• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Hamsa Kavasam

  • Thread starter Thread starter Ramacchandran
  • Start date Start date
Status
Not open for further replies.
I made very small mistake and here I rectified them

[FONT=TSCu_Paranar]ஹம்ஸ கவசம்

[/FONT]
[FONT=TSCu_Paranar]ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே பரம ஹம்ஸாய தீமஹே தநௌ ஹம்ஸ: ப்ரசோதயாத்[/FONT]


[FONT=TSCu_Paranar]ஸ்ரீ பார்வதி உ வாஸ:[/FONT]
[FONT=TSCu_Paranar]பகவன் சர்வ தர்மஞ ஸர்வ தந்த்ர விஸாரத; கவசம்ஸ்ரோத்துமிச்சாமி ஹம்ஸ்ய பரமஸ்யச|[/FONT]
[FONT=TSCu_Paranar]த்வத்ப்ரஸாதான் மஹாதேவ ஸ்ருதாநி விவிதானி ச தன்மே கதய தெவேஸ எதிஸ்நோஹோ அஸ்திமாம் பிரதி: ||[/FONT]
[FONT=TSCu_Paranar]ஸ்ரீ மஹாதேவ உ வாச:[/FONT]
[FONT=TSCu_Paranar]சதவார ஸஹஸ்ரானி புன:புன: கோஅஸ்வ பாவான் மஹாதேவி புனஸ்த்வம் பரிப்ருச்ச்ஸி[/FONT]
[FONT=TSCu_Paranar]ததாபி கவசம் திவ்யம் கதயாமி ஸ்ருணாப்ரியே அப்ரகாஸ்யமிதம் பத்ரே கோபனீயம் ப்ரயத்நத:[/FONT]
[FONT=TSCu_Paranar]நதேயம் பரிஷ்யேப்ய அக்ஞாயஸ் அல்பப்புத்தயே சடாய ஞானஹீனாய நிந்தகாய துராத்மனே[/FONT]
[FONT=TSCu_Paranar]குரு பக்தி விஹினாய நதேயம் யஸ்ய கஸ்ய சித் தேயம் ஸிஷ்யாய பக்தாய ஸாதகாய ப்ரகாசயேத்[/FONT]

[FONT=TSCu_Paranar]ஓம் அஸ்ய ஸ்ரீ பரமஹம்ஸ கவசஸ்யே ஸ்ரீ மஹாதேவ ருஷிஹி: விராட் சந்தஹ:[/FONT]
[FONT=TSCu_Paranar]பரம ஹம்ஸ பரமாத்மா தேவதா ஹகாரோ பீஜம் (மூலம்,விதை)[/FONT]
[FONT=TSCu_Paranar]ஸகாரோ சக்தி: (விதையை செடியாக்குவது)[/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் கார: கீலகம் (ஓம் காரத்தில்,பிரபஞ்சத்தில்) நிலைநிறுத்துவது)[/FONT]
[FONT=TSCu_Paranar]மம சதுர்வர்க ஸித்யர்தே ஜபே வினியோக: (தர்மம், அர்த்தம், எடுத்த கார்யம் வெற்றி பெற , மோட்சம் ஆகிய நான்கும் ஸித்திக்க, இந்த ஜபத்தை செய்கிறேன்)[/FONT]

[FONT=TSCu_Paranar]ஸ்ரீ மஹா தேவ ருஷயே நமஹ: ஸிரஸி[/FONT]
[FONT=TSCu_Paranar]விராட் சந்தஸே நம: முகே[/FONT]
[FONT=TSCu_Paranar]பரம ஹம்ஸ பரமாத்மா தேவதாயை நமோ: ஹ்ருதயே[/FONT]
[FONT=TSCu_Paranar]ஹகாராய பீஜாய நம: குஹ்யே (தொப்புள்)[/FONT]
[FONT=TSCu_Paranar]ஸகராய ஸக்தயே நம: பாதயோ[/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம்கார கீலகாய நம: நாபௌ (தொப்புளுக்கு கீழ்)[/FONT]
[FONT=TSCu_Paranar]ஜபே விநியோக:[/FONT]
[FONT=TSCu_Paranar]இதி ஸர்வாங்கேஷு ருஷ்யாதீன் யாஸ:[/FONT]

