Graham's tharpanam

கிரஹணம் ஆரம்பமாகும் காலமான 1-29 முதல் முடிய உள்ள காலமான 4-28க்குள் 3-00 மணி அளவில் கிரஹணகால தர்ப்பணம் செய்யவேண்டும். சரி. தஷிணாயண புண்யகால தர்ப்பணம் உத்தராயண காலம் முடிவதற்குள் அதாவது மதியம் 11-45க்குள் செய்திடவேண்டும். சரி. கிரஹணம் முடிந்தவுடன் ஸ்நானம் செய்தால் மட்டும் போதுமா அல்லது அப்போதும் ஒரு தர்ப்பணம் செய்யவேண்டுமா. தெளிவுபடுத்தவும். நன்றி.
 
கிரஹணம் முடின்த பிறகு ஸ் நானம் செய்ய வேண்டும். பிறகு 10 மணிக்கு மறுபடியும் ஸ் நானம் செய்ய வேண்டும். தக்ஷிணாயன புன்ய கால தர்ப்பணம் 11 மணிக்கு செய்ய வேண்டும். கிரஹண தர்ப்பணம் -காம்ய தர்ப்பணம். மாத பிறப்பு தர்ப்பணம் நைமித்திக தர்ப்பணம். அமாவாசை தர்ப்பணம் நித்ய தர்ப்பண வகைகளில் வருகிறது.
 
Back
Top