chandara grahanam

kgopalan

Active member
चन्द्रग्रहण पीडा परिहारा मन्त्रः ||*योऽसौ वज्रधरो देव आदित्यानां प्रभुर्मतः ।सहस्रनयनश्चन्द्र ग्रहपीडां व्यपोहतु ।। 1யோஸௌ வஜ்ரதரோ தேவ ஆதித்யாநாம் ப்ரபுர்மத: |சஹஸ்ர-நயனஶ்-சந்த்ர க்ரஹ-பீடாம் வ்யபோஹது ।।

1मुखं यस्सर्व देवानां सप्तर्चिरमितद्युति : ।चन्द्रोपरागसंभूतामग्नि: पीडां व्यपोहतु ।। 2முகம் யஸ்ஸர்வ தேவானாம் சப்தர்சிரமிதத்யுதி : ।சந்த்ரோ-பராக-ஸம்பூதா-மக்னி: பீடாம் வ்யபோஹது ।। 2यः कर्मसाक्षी लोकानां यमो महिषवाहन: ।चन्द्रसूर्योपरागोत्थां ग्रहपीडां व्यपोहतु ।। 3ய: கர்மஸாக்ஷி லோகாநாம் யமோ மஹிஷவாஹன: ।சந்த்ர-

ஸூர்யோபராகோத்தாம் க்ரஹபீடாம் வ்யபோஹது ।। 3रक्षो-गणाधिप-स्साक्षात् प्रलयानिल-स्सन्निभः ।करालो निरृतिश्चन्द्र ग्रहपीडां व्यपोहतु ।। 4ரக்ஷோ-கணாதிபஸ்-ஸாக்ஷாத் ப்ரலயாநிலஸ்-ஸந்நிப: ।கராலோ நிருதிச்சந்த்ர க்ரஹபீடாம் வ்யபோஹது ।। 4नागपाशधरो देवो नित्यं मकर वाहनः ।सालिलाधिपतिश्चन्द्र ग्रहपीडां व्यपोहतु ।।

5நாகபாஷ-தரோ தேவோ நித்யம் மகர வாகன: ।சாலிலாதிபதிச்சந்திர க்ரஹபீடாம் வ்யபோஹது ।। 5प्राण-रूपोहि लोकानां वायु: कृष्णमृगप्रिय: ।चन्द्रोपरागसंभूतां ग्रहपीडां व्यपोहतु ।। 6ப்ராண-ரூபோஹி லோகாநாம் வாயு: கிருஷ்ண-ம்ருகப்ரிய: ।சந்த்ரோபராக-ஸம்பூதாம் க்ரஹபீடாம் வ்யபோஹது ।। 6योऽसौ निधिपतिर्देव: खड्ग-शूल-धरो वर: ।चन्द्रोपराग-संभूतां कलुषं मे व्यपोहतु ।। 7யோஸௌ நிதிபதிர்தேவ: கட்க-சூல-தரோ வர: ।

சந்த்ரோபராக-ஸம்பூதாம் கலுஷம் மே வ்யபோஹது ।। 7योऽसौ शूलधरो रुद्रश्शड्करौ वृषवाहन: ।चन्द्रोपरागजं दोषं विनाशयतु सर्वदा ।। 8யோஸௌ ஶூலதரோ ருத்ரஶ்ஷங்கரௌ வ்ருஷவாஹநঃ ।சந்த்ரோபராகஜம் தோஷம் வினாஶயது ஸர்வதா ।। 8ஜன்ம நக்ஷத்ர ரக்ஷா ஸ்தோத்திரம் (பரிபட்டம்)இந்த்ரோ அனலோ

தண்டதரஶ்ச ருக்ஷ: பாசாயுதோ வாயு குபேர இஷஹோ/ ஐஸ: !குர்வந்து ஸர்வே மம ஜன்ம ரக்ஷ ராசிஷ்ட சந்திர கிரஹ தோஷ சாந்திம் !!தான மந்த்ரம் தமோமய மஹாபீம ஸோம-ஸூர்ய-விமர்தன: |ஹேமதாரா ப்ரதானேன மம சாந்திப்ரதோ பவ|விதுந்துத நமஸ்துப்யம் சிம்ஹிகா-

