• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Good Time Stories

Status
Not open for further replies.
Who is Happiest ???

Who is Happiest ???

A crow lived in the forest
and was absolutely satisfied in life.

But one day he saw a swan.
"This swan is so white," he thought, "
and I am so black.

This swan must be the happiest bird in the world."

He expressed his thoughts to the swan.
"Actually," the swan replied,
"I was feeling that I was the happiest bird around
until I saw a parrot, which has two colors.
I now think the parrot is the happiestbird in creation."

The crow then approached the parrot. The parrot explained,
"I lived a very happy life—until I saw a peacock.
I have only two colors, but thepeacock has multiple colors."

The crow then visited a peacock in the zoo
and saw that hundreds of people had gathered to see him.

After the people had left, the crow approached the peacock.
"Dear peacock," the crow said,
"you are so beautiful.
Every day thousands of people come to see you.
When people see me, they immediately shoo me away.
I think you are the happiest bird on the planet."

The peacock replied,
"I always thought that I was the most beautiful
and happy bird on the planet.
But because of my beauty, I am entrapped in this zoo.

I have examined the zoo very carefully,
and I have realized that the crow is the only bird not kept in a cage.
So for past few days I have been thinking that
if I were a crow, I could happily roam everywhere."

That's our problem too.
We make unnecessary comparison with others
and become sad.
We don't value what God has given us.
This all leads to the vicious cycle of unhappines




Source:C .jagadish

Saibabanews
 
நாராயணன் நாமம் சொன்னால் நன்மையே

நாராயணன் நாமம் சொன்னால் நன்மையே




ஒரு மன்னன் தினமும்பெருமாளை வணங்காமலும், அவரது திருநாமங்களை உச்சரிக்காமலும் எந்த வேலையையும் தொடங்க மாட்டான். என்ன தான் கடவுள் நாமம் சொன்னாலும் முன்வினைப் பாவங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டால், அதை யாரானாலும் அனுபவித்து தான் தீர வேண்டும்.

பாவத்திற்கு உரிய தண்டனையை கடவுள் தந்தே தீருவான்.மன்னனுக்கும் அந்த நேரம் வந்தது. அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். தன் மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, படுத்த படுக்கையாக கிடந்தான். அந்நிலையிலும் அவனுக்கு திருமாலின் பெயர் மட்டும் மறக்கவில்லை.அச்சுதா... அச்சுதா... என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள், என புலம்பிக்கொண்டே இருந்தான்.ஒருநாள் ஒரு முனிவர் அரண்மனைக்கு வந்தார்.அவரிடம், சுவாமி, நோயின் கொடுமையை சகிக்க முடியவில்லை.என் உயிர் பிரிய மறுக்கிறதே, என அழுதான்.முனிவர் அவனைத் தேற்றி, மன்னா! நீ அன்னதானம் செய்தாயா?
என்றார்.ஆமாம் சுவாமி! தினமும் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு படைக்கிறேன், என்றான்.இனிமேல் அப்படி செய்யாதே! அரை வயிற்றுக்கு உணவிடு. அரைகுறையாக உணவிட்டால், சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர். சாபத்தின் கடுமையால் இறந்து போவாய், என்றார் முனிவர்.

அவர் சொன்னது பிடிக்காவிட்டாலும், ஒரு மகானே சொல்கிறாரே என ஏற்றுக்கொண்ட மன்னன் அரை சாப்பாடு போட உத்தரவு போட்டான்.சாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும், மன்னனின் உயிர் பிரியவில்லை.இதென்ன ஆச்சரியம், என வியாதியின் கொடுமையை யும், சாபத்தையும் சேர்த்து அனுபவித்த சூழ்நிலையில், முனிவர் மீண்டும் வந்தார்.சுவாமி! நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே, என்றான் மன்னன்.மன்னா! வரும் வழியில் தான் கவனித்தேன். உன்ஏவலர்கள் தானமிடும் போது, அச்சுதா... அச்சுதா என பரந்தாமனின் பெயரைச் சொல்லி உணவிடுகின்றனர். அச்சுதன் என்று பெயர் சொன்னால், உயிர் பிரியாது. பரந்தாமன் அவர்களைக்கைவிடுவதில்லை. இனி நீ பெருமாள் பெயரைச் சொல்வதையும் நிறுத்து, என்றார்.ஆனால் மன்னன் மறுத்து விட்டான்.எனக்கு இன்னும் அவஸ்தை அதிகரிக்குமானாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்து விட்டு போகட்டும். ஆனால், பகவான் பெயரைச் சொல்வதை மட்டும் என்னால் நிறுத்த முடியாது.

நீண்டநாளாக ஏற்பட்ட பழக்கத்தை அவ்வளவு எளிதில் ஒருவரால் விட்டுவிட முடியாது என சொல்லிவிட்டான்.இதையடுத்து பரந்தாமனே மன்னன் முன் தோன்றி, அவனது மனஉறுதியைப் பாராட்டினார். வைகுண்டத்தில் வாழும் பாக்கியத்தையும், பிறவா நிலையும் தந்து மகிழ்ந்தார். கடவுளின் நாமத்துக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது பார்த்தீர்களா! குழந்தைகளுக்கு உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வையுங்கள். அவர்களை அந்தப் பெயரால் அழைப்பதால், இறைவன் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொன்ன பாக்கியத்திற்கு ஆளாவீர்கள்.



????? ??????, ???? ??????????? ????? ?????????!
 
அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?

அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?
****************************************************************
ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

நீதி: வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!


https://groups.google.com/forum/#!msg/minTamil/yXDivGDfoeg/YC922qKHRm0J
 
இருதய வாசா என்று அழைத்திருந்தால்

இருதய வாசா என்று அழைத்திருந்தால்



ST_20140729124921236346.jpg



கவுரவர் சபையில் திரவுபதி நிறுத்தப்பட்டாள். துரியோதனன், தன் தம்பி துச்சாதனனை அழைத்து, இவளது ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்து என்று உத்தரவிட்டான்.அவனும் அவ்வாறே செய்ய முற்பட்டான். கணவன்மாரோ, பீஷ்மர், துரோணர் போன்ற மகானுபவர்களோ உதவி செய்ய முன்வராத நிலையில், அவள் அபலையாய் நின்று பதறினாள். வேறு யாரும் கதியில்லை என்ற நிலையில், கிருஷ்ண பரமாத்மாவை அழைத்துக் கதறினாள்.கண்ணா! மதுசூதனா! திரிவிக்கிரமா! பத்மநாபா! கோவிந்தா! புண்டரீகாக்ஷா, கிருஷ்ணா, கேசவா, சங்கர்ஷணா, வாசுதேவா, புருஷோத்தமா, அச்சுதா, வாமனா, தாமோதரா, ஸ்ரீதரா... என்றெல்லாம் அழைத்தாள். அடுத்து, துவாரகா வாசா என்று கூப்பிட்டாள். கண்ணன் வந்தான். ஆடையை வளரச் செய்தான். அவளது மானம் காப்பாற்றப்பட்டது.

பின்னொரு நாளில், இதுபற்றி திரவுபதி கண்ணனிடம் கேட்டாள்.அண்ணா! நான் அன்று அப்படி கதறினேனே! நீ ஏன் வருவதற்கு தாமதித்தாய்?என்றாள். கண்ணன் சிரித்தான்.திரவுபதி! எனது எல்லா நாமங்களையும் சொல்லி அழைத்த நீ, துவாரகா வாசா என்றும் சொன்னாய் அல்லவா! நான் துவாரகையில் இருந்து வர வேண்டாமா! அதனால் தான் தாமதம் ஆகி விட்டது. அதற்குப் பதிலாக இருதய வாசா என்று அழைத்திருந்தால், உன் இருதயத்திலிருந்து உடனே வெளிப்பட்டிருப்பேன், என்றார்.பார்த்தீர்களா! இறைவனை நம் நெஞ்சில் குடிஅமர்த்த வேண்டும். அப்படி அமர்த்தி விட்டால், எந்தக் கஷ்டம் வந்தாலும், அவன் உடனே வருவான்.


????? ??????, ????????? ????!
 
அனைத்துக்கும் ஆதாரம் சத்தியமே !

அனைத்துக்கும் ஆதாரம் சத்தியமே !



சத்திய விரதன்' என்று ஒரு மன்னன். பெயருக்கு ஏற்ப சத்தியசந்தன்.

ஒருநாள், பிரும்ம முகூர்த்த நேரம். புனித நீராடப் புறப்பட்டான். அப்போது ஓர் அழகிய பெண் நகர வாயிலைக் கடந்து போவதைக் கண்டான்.

"யாரம்மா நீ.. ?"

"நான் தான் தனலட்சுமி. ஓரிடம் நில்லாதவள்"

அரசன் அவளைப் போக அனுமதித்தான். அடுத்ததாக ஓர் ஆணழகன் வெளியேறினான்.

"யாரப்பா நீ.. ?"

"நான் தான் தர்மதேவன். செல்வம் போனபின் எனக்கு என்ன வேலை ? போகவிடு.."

அரசன் அவனையும் போக அனுமதித்தான். சற்று நேரத்தில் இன்னொருவன் வெளியேறினான்.

"யார் நீ..? ஏன் போகிறாய் ..?"

"நான் சதாசரண். நற்பண்புகளுக்கு அதிபதி. செல்வமும், தர்மமும் சென்றபின், எனக்கு என்ன வேலை? என்னையும் போகவிடு"

அவனுக்கு பின் அங்கு வந்த "புகழ்", "நற்பண்புகள் இன்றி நான் எப்படி இருப்பேன் ? என்னையும் போக விடு" என்றான்.

"ஓ அப்படியா நீயும் போய்வா..!" என்றான் மன்னன்.

சற்று நேரத்தில் தேஜோமயமான ஒருவன் "நான் சத்தியம் போகவழி விடு" என்றான்.

உடனே மன்னன், "மற்ற யார் வெளியேறினாலும் கவலையில்லை ஈடு செய்துவிடுவேன். நீ வெளியேறிவிட்டால்" அதை நான் எப்படி ஈடுசெய்வேன்? வெளியேறாதே.. உள்ளே போ.."
என்று கெஞ்சினான்.

அவனுடைய வார்த்தைக்கு கட்டுபட்டு "சத்தியம் மறுபடியும் திரும்பிப் போயிற்று. அடுத்த கணம், ஏற்கனவே வெளியேறிச் சென்ற புகழ்,சதாசரண், தர்மதேவன், தனம் ஆகியோர் "சத்தியம் எங்கே இருக்கோ அங்கேதான் நாங்கள் இருப்போம், சத்தியம் இல்லாமல் எங்களால் ஒன்றும் சாதிக்க முடியாது" என்று சொல்லி நகருக்குள் திரும்பினர்.

Sur0703: June 2009
 
The story of a blind girl

The story of a blind girl

There was a blind girl who hated herself just because she was blind. She hated everyone, except her loving boyfriend. He was always there for her. She said that if she could only see the world, she would marry her boyfriend.


One day, someone donated a pair of eyes to her and then she could see everything, including her boyfriend. Her boyfriend asked her, “Now that you can see the world, will you marry me?”


The girl was shocked when she saw that her boyfriend was blind too, and refused to marry him. Her boyfriend walked away in tears, and later wrote a letter to her saying:


“Just take care of my eyes dear.”



This is how human brain changes when the status changed. Only few remember what life was before, and who’s always been there even in the most painful situations.


Life Is A Gift
Today before you think of saying an unkind word–
think of someone who can’t speak.



Before you complain about the taste of your food–
think of someone who has nothing to eat.



Before you complain about your husband or wife–
think of someone who is crying out to God for a companion.



Today before you complain about life–
think of someone who went too early to heaven.



Before you complain about your children–
think of someone who desires children but they’re barren.



Before you argue about your dirty house, someone didn’t clean or sweep–
think of the people who are living in the streets.



Before whining about the distance you drive–
think of someone who walks the same distance with their feet.