[FONT=TSCu_Paranar]ஓம் ஹாம் ஸாம் [/FONT]
[FONT=TSCu_Paranar]அங்குஷ்டாப்யாம் (கட்டை விரல்) பற்களுக்கு மூலம்.[/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹீம் ஸீம்[/FONT]
[FONT=TSCu_Paranar]தர்ஜநீப்யாம் ஆட்காட்டி விரல், (வாய், நாக்கு)[/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹும் ஸும்[/FONT]
[FONT=TSCu_Paranar]மத்ய மாப்யம், நடு விரல் (உடல் கொழுப்பு)[/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹைம் ஸைம்[/FONT]
[FONT=TSCu_Paranar]அநாமிக்காப்யாம் மோதிர விரல் (சகல ஒவ்வாமை, விஷம்)[/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹௌம் ஸௌம்[/FONT]
[FONT=TSCu_Paranar]கநிஷ்டிகாப்யாம் சுண்டு விரல், (சந்தோஷங்களுக்கும், ஸகல சொத்துகளுக்கும்)[/FONT]
[FONT=TSCu_Paranar]ஹம்ஸஹ[/FONT]
[FONT=TSCu_Paranar]கரதல கரப்ருஷ்டாப்யாம் (கை முழுவதும்) முன் பக்க பற்கள்)[/FONT]

[FONT=TSCu_Paranar]இதி கரன்யாஸ:;[/FONT]


[FONT=TSCu_Paranar]ஓம் ஹாம் ஸாம் [/FONT]
[FONT=TSCu_Paranar]ஹ்ருதயாய (மூலதாரம்)[/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹீம் ஸீம்[/FONT]
[FONT=TSCu_Paranar]ஸிரஸே ஸ்வா:(இடுப்பு நரம்பு மூலம் அளிக்க கூடிய அழுத்தம்)[/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹும் ஸும்[/FONT]
[FONT=TSCu_Paranar]ஸிகாயயை வஷட்[/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹைம் ஸைம்[/FONT]
[FONT=TSCu_Paranar]கவசாயை ஹும்[/FONT]
[FONT=TSCu_Paranar]ஓம் ஹௌம் ஸௌம்[/FONT]
[FONT=TSCu_Paranar]நேத்ரத்ரத்யாய வௌஷட்[/FONT]
[FONT=TSCu_Paranar]ஹம்ஸஹ[/FONT]
[FONT=TSCu_Paranar]அஸ்த்ராய பட்[/FONT]

[FONT=TSCu_Paranar]இதி ஷட் அங்கன்யாஸ:[/FONT]


[FONT=TSCu_Paranar]அத த்யானம்[/FONT]
[FONT=TSCu_Paranar]1) [/FONT][FONT=TSCu_Paranar]ஹ்ருதய கமல மத்யே தீபவத் வேத ஸாரம் ப்ரணவம் அவமயதர்க்யம்யோகிபிர்த்யானகம்யம்|[/FONT]
[FONT=TSCu_Paranar]ஹரிகுரு சிவ யோக்ய ஸர்வ பூத ச்வரூபம் ஸக்ருதபிமனசா வைத்யாயதே: ஸ புக்த: ||[/FONT]

[FONT=TSCu_Paranar]2) [/FONT][FONT=TSCu_Paranar]ஓம் ஸிரோமே சச்சிதானந்த பாது: பாதுமாம் தத்வ ரூப:[/FONT]
[FONT=TSCu_Paranar]நேத்ரம் தஷிணமங்கம் ச தத்ரூப பாது ஸர்வதா|[/FONT]
[FONT=TSCu_Paranar]வாமநேத்ரம் சதாபாயாத் ஜோதிரூப: ஸதசிவ:நாஸிகாம் பாது ஸுத்தத்மா முகம் ப்ரம்மஸ்வரூப: ||[/FONT]

[FONT=TSCu_Paranar]3) [/FONT][FONT=TSCu_Paranar]சிபுகம்பாது தேவேஸ: ஸ்துரீயபரமேஸ்வர: கடிம்பாது மஹாயோகி ஹ்ருதய பாது சிவாத்மஹ: |[/FONT]
[FONT=TSCu_Paranar]தஷிணாம் ஸே ச பகவான் வாமாம் ஸே யோகி ஸத்தம: ஹ்ருதயம் ஸத் ஸ்வரூபீச பாயத்தோ ஸ்தன யுக்மகே||[/FONT]

[FONT=TSCu_Paranar]4) [/FONT][FONT=TSCu_Paranar]ஸச்சிதானந்த ரூபி ச ப்ருஷ்டம் பாது பராத்மக:பார்ஸ்வ யுக்மம் வித்யாபீ ச உதரே பரமாத்மக: |[/FONT]
[FONT=TSCu_Paranar]கடீதேசேசதா பாயாத் கண்டஸ் ச ஸதாஸிவ: லிங்க மூலே விதி: பாது ஸூஷ்ம தேசே ச ஸித்த: ||[/FONT]

