This is a controversial subject and I would like to get the most appropriate answer. Many sasthrigals/astrologers have questioned what if guligan time clashes with muhurtha lagnam time whereas one particular astrologer vehemently speaks against FIXING MARRIAGE MUHURTHAM DURING GULIGAN TIME.
CAN THIS FORUM DISCUSS AND THROW OPEN THE FACT?
குளிக காலத்தில் செய்ய க்கூடியவை:--தானியம் சேகரித்தல்; தானியத்தை கொட்டிலில் இடுதல்; எண்ணயிட்டு கொள்ளுதல்; அறும்பு அறுக்க; கொள்ள கொடுக்க; கண் திறப்பு; ஆபரணம் பூணுதல்; கடன் தீர்த்தல்; யாக ஆரம்பம்; கிரக பிரவேசம்; ராஜ்ய ப்ரவேசம்; ராஜாபிஷேகம்; கந்தம் பூச்ஃஅ; மருந்து உண்ண; வாஹனம ஏறுதல்; மந்திர உபதேசம் பெறுதல்; அபிசார ஹோமம் செய்தல்;
மஹாதானம் செய்தல்; வேத ஆரம்பம்; தூண்கள், வாசற்கால், யூபஸ்தம்பம் முதலியவை நாட்டுதல்; யானை குதிரை முதலின கட்டுதல்;
ஆகியவை குளிகன் காலத்தில் செய்வது சுபமாகும்.
குளிகன் காலத்தில் செய்தால் மறுபடியும் அதே காரியத்தை செய்ய வேண்டி வரும். இது நல்லது.
பிரேத காரியங்கள் மறுபடியும் செய்ய வரக்கூடாது என்பதால் பிரேத காரியங்களுக்கு குளிகன் நேரம் பார்க்கபட வேண்டும்.. திருமணம் செய்து வைப்பவர்களுக்கும், கன்னிகா தானம், பாணி கிரஹனம் செய்து கொள்பவர்களுக்கும் மறுபடியும் சுப கார்யம் செய்ய வேண்டி வரும்.
மறுபடியும் வேறு நபர்களுக்கு கன்னிகா தானம், பணி கிரஹனம் செய்து வைக்கும் பாக்கியம் கிடைக்கும். இத்னால் எந்த கெடுதலும் இல்லை.
திருமணம் என்பது 21 வயதுக்குள் செய்வதே ஆகும். தற்காலத்தில் திருமணம் இந்த வயதில் நடத்தபட முடியவில்லை ஆதலால் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை. 16 வயது பெண்ணுக்கும் 21 வயது ஆணுக்கும் திருமணம் நடந்த
காலத்தில் மறுபடியும் திருமணம் செய்ய வேண்டிய காலம் வருமே என்று நினைத்தார்கள். தற்போது காலம் மாறி விட்டது. இக்கலத்தில்
இப்படி செய்வதால் தவறில்லை.