And when you are tired and complain about your job–
think of the unemployed, the disabled and those who wished they had your job.



But before you think of pointing the finger or condemning another–
remember that not one of us are without sin and we all answer to one maker.


And when depressing thoughts seem to get you down–
put a smile on your face and thank God you’re alive and still around.



Life is a gift – Live it, Enjoy it, Celebrate it, and Fulfill it.​
 
Who is Happy


Who is Happy



A crow lived in the forest and was absolutely satisfied in life.


But one day he saw a swan. “This swan is so white,” he thought, “and I am so black.

This swan must be the happiest bird in the world.”

He expressed his thoughts to the swan. “Actually,” the swan replied, “I was feeling that I was the happiest bird around until I saw a parrot, which has two colors. I now think the parrot is the happiest bird in creation.”
The crow then approached the parrot. The parrot explained, “I lived a very happy life—until I saw a peacock. I have only two colors, but the peacock has multiple colors.”

The crow then visited a peacock in the zoo and saw that hundreds of people had gathered to see him.
After the people had left, the crow approached the peacock. “Dear peacock,” the crow said, “you are so beautiful. Every day thousands of people come to see you. When people see me, they immediately shoo me away. I think you are the happiest bird on the planet.”

The peacock replied, “I always thought that I was the most beautiful and happy bird on the planet. But because of my beauty, I am entrapped in this zoo.

I have examined the zoo very carefully, and I have realized that the crow is the only bird not kept in a cage. So for past few days I have been thinking that if I were a crow, I could happily roam everywhere.”



That’s our problem too. We make unnecessary comparison with others and become sad. We don’t value what has God given us. This all leads to the vicious cycle of unhappiness.


Keep valuing the things god has given us. Learn the secret of being happy and discard the comparison which leads only to unhappiness.



Who is Happy - Inspirational Reads
 
கடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்ற

கடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்க கூடாது


ஒரு நாட்டில் மன்னன் ஒருவன் நீதி தவறாது ஆண்டு வந்தான்.

வீரமும் கருணையும் அவனுக்கு இரு கண்களாக இருந்ததால் வெற்றி தேவதை அவனுடன் சேர்ந்தே வசித்து வந்தாள்.

பெரியவரிடத்தில் அறிவுரை கேட்பதும் அதை மந்திர்களிடம் ஆலோசிப்பதும் மக்களை அனுசரித்து முடிவெடுப்ப்துமாக இருந்த படியால் தர்ம தேவதையும் கூடவே தங்கி விட்டாள்.
மன்னனின் மஹாராணி கணவன் குணம் அறிந்து நடக்கும் உயர் குல பெண்.பெரிய பக்தை. மன்ன பெரும் கொடையாளி.

அவர்களுக்கு வாரிசுகளும் பிறந்து நல்ல முறையில் வளர்ந்து வந்தன.


ஆனால் மஹா ராணிக்கு பெரிய மனக்குறை. என்னதான் நீதிமான் , உத்தமன் என்றாலும் தன் கணவன் ஆலயம் சென்றதே இல்லை என்பதுதான் அது.


மன்றாடி கேட்டும் அவன் பல முறை மறுத்து விட்டான்-நான் கடவுளை வணங்குவது இல்லை என்று சொல்லி விட்டான்.


இப்படியே காலங்கள் ஒடி கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் காலையில் மன்னன் துயில் எழுந்ததும் மஹா ராணி மிக்க மகிழ்வுடன் அவனிடம் சென்று அரசே! இது வரை நான் கோவில் கோவிலாக சென்று நான் வேண்டிய வரத்தை என் தெய்வங்கள் தந்து விட்டன என்றாள்.
அது என்ன மஹா ராணி என்றான்.


நீங்கள் ஒரு முறையாவது கடவுளை கூப்பிட வேண்டும் என்று நினைத்தேன். நேற்று இரவு தூக்கத்தில் நீங்கள் இரண்டு முறை சிவ சிவ என்று கூறியதை கேட்டேன். என்றாஅள் மகிழ்வுடன்.


மன்னனுக்கு கண்கள் இருண்டன! படுக்கையிலிருந்து எழுந்தவன் கைகளை உயர தூகி கொண்டு கதறினான்-சிவ பெருமானே! என் பக்தி வெளியில் தெரிய கூடாது என்றல்லவா நினைத்திருந்தேன். அதுவன்றோ நான் உமக்கு செய்யும் பூஜை என்று நினைத்து இது வரை என் மனதிலேயே உம்மை பூஜித்து வந்தேன்.அதை வெளிப்படுத்திய பின் என் விரத பங்கம் ஆன பின் என் உயிர் இனி நிலைக்க வேண்டாம்-

அடுத்த நிமிடம் மன்னன் உயிர் பிரிந்தது!!


நீதிகள்:-
1.கடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்க கூடாது(அரசி போல)
2. நீதி மான் களின் பிரார்த்தனை உடனே நிறைவேற்றப்படும்(அரசன் கேட்டது)


மூல கதை உரிமை=திரு முருக வாரியார் ஸ்வாமிகள்.


Source: Sage of Kanchi

ஸ்ரீ விஸ்வரூப இதி த்யானம்
 
ஒரு உயிர் விலைமதிப்பு இல்லாதது

ஒரு உயிர் விலைமதிப்பு இல்லாதது


forest-river.jpg




ஒரு ஜென் துறவி தனது சீடர்களுடன் ஒரு ஆழமான, ஆபத்தான காட்டாற்றைகடந்து தனது ஆசிரமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஆழமான அந்த ஆறில் ஒரு இளம்பெண் உயிருக்கு போராடி கொண்டு இருந்தாள். அவளும் ஆற்றின் மறுகரைக்கு தான் செல்லவேண்டும். அந்த துறவி அந்த பெண்ணை காப்பாற்றினார். தனது சீடர்களில் யாரேனும் ஒருவரை அவளை தூக்கி ஆற்றின் மறுகரையில் பத்திரமாக விடுமாறு கூறினார். அனைத்து சீடர்களும் கோரசாக துறவிகளான நாங்கள் ஒரு இளம்பெண்ணை தொடுவதே தவறு. இதில் இவளை தூக்கவேறு செய்யவேண்டுமா? எங்களுக்கு வழிகாட்டும் ஆன்மீக குருவாகிய நீங்களே இப்‌படி ஒரு பாவத்தை செய்யசொல்லி சொல்லலாமா? என்று புலம்ப ஆரம்பித்தனர்.

