• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Chandra Grahanam Tharpana Sankalpam

praveen

Life is a dream
Staff member
08-11-2022
சுபக்௫த் வ௫ஷ சந்திரகிரஹண
தர்ப்பண
சங்கல்பம்
***************************
செவ்வாய்க்கிழமை
ஐப்பசி 22
(மதியம் 02-39 Pmமணி முதல்
006-32 Pm வரை)
----------------------------------
ஓம் மஹாகணபத்யே நம.
ஓம் ஸ்ரீசுப்பிரமணியசுவாமினே நம.
ஸ்ரீகு௫ப்யோ நம.
பிரார்தனாம் சமர்ப்யாமி
(மங்கள அஷ்ஷதை எடுத்து மகாபெரியவா நினைத்து சிரசுவில் போட்டுக்கோங்கோ)
தீர்காயுஷபவ
----------------------------------
ஆசமனம்
----------------------------------
அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹகேசவ ,நாராயண
மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுஸூதன ,த்ரிவிக்ரம, வாமனாஶ்ரீதரா, ஹ்ரிஷீகேச,.பத்மநாபா ,
தாமோதரா
பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும்
இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே
இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்.
ப்ராணாயாமம்:
ஒம் பூஹு .ஓம் புவஹ ஓகும் சுவஹ;ஓம் மஹஹ ஓம் ஜனஹ; ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்
.ஓமாபோ ஜோதீ ரஸ: அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவசுவரோம்.
சங்கல்பம்:
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்

***************************
( வைஷ்ணவர்கள் ஸ்ரீபகவதாக்ஞயா -ஸ்ரீமன் நாராயண ப்ரீத்யர்த்தம் ,பகவத் ப்ரீத்யர்த்தம் ,ஸ்ரீபகவத் கைங்கர்ய ௫பம் )
*************************
அபவித்ரா: பவித்ரோவா சர்வாவஸ்த்தாம் கதோபிவா, யெஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய, அப்யந்தர:
ஶுசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா ஸமுபார்ஜிதம்,
ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி நஶம்ஸய:
ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம்,
விஷ்ணுரேவச யோகஶ்ச கரணம்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்,
ஸ்ரீ கோவிந்த கோவிந்த அத்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞயயா ப்ரவர்த்தமானஸ்ய,
ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஶ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மண்வந்த்ரே
அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே,
பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஸஹாப்தே அஸ்மின் வர்த்தமாணே,
வ்யாபஹாரிகே, ப்ரபவாதீனாம் , ஷஷ்டியா . ஸம்வத்ஸராணாம், மத்யே.....
சுபக்௫த் நாம ஸம்வத்ஸரே
*தஷிணாயனே *
ஸரத்௫தெள
துலா மாஸே
கி௫ஷ்ண பஷே
ப்ரதம்யாம் புண்யதிதெள
வாஸரக
பெளம
வாஸரயுக்தாயாம்
அபபரனீ நஷ்த்ரயுக்தாயாம்
வ்யதீபாத
நாமயோக
பாலவ கரண
யுக்தாயாம்
ஏவங்குண
விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம்
ப்ரதம்யாம்
புண்யதிதௌ
ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
***********
ப்ராசீனா வீதி -
பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்)
************
......*. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்)
* ஸர்மணாம்
வசு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம்
***************************
(இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்)-
மாத்௫ பிதாமஹி ப்ரபிதாமஹுனாம்
***************************
(பின் தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்லவேண்டும்)
பிதாமஹ--
பிதாமஹி பிது ;பிதாமஹி ப்ரபிதாமஹுனாம்
------------------------------------------
(தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்)
.............
கோத்ராணாம் *
ஸர்மணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக,
மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹாநாம்
உபயவம்ஸ பித்௫ணாம்
அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம்.....
*ஸோமோபராக *
புண்யகாலே
*ஸோமோபராக*
ஸ்ராத்த
தில தர்ப்பணம்
அத்ய கரிஷ்யே
 
Top
Thank you for visiting TamilBrahmins.com

You seem to have an Ad Blocker on.

We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.

Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page

You can also donate financially if you can. Please Click Here on how you can do that.

I've Disabled AdBlock    No Thanks