I made very small mistake and here I rectified them
[FONT=TSCu_Paranar]ஹம்ஸ கவசம்
[/FONT]
[FONT=TSCu_Paranar]ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே பரம ஹம்ஸாய தீமஹே தநௌ ஹம்ஸ: ப்ரசோதயாத்[/FONT]
[FONT=TSCu_Paranar]ஸ்ரீ பார்வதி உ வாஸ: [/FONT]
[FONT=TSCu_Paranar]பகவன் சர்வ தர்மஞ ஸர்வ தந்த்ர விஸாரத; கவசம்ஸ்ரோத்துமிச்சாமி ஹம்ஸ்ய பரமஸ்யச| [/FONT]
[FONT=TSCu_Paranar]த்வத்ப்ரஸாதான் மஹாதேவ ஸ்ருதாநி விவிதானி ச தன்மே கதய தெவேஸ எதிஸ்நோஹோ அஸ்திமாம் பிரதி: || [/FONT]
[FONT=TSCu_Paranar]ஸ்ரீ மஹாதேவ உ வாச: [/FONT]
[FONT=TSCu_Paranar]சதவார ஸஹஸ்ரானி புன:புன: கோஅஸ்வ பாவான் மஹாதேவி புனஸ்த்வம் பரிப்ருச்ச்ஸி [/FONT]
[FONT=TSCu_Paranar]ததாபி கவசம் திவ்யம் கதயாமி ஸ்ருணாப்ரியே அப்ரகாஸ்யமிதம் பத்ரே கோபனீயம் ப்ரயத்நத: [/FONT]
[FONT=TSCu_Paranar]நதேயம் பரிஷ்யேப்ய அக்ஞாயஸ் அல்பப்புத்தயே சடாய ஞானஹீனாய நிந்தகாய துராத்மனே [/FONT]
[FONT=TSCu_Paranar]குரு பக்தி விஹினாய நதேயம் யஸ்ய கஸ்ய சித் தேயம் ஸிஷ்யாய பக்தாய ஸாதகாய ப்ரகாசயேத் [/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் அஸ்ய ஸ்ரீ பரமஹம்ஸ கவசஸ்யே ஸ்ரீ மஹாதேவ ருஷிஹி: விராட் சந்தஹ: [/FONT]
[FONT=TSCu_Paranar]பரம ஹம்ஸ பரமாத்மா தேவதா ஹகாரோ பீஜம் (மூலம்,விதை) [/FONT]
[FONT=TSCu_Paranar]ஸகாரோ சக்தி: (விதையை செடியாக்குவது) [/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் கார: கீலகம் (ஓம் காரத்தில்,பிரபஞ்சத்தில்) நிலைநிறுத்துவது) [/FONT]
[FONT=TSCu_Paranar]மம சதுர்வர்க ஸித்யர்தே ஜபே வினியோக: (தர்மம், அர்த்தம், எடுத்த கார்யம் வெற்றி பெற , மோட்சம் ஆகிய நான்கும் ஸித்திக்க, இந்த ஜபத்தை செய்கிறேன்) [/FONT]
[FONT=TSCu_Paranar]ஸ்ரீ மஹா தேவ ருஷயே நமஹ: ஸிரஸி [/FONT]
[FONT=TSCu_Paranar]விராட் சந்தஸே நம: முகே [/FONT]
[FONT=TSCu_Paranar]பரம ஹம்ஸ பரமாத்மா தேவதாயை நமோ: ஹ்ருதயே [/FONT]
[FONT=TSCu_Paranar]ஹகாராய பீஜாய நம: குஹ்யே (தொப்புள்) [/FONT]
[FONT=TSCu_Paranar]ஸகராய ஸக்தயே நம: பாதயோ [/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம்கார கீலகாய நம: நாபௌ (தொப்புளுக்கு கீழ்) [/FONT]
[FONT=TSCu_Paranar]ஜபே விநியோக: [/FONT]
[FONT=TSCu_Paranar]இதி ஸர்வாங்கேஷு ருஷ்யாதீன் யாஸ: [/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹாம் ஸாம் [/FONT]
[FONT=TSCu_Paranar]அங்குஷ்டாப்யாம் (கட்டை விரல்) பற்களுக்கு மூலம். [/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹீம் ஸீம் [/FONT]