அப்பொழுது குரு பொறுமையாக ஆபத்திற்கு பாவம் இல்லை. நமது சன்யாச தர்மங்களை விட ஒரு உயிர் விலைமதிப்பு இல்லாதது. மனதில் எந்த தவறான எண்ணங்களும் உங்களுக்கு இல்லாத பக்சத்தில் இளம்பெண்ணும் கைக்குழந்தையும் ஒரே பார்வையில் தான் தெரிவார்கள். அதோடு மட்டும் இல்லாமல் இங்கு படகு போக்குவரத்து இல்லை. இவளால் இந்த ஆற்றை கடக்க முடியாது. என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் எந்த சீடனும் குருவின் கட்டளையை ஏற்க்க முன்வரவில்லை. குரு சிரித்து கொண்டே உங்கள் யார் மனமும் பக்குவம் அடையவில்லை. நானே இவளை சுமக்கிறேன் என்று சொல்லி அவளை தோளில் தூக்கி பத்திரமாக கரைசேர்த்தார்.

அதன் பிறகு மட சீடர்கள் எல்லாம் நீங்கள் எப்‌படி ஒரு இளம் பெண்ணை தூக்கலாம் என்று வரிசையாக கேள்வி கணைகளை ஆவேசமாக அவரிடம் தொடுத்தனர். அதற்க்கு குரு இரண்டே இரண்டு பதில் கேள்விகளை தனது சீடர்களிடம் கேட்டார்.

குரு என்ன? சொன்னாலும் அதை சீடன் கேட்க்க வேண்டும் என்பதும் சன்யாச தர்மம் தான். அதை எனது 25 சீடர்களில் ஒருவராவது கேட்டீர்களா? நான் அவளை அப்பொழுதே என் தோளிலிருந்து இறக்கி விட்டேன். நீங்கள் யாரும் இன்னும் அவளை உங்கள் மனதிலிருந்து இறக்கி வெய்க்க வில்லையா?

இக்கதை நமக்கு உணர்த்தும் இரண்டு நீதிகள். 1] ஒரு அப்பாவி மனித உயிர், நம்முடைய தனிப்பட்ட கொள்கை இதில் ஏதாவது ஒன்றை தான் காப்பாற்ற முடியும் என்கிற சூழல் வரும் பொழுது நாம் நமது கொள்கையை அந்த நேரத்தில் பலி கொடுக்க தயாராக இருக்கவேண்டும்.

2] வாழ்வில் நிறைய பேர் மனதினில் தேவையில்லாத பாரங்களை சுமந்து கொண்டு வாழ்வதால் தான் இன்று பலர் மிக இளம் வயதிலேயே ரத்த அழுத்தம், மன அழுத்தம், இதைய நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உங்கள் வாழ்க்கை பாரமாக தெரிவது மன பாரத்தால் தான். அதை நீங்கள் இறக்கினால் உங்கள் வாழ்க்கை தரம், ஆரோக்கியம், அனைத்தும் ஏறும்.



???? ?????????, ???? ????????. | harikesanallur's spiritual Blog
 
எல்லாம் விதியின்படிதான் நடக்கும்

எல்லாம் விதியின்படிதான் நடக்கும்



ஒரு நாள் …எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :

“மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் ”
மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!
எமதர்மன் சொன்னான் : ” நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது …..”
மனிதன்: ” சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் ”
எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !

அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!



மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ….

எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் “நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்…என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் “!!!


கதையின் நீதி :எல்லாம் விதியின்படிதான் நடக்கும் …….
நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட


??????? ??????????????? ????????
 
Lord Shiva and the Old man

Lord Shiva and the Old man


One day, Lord Shiva appeared to Saint Namdev in a dream and said, "You are a good devotee of mine but you still have to learn something before you can be with me all the time. Visit the temple and meet another one of my devotees. His name is Vithoba. After that, tell me what you have learned from him." Then Lord Shiva disappeared. Namdev woke up in the morning and as per Lord Shiva's guidance, He set out to visit the temple.

When Namdev got to the temple, he inquired about the devotee Vithoba. While He was waiting, Namdev saw an old man, sitting with his feet on the statue of Lord Shiva. Namdev could not believe that a man could disrespect Lord Shiva like that. Just then the temple priest introduced Namdev to the old man, saying that the old man was Vithoba.

Namdev was quite confused! What could He learn from someone who was so disrespectful towards God! Just then Vithoba said, 'O Namdev, I am so old that it is difficult to even move my limbs. Please move my feet to a place where there is no God." Namdev began to move the old man's legs here and there, but wherever He put the old man's legs, Lord Shiva appeared !

Repentant, Namdev fell to the feet of the devotee Vithoba and begged for his forgiveness. Thus, Saint Namdev learned from the devotee Vithoba that God or Lord Shiva is present everywhere in this Universe, in all living and non-living things. With this learning He soon experienced God's presence everywhere and remained with God wherever He went.

Moral:This story reminds us that God's presence is in everything. The God principle is present in the people around us, animals, birds, wind, fire and even our schoolbooks, pencils, toys and so on. Hence, to experience God's joyful presence, we should treat everyone and everything around us with respect. Also, we can pray to all the things we use, before starting an activity. For example, if we are about to eat, we can pray to the God principle in the food, Deity Annapurna, to make us strong and to be able to remember God (chant) with every bite.