[FONT=TSCu_Paranar]5) [/FONT][FONT=TSCu_Paranar]குஹ்யம் பாதுசக்தி ரூப: பாது மூலே த்ரி விக்ரம: ஜாது நீ பாது காமே ஸோ ஜங்கயோர் பல விக்ரம: |[/FONT]
[FONT=TSCu_Paranar]குல்பயோர் மே ஸதா பத்மயாத் கேசவ:காலரூபத்ருக் பாதயோர் மதன சத்ரஸ் த்வங்குல்ஷு ச வாமன:: ||[/FONT]

[FONT=TSCu_Paranar]6) [/FONT][FONT=TSCu_Paranar]ஆபாத மஸ்தகம் ஸைவ ஹம்ஸ வித்யா ஷராத் மக: மூலாதாரே ஸர்வரூபி ஸ்வாதிஷ்டானே து ரூபத் ருக்|[/FONT]
[FONT=TSCu_Paranar]மணிபூரே நாபிதேசே பாயாத் தேஜ: ஸ்வரூபத்ருக்: அனாஹதே வாயு ரூபி விஸுக்த்தே வாக்ச்வரூப: ||[/FONT]

[FONT=TSCu_Paranar]7) [/FONT][FONT=TSCu_Paranar]ஆக்ஞா சக்ரே ச ஜ்யோதிஷ்மான் ஸஹஸ்ரரே ஸிததாத்மக: இடாயாம் ஸக்திரூபி ச பிங்கல்யாம் அபிஸ்தக: |[/FONT]
[FONT=TSCu_Paranar]ஸுஷுன்னாயாம் ஸூர்யரூபி சித்ராயாம் ஸூஷ்மரூப: பூர்வே பாது மஹேந்த்ரஸ்ச வஹ்னிதேஸே த்ரிவிக்ரம: ||[/FONT]

[FONT=TSCu_Paranar]8) [/FONT][FONT=TSCu_Paranar]பாதுயாம் யாம் ஸதாராமோ நைர்ருத்யாம் கருடத்வஜ: ப்ரதிச்யாமச்சுயத: பாதுவாயவ்யாம் கருடேச்வர: |[/FONT]
[FONT=TSCu_Paranar]ஊதீச்யாம் பாதுகௌபேர ஈஸான்யாம் ஸூலதார: ஊர்த்வம் பாது ஜகத் கர்தாஅதோபாகே ஸ்வநந்த: ||[/FONT]

[FONT=TSCu_Paranar]9) [/FONT][FONT=TSCu_Paranar]யன்னகஸ்ய சிதாக்யாதம் ததங்கம் பாதுமாதவ: இதிதே கதிதம் சர்வம் ஸாராத் ஸாரதரம் சுபம்|[/FONT]
[FONT=TSCu_Paranar]படனாத் தாரண யோகி திவ்யம் விக்ஞானமப்னுயாத் ப்ரும்ம அஸ்த்ரானி னைவக்ருந்தந்திதம் ஜனம்||[/FONT]

[FONT=TSCu_Paranar]10) [/FONT][FONT=TSCu_Paranar]அக்னிஸ்தம்பம் ஜலஸ்தம்பம் கதிஸம்பம் விவஸ்தத: வாயுதுல்ய பலோலேகே துர்ஜய: சத்ருமர்தன: |[/FONT]
[FONT=TSCu_Paranar]ஸாபானுக்ரஹ காரீஸ தேஜஸ்வி காமரூபத்ருக் பூர்ஜே விலிக்ய கவசம் ஸ்வர்ணஸ்தம் தாரயேத் புஜே||[/FONT]

[FONT=TSCu_Paranar]11) [/FONT][FONT=TSCu_Paranar]ஹஸ்தின: ஸாதகம் த்ருஷ்ட்வா பலாயந்தேதிஸோ தஸ குரும்ஸம்ப்புஜ்ய விதித் கவசம் பட்யதே எதி|[/FONT]
[FONT=TSCu_Paranar]த[/FONT]
[FONT=TSCu_Paranar]ர்மார்த்த காம மோக்க்ஷாம்ஸ்ச ப்ராப்னுயாத் பரமம்பதம் விகாலக்ஞோ பவேத் தேவி த்வணிமாத்யஷ்ட ஸித்தய: ||[/FONT]

[FONT=TSCu_Paranar]12) [/FONT][FONT=TSCu_Paranar]கரேதஸ்ய மஹேசாநி ந அத்ர கார்யா விசாரணா ய: தஸ்மாத் அப்யஸேத் இதம் யோக ஸித்திம் அவாப்னுயாத்|| [/FONT]
[FONT=TSCu_Paranar]மந்த்ரஸ்ய ச்மரணாத் தேவி அபீஷ்ட பல தாயக: கிம்புனர் தேவதானாகான் கின்னரான் வசயேத் த்ருவம்|| [/FONT]