[FONT=TSCu_Paranar]தர்ஜநீப்யாம் ஆட்காட்டி விரல், (வாய், நாக்கு) [/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹும் ஸும் [/FONT]
[FONT=TSCu_Paranar]மத்ய மாப்யம், நடு விரல் (உடல் கொழுப்பு) [/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹைம் ஸைம் [/FONT]
[FONT=TSCu_Paranar]அநாமிக்காப்யாம் மோதிர விரல் (சகல ஒவ்வாமை, விஷம்) [/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹௌம் ஸௌம் [/FONT]
[FONT=TSCu_Paranar]கநிஷ்டிகாப்யாம் சுண்டு விரல், (சந்தோஷங்களுக்கும், ஸகல சொத்துகளுக்கும்) [/FONT]
[FONT=TSCu_Paranar]ஹம்ஸஹ [/FONT]
[FONT=TSCu_Paranar]கரதல கரப்ருஷ்டாப்யாம் (கை முழுவதும்) முன் பக்க பற்கள்) [/FONT]
[FONT=TSCu_Paranar]இதி கரன்யாஸ:;[/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹாம் ஸாம் [/FONT]
[FONT=TSCu_Paranar]ஹ்ருதயாய (மூலதாரம்) [/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹீம் ஸீம் [/FONT]
[FONT=TSCu_Paranar]ஸிரஸே ஸ்வா இடுப்பு நரம்பு மூலம் அளிக்க கூடிய அழுத்தம்) [/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹும் ஸும் [/FONT]
[FONT=TSCu_Paranar]ஸிகாயயை வஷட் [/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹைம் ஸைம் [/FONT]
[FONT=TSCu_Paranar]கவசாயை ஹும் [/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹௌம் ஸௌம் [/FONT]
[FONT=TSCu_Paranar]நேத்ரத்ரத்யாய வௌஷட் [/FONT]
[FONT=TSCu_Paranar]ஹம்ஸஹ [/FONT]
[FONT=TSCu_Paranar]அஸ்த்ராய பட் [/FONT]
[FONT=TSCu_Paranar]இதி ஷட் அங்கன்யாஸ:[/FONT]
[FONT=TSCu_Paranar]அத த்யானம் [/FONT]
[FONT=TSCu_Paranar]1) [/FONT][FONT=TSCu_Paranar]ஹ்ருதய கமல மத்யே தீபவத் வேத ஸாரம் ப்ரணவம் அவமயதர்க்யம்யோகிபிர்த்யானகம்யம்| [/FONT]
[FONT=TSCu_Paranar]ஹரிகுரு சிவ யோக்ய ஸர்வ பூத ச்வரூபம் ஸக்ருதபிமனசா வைத்யாயதே: ஸ புக்த: || [/FONT]
[FONT=TSCu_Paranar]2) [/FONT][FONT=TSCu_Paranar]ஓம் ஸிரோமே சச்சிதானந்த பாது: பாதுமாம் தத்வ ரூப: [/FONT]
[FONT=TSCu_Paranar]நேத்ரம் தஷிணமங்கம் ச தத்ரூப பாது ஸர்வதா| [/FONT]
[FONT=TSCu_Paranar]வாமநேத்ரம் சதாபாயாத் ஜோதிரூப: ஸதசிவ:நாஸிகாம் பாது ஸுத்தத்மா முகம் ப்ரம்மஸ்வரூப: || [/FONT]
[FONT=TSCu_Paranar]3) [/FONT][FONT=TSCu_Paranar]சிபுகம்பாது தேவேஸ: ஸ்துரீயபரமேஸ்வர: கடிம்பாது மஹாயோகி ஹ்ருதய பாது சிவாத்மஹ: | [/FONT]