Lord Shiva and the Old man | God And I Blog on Speakingtree.in
 
ராம ஜபத்தின் மகிமை

ராம ஜபத்தின் மகிமை


ஒரு நாள் சக்கரவர்த்தி அக்பர் வேட்டைக்காக ஒரு பரந்த வனத்திற்குள் சென்றார். அவருடன் மந்திரி பீர்பாலும் சென்றார். ஆனால் காட்டுக்குள் சென்றவர்களுக்கு வழி தவறிப் போனது. கொடும் வனம், அதைவிட கொடிய பசி இருவரையும் வாட்டி வதைத்தது. ஆனால் பீர்பாலோ அடர்ந்த வனத்தின் அழகில் மனதை பறிகொடுத்து விட்டார். உடனே ஒரு பெரியமரத்தின் கீழ் அமர்ந்து ராம ராம என்று ராம நாம ஜபத்தை ஜபிக்கத் தொடங்கினார். அக்பர் பசி தாங்க முடியாமல் பீர்பாலை நோக்கி, ஏதாவது உணவை சேகரித்துக் கொண்டு வாருங்கள். நிச்சயம் சிறிது தூரம் போனால் ஏதாவது வழி தென்படும் என்று கூற, பீர் பாலோ, அரசே என் வயிறோ <உணவிற்கு ஏங்குகிறது. ஆனால் மனமோ ராம நாமத்திற்கு ஏங்குகிறது. அதனால் மன்னா இப்போது நான் உணவைப் போய் சேகரிக்கும் நிலையில் இல்லை என்று பதிலளித்தார். இதைக் கேட்டு சினம் கொண்ட அக்பர் தானே உணவை தேடிக் கொண்டு போனார். அவர் எதிர்பார்த்தது போலவே தொலைவில் ஒரு வீடு தென்பட விரைந்து சென்ற சக்கரவர்த்தி அக்பரை மனம் மகிழ்ந்து வரவேற்று, அறுசுவை உணவளித்து உபசரித்தனர் அவ்வீட்டினர்.


அக்பரும் மனம் கேளாமல் பீர்பாலிற்காகவும் உணவைக் கேட்டுப் பெற்று காட்டில் மரத்தடியில் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தவரை அணுகி அதை கொடுத்துவிட்டு ஏளனத்தோடு கேட்டார். பீர்பால், இப்போதாவது தெரிந்ததா, நான் எடுத்த சரியான முடிவால் தான் இன்று உமக்கு உணவு கிடைத்தது. நீங்கள் ஜபித்துக் கொண்டிருக்கிறீர்களே இந்த ராமஜபம், அதுவா உங்களை பசியாற்றியது? என. இதற்கு உணவைப் புசித்து முடித்து விட்டு அமைதியாக பீர்பால், அரசே ! உணவிற்காக மகாபெரிய சக்கரவர்த்தியான தாங்கள் ஒரு சாதாரண பிரஜையிடம் யாசிக்க நேர்ந்தது. ஆனால் என் பிரபு ராமரோ எனக்கு உணவை மாமன்னரான உங்கள் கையில் கொடுத்தனுப்பியுள்ளார். இதுதான் ராம ஜபத்தின் மகிமை என்று கூற, அக்பர் வாயடைத்துப் போய் நின்றார்.


????? ??????, ???????? ???????? ???????
 
Stop Smoking

Stop Smoking






dinakaran daily newspaper

ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள் அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமி சிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை தட்டினால். ஜன்னலின் கண்ணாடி திறக்கப்பட்டது. அங்கு புகை பிடித்தபடி ஒரு நபர் அமர்த்திருந்தார். கிழிந்த ஆடைகளுடன் கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து என்னமா ?? காசு வேணுமா?? என்று கேட்டார். சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தாள். காருக்குள் ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண் அமர்திருந்தாள்.

இந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.
எனக்கு எதுவும் வேணாம் அய்யா..
உங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும் கொடுக்கணும்னு ஆசை படுறீங்களா அய்யா ? என்று கேட்டாள்.

ஆமா ஏம்மா இப்படி கேக்குற? என்று கேட்டார்?
உங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை கொடுத்துறாதீங்க அய்யா.

இன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரின்னு நினைச்சமாரி நாளைக்கு உங்க மகளை யாரும் நினைத்து விட கூடாது இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள் அய்யா. உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன் ஒருஅனாதையாய் ஒரு பிச்சைக்காரியை போல்.

இந்த நிலை உங்கள் மகளுக்கும் வரவேண்டுமா? என்று கேட்டாள் அந்த சிறு பெண்.
சட்டென்று சிகரட்டை கிழே போட்டார். என்ன அய்யா ? சிகரட் சுட்டுருச்சா ? என்று அந்த சிறுமி கேட்க்க..

"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான் என்னை சுட்டு விட்டது என்றார்."

தயவு கூர்ந்து புகை பிடிப்பதை இன்றோடு நிறுத்துங்கள்


https://groups.google.com/forum/#!topic/minTamil/uq_nE1O98Ds
 
Meeting with God

Meeting with God

A little boy wanted to meet God. He packed his suitcase with two sets of his dress and some packets of Cakes and he stared his journey. He walked a long and felt tired.

So he sat in a park on the way and opened a packet to take a cake to eat. Then he noticed an old woman sitting sad with hunger nearby, so he offered her a piece of cake.

She gratefully accepted it with a wide look and smiled at him. Her smile was so pretty that the boy longed to see it again. After some time he offered her another piece of cake. Again, she accepted it and smiled at him.

The boy was delighted! They sat there all afternoon eating and smiling, but they never said a word.

While it grew dark, the boy was frightened and he up got to leave but before he had gone more than a few steps, he ran back and gave her a hug and she kissed him with her prettiest smile.

When the boy opened the door, his mother was surprised by the look of joy on his face. She asked him, "What did you do today that made you look so happy?"

He replied," I had lunch with God."

Before, his mother could respond, he added, "You know what? She's got the most beautiful smile I've ever seen in my life!"

Meanwhile, the old woman, also radiant with joy, returned to her home. Her son was stunned by the look of peace on her face and asked, "Mom, what did you do today that made you so happy?

"She replied, "I ate cakes in the park with God." Before his son responded, she added, “You know, he's much younger than I expected."

Too often we underestimate the power of a touch, a smile, a kind word, a listening ear, an honest compliment or the smallest act of caring, all of which have the potential to turn a life around.

Remember, nobody knows how God will look like. People come into our lives for a reason, for a season, or for a lifetime.

