Four-faced Ganapati Alankaram

சதுர்முக கணபதி அலங்காரம்

சேலம் 5 ரோடு ஸ்ரீ ரத்தின விநாயகர் ஆலயத்தில் மாசி சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு சதுர்முக கணபதி அலங்காரம் மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது

1772938603615.webp
 
Back
Top