[FONT=TSCu_Paranar]13) [/FONT][FONT=TSCu_Paranar]எக்க்ஷபூத பிஸாசாயா ராஷஸான் ச பயானகா: தூரத: ஸாதகம் த்ருஷ்ட்வா பஸ்மீ பவந்தி நிஸ் சயாத்|[/FONT]
[FONT=TSCu_Paranar]துர்லபம் பரமே லோகே ஸம்கோப் தவ்யம் ப்ரயத்னத: தீயதே மஸ்தகே ஹஸ்தோ மயோபரி மஹேஸ்வரி||[/FONT]

[FONT=TSCu_Paranar]ஸிஷ்யாய ஞான ரூபாய குருபக்தாயஸாந்தயே ஆத்ம ஜேப்யோ அப்யபக்தேப்யோ தத்வா நரகமாப்னுயாத்||[/FONT]

[FONT=TSCu_Paranar]இதி ஸ்ரீருத்ரயாமலே த்ந்த்ரே பரம ஹம்ஸ கவசம் ஸமாப்தம்.[/FONT]



[FONT=TSCu_Paranar] பார்வதி சொன்னது:[/FONT]
[FONT=TSCu_Paranar]பகவானே நான், தர்மத்திற்கும் தந்த்ரதிற்கும் கடவுளான ஹம்ஸ பஹவனுடைய ச்தோத்ரத்தை கேட்க விரும்புகிறேன். ஹே பகவான் நானாவிதமாக புகழ பட்ட உம்முடைய அருளை என்க்கு ஹிதமாக அருள்வீராக.[/FONT]

[FONT=TSCu_Paranar]மஹாதேவன் சொன்னது:[/FONT]
[FONT=TSCu_Paranar]ஹே தேவி மறுபடியும் மறுபடியும் நூறு வாரமாக இதையே கேட்கிறாயே இப்போது சொல்கிரறேன் கேள்:[/FONT]
[FONT=TSCu_Paranar]இந்த த்வ்யமன கவச ஸ்லோகத்தை ரஹஸ்யமாக ப்ரயத்னபட்டு பாரயனம் செய்ய வேண்டும். அதனது ஒளியை அனுபவிக்க வேண்டும்.[/FONT]
[FONT=TSCu_Paranar]பரிஹாஸம் செய்பவர்களுக்கும் ஞானம் இல்லதவர்களுக்கும் குறுகிய புத்தி உள்ளவர்களுக்கும் மற்றவர்களை நிந்திப்பவர்களுக்கும் இதை சொல்லக்கூடாது.[/FONT]
[FONT=TSCu_Paranar]குரு பக்தி இல்லதவனுக்கும் இதை சொல்லக்கூடாது.[/FONT]
[FONT=TSCu_Paranar]நல்ல புத்தி உள்ள சிஷ்யனுக்கு கொடுத்தால் ஞான ஒளி பிறக்கும்.[/FONT]

[FONT=TSCu_Paranar]இதய கமலத்தின் மத்தியில் வேத ஸாரத்தின் தீபத்தை ஏற்ற உன்னதமாய்ரட்சிக்கின்ற யோகிகள் ஆகியோரை வண்ங்குகிறேன்.[/FONT]
[FONT=TSCu_Paranar]நல்ல காரியங்கள் சித்தியாக, ஹரிஹர பிரம்மாதிகள், பூதாதிகள் மனஸில் வாக்கில் இடம் பெற த்யானிக்கிறேன்.[/FONT]

[FONT=TSCu_Paranar]மேலும் இந்த மந்திரத்தை தினமும் பாரயனம் செய்தால், , அவர்கள் சபையில் முன்னிலை பெற்று விளங்குவார்கள்[/FONT]
 
Last edited by a moderator:
HI!
Can anyone please translate Hamsa Kavacham into english/ sanskrit as i can not read Tamil so fluently.Thanks Again.
Sow. Alameluradha,

This "paramahamsa Kavacham" forms part of the Tantric book 'rudra yAmaLa tantra' - I have the second part of this massive treatise of more than 1000 pages. It will be real time-taking job to locate this small kavacam in it.

Usually neither smartas nor vaishnavas prefer to recite such tantra prescriptions. The Tamil version put out above seems too full of errors of letters and also of words. If you are still interested in getting to read it, I shall try to correct the mistakes to the best of my ability and then give the Sanskrit transliteration.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top