Accept all of them equally! AND LET THEM SEE GOD IN YOU!!!!!


Shalini Shukla - Quora
 
Grief and the Path to Awakening

Grief and the Path to Awakening


In Tibet there is the story of Krisha Gotami, a young woman who had the good fortune to live at the time of the Buddha. When her first child was about a year old, it fell ill and died. Grief stricken and clutching its little body, Krisha Gotami roamed the streets begging anyone she met for a medicine that would restore her child to life.

transp.gif
Some ignored her, others laughed at her, and some thought her mad. But finally she met a wise man who told her that the only person in the world who could perform the miracle she was looking for was the Buddha. So she went to the Buddha, lay the body of her child at his feet, and told him her story.

transp.gif
The Buddha listened with infinite compassion, and then said gently, "There is only one way to heal your affliction. Go down to the city and bring me back a mustard seed from any house in which there has never been a death."

transp.gif
Krisha Gotami felt elated and set off at once for the city. She stopped at the first house she saw and said, "I've been told by the Buddha to fetch a mustard seed from a house that has never known death." "Many people have died in this house," she was told. She went on to the next house. There have been countless deaths in our family," they said. And so to a third and a fourth house, until she had been all around the city and real- that the Buddha's condition could not be fulfilled.

transp.gif
So she took the body of her child to the burial ground and said good-bye to him for the last time, and then returned to the Buddha. "Did you bring the mustard seed?" he asked. "No," she said, "I'm beginning to understand the lesson you are trying to teach me. Grief made me blind and I thought that only I had suffered at the hands of death." "Why have you come back?" asked the Buddha. "To ask you to teach me the truth," she replied, "of what death is, what might lie behind and beyond death, and what in me, if anything, will not die." The Buddha began to teach her, saying, "If you want to know the truth of life and death, you must reflect continually on this: there is only one law in the universe that never changes --that all things change and that all things are impermanent.... Because pain has now made you ready to learn and your heart is opening to the truth, I will show it to you."

Gay Sunshine
 
Kali Yuga Tale about Greed


Kali Yuga Tale about Greed




6i1k.jpg




Satya Yuga and Treta Yuga had ended and it was the Dwarapa Yuga. Only one month remained for Dwarapa Yuga to end and after that would begin the age of the Kali Yuga. Lord Brahma, Lord Vishnu, Lord Mahesh and Dharma Raj went to Kali and said, “Your age, the Kali Yuga will begin after one month. How will this new age be? What will be your influence on it? The Goddess replied, “I will tell you now that during my time wealth will reign supreme. There will be treachery and fraud. People will stoop to any depths to get wealth.”

Before Kali could say anymore, the Gods witnessed the following scene: A merchant was holding a large copper vessel filled with treasure. He said to the Brahmin, “After I bought your house, I found this vessel filled with treasure. I think your forefathers must have buried it in the house. Therefore, it belongs to you.” The Brahmin said, “This treasure is not mine. As, I sold the house to you, along with the earth below it and the sky above it. Therefore, whatever you get from it, belongs to you alone.” “No,” said the Merchant, “It belongs to you.” “Of course not,” argued the Brahman, “It belongs to you only.” Soon the argument turned into a quarrel between the Merchant and the Brahmin.

At last they decided to give the treasure away to the Village Head. But even the Village Head refused to accept the treasure. So they went to the King, and said, “Your Highness, this treasure does not belong to anyone. So please deposit it in the State Treasury.” But even the King refused to deposit it in the State Treasury. After a long debate, it was decided to keep the treasure with a money lender for a month.

Everybody there present said, “We will think about this after a month.” And in their presence the money lender buried the treasure deep in the ground. One month passed and the Kali Yuga had begun. And with the beginning of the Kali Yuga, the merchant thought, “I found the treasure in my house, so it belongs to me.” Meanwhile the Brahmin thought, “The treasure was buried by my forefathers so it belongs to me.”

The Village Head thought, “Neither the Merchant nor the Brahmin wanted the treasure so it belongs to the Village. We can use the money to have a lavish feast for the village. And by hosting the feast I can make some money.” The King thought, “The people have no right over any treasure. Whatsoever is found under the ground belongs to the King.”

And so with the beginning of Kali Yuga, everybodies way of thinking changed. Their intentions were no longer noble. They became selfish, greedy and dishonest. As decided earlier, the work of digging up the treasure began in the presence of all who had taken part in the debate about the treasure. When the vessel containing the treasure was pulled out and opened, everybody was shocked and surprised as the casket was only full of charcoal. Kali said to the Gods, “Did you see that? The money lender cheated everyone. Did you see my influence?”

Then pointing towards a pond, Kali said to the Gods, “Now look at what is happening there.” Four thieves were sitting near the pond. They were very hungry. Two trusted their accomplices with the job of guarding their stolen gains, and went off to buy sweets at a nearby village. On their way to town, they thought, “If we poison the sweets, we can kill the two men waiting back at the pond, then we can have their share of the wealth.” So the thieves ate to their hearts content and then mixed poison in the remaining sweets. When they returned to the pond and their accomplices, they said, “We have already eaten our sweets, here are the remaining ones for you.” The thieves who had gone to town were tired and drowsy from the food they eaten and quickly fell asleep under the tree. One of the remaining thieves, said, “We will eat the sweets later, first let us kill these men. Then we can have a share of their wealth also.” Thinking thus they stabbed the sleeping thieves. They then unknowingly ate the poisoned sweets and themselves went into a never ending sleep.” In this way the four thieves lost their lives because they had deceived each other.

Just then four maidens came by to fill water from the pond. When they saw the men lying dead under the tree, the maidens hearts filled with compassion. Each of the maidens sacrificed whatever they had gained by their virtuous deeds at the feet of Shiva and Parvati, and prayed that the thieves be brought back to life. As a result the four thieves came back to life. The first maiden’s virtuous deed was her pilgrimage. The second maiden’s deed was her penance. The third maiden’s act of virtue was her fasts and prayers on the behalf of others. And the fourth maiden’s virtue was in her acts of truthfulness.

