dhanvanthri puujai.

kgopalan

Active member
தந்வந்திரிபூஜை.05-11-2018.



பாற்கடலில்இருந்து தந்வந்திரி அவதரித்தநாள்.ஆதலால்இன்று தந்வந்திரி பகவானுக்கு16உபசாரபூஜை செய்வதால் வியாதிகள்குணமாகும்.வியாதிகள்வராமலும் இருக்கும்.ஆயுர்வேதமருத்துவம் இயற்றியவர்.
 
Back
Top