[FONT=TSCu_Paranar]தஷிணாம் ஸே ச பகவான் வாமாம் ஸே யோகி ஸத்தம: ஹ்ருதயம் ஸத் ஸ்வரூபீச பாயத்தோ ஸ்தன யுக்மகே|| [/FONT]
[FONT=TSCu_Paranar]4) [/FONT][FONT=TSCu_Paranar]ஸச்சிதானந்த ரூபி ச ப்ருஷ்டம் பாது பராத்மக:பார்ஸ்வ யுக்மம் வித்யாபீ ச உதரே பரமாத்மக: | [/FONT]
[FONT=TSCu_Paranar]கடீதேசேசதா பாயாத் கண்டஸ் ச ஸதாஸிவ: லிங்க மூலே விதி: பாது ஸூஷ்ம தேசே ச ஸித்த: || [/FONT]
[FONT=TSCu_Paranar]5) [/FONT][FONT=TSCu_Paranar]குஹ்யம் பாதுசக்தி ரூப: பாது மூலே த்ரி விக்ரம: ஜாது நீ பாது காமே ஸோ ஜங்கயோர் பல விக்ரம: | [/FONT]
[FONT=TSCu_Paranar]குல்பயோர் மே ஸதா பத்மயாத் கேசவ:காலரூபத்ருக் பாதயோர் மதன சத்ரஸ் த்வங்குல்ஷு ச வாமன:: || [/FONT]
[FONT=TSCu_Paranar]6) [/FONT][FONT=TSCu_Paranar]ஆபாத மஸ்தகம் ஸைவ ஹம்ஸ வித்யா ஷராத் மக: மூலாதாரே ஸர்வரூபி ஸ்வாதிஷ்டானே து ரூபத் ருக்| [/FONT]
[FONT=TSCu_Paranar]மணிபூரே நாபிதேசே பாயாத் தேஜ: ஸ்வரூபத்ருக்: அனாஹதே வாயு ரூபி விஸுக்த்தே வாக்ச்வரூப: || [/FONT]
[FONT=TSCu_Paranar]7) [/FONT][FONT=TSCu_Paranar]ஆக்ஞா சக்ரே ச ஜ்யோதிஷ்மான் ஸஹஸ்ரரே ஸிததாத்மக: இடாயாம் ஸக்திரூபி ச பிங்கல்யாம் அபிஸ்தக: | [/FONT]
[FONT=TSCu_Paranar]ஸுஷுன்னாயாம் ஸூர்யரூபி சித்ராயாம் ஸூஷ்மரூப: பூர்வே பாது மஹேந்த்ரஸ்ச வஹ்னிதேஸே த்ரிவிக்ரம: || [/FONT]
[FONT=TSCu_Paranar]8) [/FONT][FONT=TSCu_Paranar]பாதுயாம் யாம் ஸதாராமோ நைர்ருத்யாம் கருடத்வஜ: ப்ரதிச்யாமச்சுயத: பாதுவாயவ்யாம் கருடேச்வர: | [/FONT]
[FONT=TSCu_Paranar]ஊதீச்யாம் பாதுகௌபேர ஈஸான்யாம் ஸூலதார: ஊர்த்வம் பாது ஜகத் கர்தாஅதோபாகே ஸ்வநந்த: || [/FONT]
[FONT=TSCu_Paranar]9) [/FONT][FONT=TSCu_Paranar]யன்னகஸ்ய சிதாக்யாதம் ததங்கம் பாதுமாதவ: இதிதே கதிதம் சர்வம் ஸாராத் ஸாரதரம் சுபம்| [/FONT]
[FONT=TSCu_Paranar]படனாத் தாரண யோகி திவ்யம் விக்ஞானமப்னுயாத் ப்ரும்ம அஸ்த்ரானி னைவக்ருந்தந்திதம் ஜனம்|| [/FONT]
[FONT=TSCu_Paranar]10) [/FONT][FONT=TSCu_Paranar]அக்னிஸ்தம்பம் ஜலஸ்தம்பம் கதிஸம்பம் விவஸ்தத: வாயுதுல்ய பலோலேகே துர்ஜய: சத்ருமர்தன: | [/FONT]
[FONT=TSCu_Paranar]ஸாபானுக்ரஹ காரீஸ தேஜஸ்வி காமரூபத்ருக் பூர்ஜே விலிக்ய கவசம் ஸ்வர்ணஸ்தம் தாரயேத் புஜே|| [/FONT]
[FONT=TSCu_Paranar]11) [/FONT][FONT=TSCu_Paranar]ஹஸ்தின: ஸாதகம் த்ருஷ்ட்வா பலாயந்தேதிஸோ தஸ குரும்ஸம்ப்புஜ்ய விதித் கவசம் பட்யதே எதி| [/FONT]