It was then asked by the observers of this drama, “Of the four maidens, whose virtuous deeds was it that had the power to bring the men back to life?” The answer was, “It was the virtuous deed of the fourth maiden’s Truth that could restore life. As during the Kali Yuga, all go on pilgrimages, meditate, perform penances and fast to show they are virtuous . . . But very few speak the truth.”


[Adapted from the stories of Vikramaditya]


A R U N A C H A L A S A M U D R A - Spirit Centre Inspiration - Morality Tales
 
எங்கும் இருப்பவன் தானே நான்..

எங்கும் இருப்பவன் தானே நான்..



ST_175415000000.jpg

கண்ணன் ருக்மிணியின் மாளிகையில் சயனித்திருந்தான். ஒன்றுமே தெரியாதவர் போல் உறங்குவதைப் பார்! இவர் அறிதுயில் கொள்கிறார் என்பது எனக்கு தெரியாதா என்ன! அப்படியானால் என்ன! உறங்குவது போல் பாசாங்கு செய்வான். ஆனால், இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் எல்லாமே அவனுக்கு தெரியும். எல்லாம் அறிந்தபடியே துயில் கொள்வது தான் அறிதுயில்,...இப்படி எண்ண அலைகளில் மிதந்து கொண்டிருந்தாள் ருக்மிணி. அப்@பாது, அங்கே நாரதர் வந்தார். கண்ணா! ஞாபகமில்லையா! இன்று ருக்மிணியை மணந்தநாள் என்பதற்காக இங்கே வந்து விட்டாய். இன்றுதானே பாமாவுக்கும் பிறந்தநாள்! அங்கேயும் போகாவிட்டால், எரிமலை வெடித்து விடுமே! என்ன செய்யப் போகிறாய்? அங்கும் தான் போவேன்... அதெப்படி முடியும்! நீ இங்கிருந்து காலை வெளியே வைத்தாலே அவள் கண்களில் அனல் பறக்குமே! கண்ணன் இதற்கு பதில் சொல்லவில்லை, சிரித்தான்.

நாரதர் கலகமூட்ட பாமா வீட்டுக்கு கிளம்பி விட்டார். அங்கே போனால், கண்ணனின் திருவடிகளை ரசித்தபடியே, அவன் அறிதுயில் கொள்வதை பாமா ரசித்துக் கொண்டிருந்தாள். அடடா...இந்தக் கபடன் இங்கே எப்போது வந்தான்! கண்ணிமைக்கும் நேரத்தில் நான் இங்கே வந்து விட்டேன், இவன் அதற்கும் முன்னதாக இங்கே...நாரதருக்கு தலை குடைந்தது. பாமா எழுந்து நாரதரை வரவேற்றாள். அமருங்கள்! பருக பாயாசம் கொண்டு வருகிறேன், இன்று என் பிறந்தநாள்... அறிவேன் தாயே...சரி...உன் கணவர் எப்போது இங்கே வந்தார்! என்ன நாரதரே! இவரை எங்கோ பார்த்த மாதிரியல்லவா பேசுகிறீர்கள்! நேற்றையில் இருந்தே இவர் இங்கு தான் இருக்கிறார்! இல்லையே! இவரை சற்று முன் ருக்மிணி இல்லத்தில் பார்த்தேனே.. நாரதர் லேசாக அவள் காதில் போட்டார். பொறுமையின் சின்னம் பூமாதேவி. அந்த பூமாதேவி தான் சத்யபாமாவாக பூமிக்கு வந்திருக்கிறாள். அந்த பொறுமைசாலிக்கே கண் சற்று சிவந்து விட்டது.

நாரதரே! வேண்டாம்...என் பிறந்தநாளும் அதுவுமாக கலகம் வேண்டாம் என நினைக்கிறேன்! இந்த அரி இங்கு தான் துயில் கொண்டிருக்கிறார்,. அறிதுயில்...அரிதுயில்... இந்த வார்த்தை ஜாலத்தை அந்த குழப்பமான நேரத்திலும் ரசித்தார் நாரதர். அரி (ஹரி) என்னும் கிருஷ்ணன் துயில் கொண்டிருக்கிறான்...எல்லாம் அறிந்தபடி அறிதுயில் கொண்டிருக்கிறான்...! கலகம் செய்பவனிடமே கலகமா...! நாரதர் கண்ணன் அருகே சென்றார். நாராயணா... நாராயணா... என்றார். கண்ணன் கண் விழித்தான். மகாவிஷ்ணுவே! இதென்ன கபடம்...அங்கும் இருக்கிறீர்! இங்கும் இருக்கிறீர்!...என்றவரை இடைமறித்த கண்ணன், இந்த ஊரெல்லாம் போய் பாரும். என்னை அழைத்த எல்லா கோபியர் வீட்டிலும் கூடத்தான் இருக்கிறேன்...என் பக்தர்கள் வீட்டில் எல்லாம் கூட இருக்கிறேன்...எங்கும் இருப்பவன் தானே நான்...அதை விடும்... உம் மனதில் கூட நான் தான் இருக்கிறேன்! அதனால்தான் நாராயண நாமத்தை விடாமல் சொல்லும் பாக்கியம் உமக்கு கிடைத்திருக்கிறது! நாரதர் கண்ணனிடம் விடைபெற்று வெளியே கிளம்பினார். எல்லா கோபியர் வீட்டிலும் கண்ணன் இருந்தான். கண்ணா! உலகத்தார் கபடு செய்தால், அது மற்றவர்களைப் பாதிக்கிறது. உன் கபடம் எல்லாரையும் ரசிக்க வைக்கிறதே! அது எப்படி! புரியாத இந்தக்கேள்விக்கு விடை தெரியாத அந்த திரிலோக சஞ்சாரி நாராயண என உச்சரித்தபடியே வானில் நடந்தார்.


????? ??????, ?????!
 