நந்தனாச்யுதா |தானேன அனேன நாகஸ்ய ரக்ஷமாம் வேதஜாத்பயாத் | சொல்லி நாகசாந்தி பண்ணிக்கொள்ளவேண்டும்28/29.10.23 சனிக்கிழமை பின் இரவு மற்றும்ஞாயிறு விவரங்கள். பார்ச்வ சந்த்ர க்ரஹணம்.28/29.10.23 ஐப்பசி மாஸம் 11 ஆம் தேதி சனிக்கிழமை/ஞாயிற்றுக்கிழமை

சந்த்ர க்ரஹணம்ஆரம்பம் இரவு 01.05 நிமிடம்.மத்யமம் இரவு 01.44 நிமிடம் முடிவுஇரவு 02.23 நிமிடம்.பரிமாணம் (0.122 .duration).i.e., 01 hr. 18 mts. அச்வதி நக்ஷத்ரத்தில் பிடிக்கிறது.சந்த்ர க்ரஹணம்.ராஹு க்ரஸ்தம்.க்ருஷ்ண வர்ணம்.மேற்க்கில் பிடித்து வட மேற்க்கில் விடுகிறது.அன்று

மதியம் 3 மணிக்குள் போஜனம் பண்ணி விடவும்.பௌர்ணமி ச்ராத்தம் அன்றே பண்ணவும்.அச்வதி நக்ஷத்ரக்காரர்கள் பரிகாரமும் பரணி, மகம், மூலம் மற்றும் ரேவதி நக்ஷத்ரக்காரர்கள் சாந்தி யும் செய்து கொள்ளவும்.பரிஹார விவரம்.கருப்பு உளுந்து, கருப்பு கலர்

வஸ்த்ரம், அல்லது blouse piece, அரிசி, தேங்காய், வெற்றிலை, பாக்கு பழம், தக்ஷிணையுடன்தானம் கொடுக்கவும்.சனிக்கிழமை பிறந்தவர்களும் அவச்யம் பரிஹாரம் செய்து கொள்ளவும்.இரவு 01.05 மணிக்கு க்ரஹணம் பிடித்த உடன் ஒரு ஸ்நானம். பிறகு ஜபங்கள்.இரவு 01.34 மணிக்கு மத்யமத்தில்

தர்பணம். பிறகு க்ரஹணம் விடும் வரை ஜபங்கள். க்ரஹணம் விட்டவுடன் இரவு 02.25 மணிக்கு இனியொரு ஸ்நானம்.பிறகு சந்திர தர்சனம் காணலாம்.மறுநாள் காலை வழக்கம் போல் கர்மானுஷ்டானங்கள் கடை பிடிக்கவும்.கர்பிணி ஸ்த்ரீகள், வயதானவர்கள், உடல் நலம்

சரியில்லாதவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆஹாரத்தில் விதி விலக்கு எடுத்துக்கலாம்.கர்பிணி ஸ்த்ரீகள் க்ரஹண ஸ்மயத்தில் வெளியே வர வேண்டாம். சந்த்ர க்ரஹண மந்த்ரமும் பட்டமும்.க்ரஹணத்தின் போது காயத்ரியுடன் கீழ்கண்ட மந்த்ரமும் ஜபிக்கணம்.யோஸௌ வஜ்ர

தரோ தேவ:/நக்ஷத்ராணாம்ப்ரபுர் மதி ://ஸஹஸ்ர நயன: சந்த்ர: /க்ரஹ பீடாம் வ்யபோஹது//योसौ वज्रधरो देवः/नक्षत्राणाम् प्रभुर्मति://सहस्र नयन: चन्द्र:/ ग्रह पीडां व्यपोहतु//
 
Back
Top