[FONT=TSCu_Paranar]த[/FONT] [FONT=TSCu_Paranar]ர்மார்த்த காம மோக்க்ஷாம்ஸ்ச ப்ராப்னுயாத் பரமம்பதம் விகாலக்ஞோ பவேத் தேவி த்வணிமாத்யஷ்ட ஸித்தய: || [/FONT]
[FONT=TSCu_Paranar]12) [/FONT][FONT=TSCu_Paranar]கரேதஸ்ய மஹேசாநி ந அத்ர கார்யா விசாரணா ய: தஸ்மாத் அப்யஸேத் இதம் யோக ஸித்திம் அவாப்னுயாத்|| [/FONT]
[FONT=TSCu_Paranar]மந்த்ரஸ்ய ச்மரணாத் தேவி அபீஷ்ட பல தாயக: கிம்புனர் தேவதானாகான் கின்னரான் வசயேத் த்ருவம்|| [/FONT]
[FONT=TSCu_Paranar]13) [/FONT][FONT=TSCu_Paranar]எக்க்ஷபூத பிஸாசாயா ராஷஸான் ச பயானகா: தூரத: ஸாதகம் த்ருஷ்ட்வா பஸ்மீ பவந்தி நிஸ் சயாத்| [/FONT]
[FONT=TSCu_Paranar]துர்லபம் பரமே லோகே ஸம்கோப் தவ்யம் ப்ரயத்னத: தீயதே மஸ்தகே ஹஸ்தோ மயோபரி மஹேஸ்வரி|| [/FONT]
[FONT=TSCu_Paranar]ஸிஷ்யாய ஞான ரூபாய குருபக்தாயஸாந்தயே ஆத்ம ஜேப்யோ அப்யபக்தேப்யோ தத்வா நரகமாப்னுயாத்|| [/FONT]
[FONT=TSCu_Paranar]இதி ஸ்ரீருத்ரயாமலே த்ந்த்ரே பரம ஹம்ஸ கவசம் ஸமாப்தம். [/FONT]
[FONT=TSCu_Paranar] பார்வதி சொன்னது: [/FONT]
[FONT=TSCu_Paranar]பகவானே நான், தர்மத்திற்கும் தந்த்ரதிற்கும் கடவுளான ஹம்ஸ பஹவனுடைய ச்தோத்ரத்தை கேட்க விரும்புகிறேன். ஹே பகவான் நானாவிதமாக புகழ பட்ட உம்முடைய அருளை என்க்கு ஹிதமாக அருள்வீராக. [/FONT]
[FONT=TSCu_Paranar]மஹாதேவன் சொன்னது: [/FONT]
[FONT=TSCu_Paranar]ஹே தேவி மறுபடியும் மறுபடியும் நூறு வாரமாக இதையே கேட்கிறாயே இப்போது சொல்கிரறேன் கேள்: [/FONT]
[FONT=TSCu_Paranar]இந்த த்வ்யமன கவச ஸ்லோகத்தை ரஹஸ்யமாக ப்ரயத்னபட்டு பாரயனம் செய்ய வேண்டும். அதனது ஒளியை அனுபவிக்க வேண்டும். [/FONT]
[FONT=TSCu_Paranar]பரிஹாஸம் செய்பவர்களுக்கும் ஞானம் இல்லதவர்களுக்கும் குறுகிய புத்தி உள்ளவர்களுக்கும் மற்றவர்களை நிந்திப்பவர்களுக்கும் இதை சொல்லக்கூடாது. [/FONT]
[FONT=TSCu_Paranar]குரு பக்தி இல்லதவனுக்கும் இதை சொல்லக்கூடாது. [/FONT]
[FONT=TSCu_Paranar]நல்ல புத்தி உள்ள சிஷ்யனுக்கு கொடுத்தால் ஞான ஒளி பிறக்கும். [/FONT]
[FONT=TSCu_Paranar]இதய கமலத்தின் மத்தியில் வேத ஸாரத்தின் தீபத்தை ஏற்ற உன்னதமாய்ரட்சிக்கின்ற யோகிகள் ஆகியோரை வண்ங்குகிறேன். [/FONT]
[FONT=TSCu_Paranar]நல்ல காரியங்கள் சித்தியாக, ஹரிஹர பிரம்மாதிகள், பூதாதிகள் மனஸில் வாக்கில் இடம் பெற த்யானிக்கிறேன். [/FONT]
[FONT=TSCu_Paranar]மேலும் இந்த மந்திரத்தை தினமும் பாரயனம் செய்தால், , அவர்கள் சபையில் முன்னிலை பெற்று விளங்குவார்கள் [/FONT]
Last edited by a moderator: Oct 3, 2010