்கவேண்டும் என்னும் ஆவல் மிக்கவர்களாக உள்ளனர் . இவர்களுக்கென நாம் ஆங்காங்கு இலவசமாக வேதங்கள்
மற்றும் மந்திரங்கள் கற்க உதவிக்குழுக்களை அமைக்கலாம் . அதே போல் தேவார திவ்ய பிரபந்த வகுப்புக்களை இந்த இடங்களிலேயே நமது மற்றும் பிற இந்து சமயத்தவர்களுக்கு நடத்த ஏற்பாடுகள் செய்தால் என்ன ?
நமக்காக மட்டும் அல்ல இந்த உலகத்தின் நன்மைக்காக இந்த சேவை இன்றைய தேவையாக கருதுகிறேன் . இது ஒரு யோசனை .
நடைமுறை நமது சமுதாயம் தான் பதில் அளிக்க வேண்டும்