நம்பிக்கை

நம்பிக்கை

பார்வதி,பரமசிவனிடம் கேட்டார்,''கங்கையில் குளித்தால் பாவம் எல்லாம் தீரும் என்று சொல்கிறார்களே!அப்படியானால் கங்கையில் குளித்தவர்கள் எல்லாம் பாவம் நீங்கியவர்கள் தானே? அவர்கள் அனைவரும் இறந்தபின் கைலாயம் வர வேண்டும் அல்லவா?ஆனால் அவ்வளவு பேரும் வருவதில்லையே.ஏன்?''சிவன் சிரித்துக்கொண்டே,''இதற்கு பதில் வேண்டுமானால் என்னுடன் கங்கைக் கரைக்கு வா,''என்று சொல்லி அழைத்துச் சென்றார்.கங்கையில் பலரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயது முதிர்ந்த பெண்,''ஐயோ,என் கணவர் ஆத்தோடு போகிறாரே,யாராவது காப்பாற்றுங்களேன்,''என்று அலறினார்.உடனே அங்கிருந்த பலரும் கிழவரைக் காப்பாற்ற ஓடினார்கள்.அப்போது கிழவி,''சற்று நில்லுங்கள்.உங்களில் பாவம் செய்யாத யாரேனும் அவரைக் காப்பாற்றுங்கள்.பாவம் செய்த ஒருவர் அவரைத் தொட்டால் அவரும் இறந்து விடுவார்,என் கணவரும் இறந்து விடுவார்,''என்றாள்.உடனே வேகமாக ஓடிய அனைவரும் அப்படியே நின்று விட்டனர்.பாவம் செய்யாதார் யார் இருக்கிறார்கள்?

திடீரென சாதாரண, படிப்பில்லாத ஒரு கிராமத்து வாலிபன் ஆற்றில் குதித்து நீந்தி சென்று கிழவரைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்தான்.அதிசயித்த அனைவரும் அவனிடம்,''நீ பாவம் ஏதும் செய்ததில்லையா?''என்று கேட்டனர்.அவனும்,''நானும் பல பாவங்கள் செய்துள்ளேன்.ஆனாலும் கிழவி அழுதது என்னால் தாங்க முடியவில்லை. மேலும்,கங்கை நீர் பட்டாலே செய்த பாவங்கள் எல்லாம் தீரும் என்று சொல்கிறார்களே,அப்படியானால் நான் நீரில் குதித்தவுடனேயே என் பாவங்கள் நீங்கி இருக்கும் அல்லவா?''என்று கேட்டான்.அனைவரும் தலை குனிந்தனர்.இப்போது சிவன் பார்வதியிடம் சொன்னார், ''எல்லோரும்தான் கங்கையில் குளித்தால் பாவம் நீங்கும் என்று சொல்லுகிறார்கள்.ஆனால் அவன் ஒருவன் தானே அதை நம்பினான்.நம்பியவருக்கு மட்டுமே கைலாயத்தில் இடம் உண்டு.


Motivational story: August 2014
 
“Whosoever utters the Lord’s name, even by accident, calls for protection.”

“Whosoever utters the Lord’s name, even by accident, calls for protection.”


109_1976_11-01-35-458x522.jpg


Ajamila was a Brahmana, who lived in the city of Kanya Kubja many, many years ago. Due to his birth, parentage and social upbringing, he was a

young man who maintained all the practices and observances of a

righteous life.

He was virtuous and pure hearted, lived in an austere way, was learned in the Vedas and other scriptures and followed the
ways of conduct written there. He accorded due respect to his parents
and elders, was friendly and helpful to all, moderate in his speech and
had his senses well under control.

One day, however, he was lead off in

a most unruly fashion by the senses and the mind, leaving behind the
scriptures, the study and the observances. He took up a lifestyle the
very opposite of austere. He fell in love with a prostitute and without
any real way to support her and the ten sons they eventually had, he
took to gambling, highway robbery, stealing and corruption. So he spent
the remainder of his years until he was eighty-eight years old, when
our story begins.


Narayana, the youngest son, was most dear to his parents. His father, Ajamila, was completely besotted by him.
Absorbed in his life, Ajamila was completely unaware of greater forces
at work. He did not feel his lifetime ebbing away and he did not even
consider that his own death was approaching. One day there appeared
three of the fiercest creatures imaginable, carrying huge ropes,
grinning and beckoning horribly. Ajamila did not even recognize the
attendants of Yama (the Lord of Death).

Struck with fright, he screamed aloud to his child playing nearby, “Narayana, Narayana.” At
this cry from the dying man (who hadn’t even realized he was dying),
the attendants of Lord Vishnu came rushing to Ajamila’s side, blocking
the attendants of Yama, who roared angrily, “Who are you to obstruct
the order of Dharmaraja, the Lord of Justice?” The attendants of Lord
Vishnu, however, were equally adamant, and replied challengingly, “If
you are indeed the attendants of Lord Dharmaraja (Lord of Death), then
you would be able to tell us the essence of dharma and its signs.”

A heated debate began on dharma and adharma, and the effects of acts of
merit and demerit. The attendants of Yama recounted Ajamila’s previous
history, which even by the simplest calculations of accumulated merit
and demerit didn’t look very promising. They argued that his
unrighteous conduct far outweighed and negated his observances of the
Vedas and other scriptures. Also, they argued, the lords of Vishnu had
no right to interfere in the first place, as Ajamila had just been
calling his son. Yet Vishnu’s attendants stood firm, and proclaimed,

“Whosoever utters the Lord’s name, even by accident, calls for protection.”



Furthermore, they countered, “As a fire consumes fuel, so the Lord’s
name, whether chanted with or without knowledge of the greatness of the
name, destroys the unrighteous elements in a person. A powerful
medicine, though taken by someone unaware of its properties, is still
effective.”

Defeated, the attendants of Yama returned empty-handed. Ajamila immediately left for Haridwar, where he sat on
the banks of the river practicing the yoga of devotion.

For those who aspire for liberation, there is nothing more powerful than
the chanting of the Lord’s name. If this can rescue Ajamila, the Srimad
Bhagavata tells us, what to say of the results that can be obtained by
chanting the name of Hari with faith and devotion.

SOURCE Srimad Bhagwata, 6th skanda

Yoga of Devotion ? the story of Ajamila | Parables Myths Legends
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top