Best Cure for Diabties

Status
Not open for further replies.
தன்ய ஸ்லோகம்
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்; கபித்த ஜம்பூபல ஸார பக்ஷ்க்ஷிதம்;
உமா சுதம் ஸோஹ வினாஸ காரணம்; நமாமிவிக்னேஸ்வர பாத பங்கஜம்

கஜானனம் = மிக பெரிய, மிக அதிக, மிக உயர்ந்த, போதுமான, தேவைக்கு ஏற்ற
பூத = கசப்பு சுவை உடைய, உதாரணமாக பாகற்காய்
கணாதி = முழுமையாக, தலை முதல் பாதம் வரை அல்லது , பாதம் முதல் தலை வரை
ஸேவிதம் = உட்கொண்டால்,குடித்தால், அல்லதுசாப்பிட்டால்
கபித்த = தாமரை மலரின் தண்டு
ஜம்பூ பல = நாவற் பழம், மிக பிரபலமானமருத்துவ குணம் உள்ளது
ஸார = அனைத்தும், எல்லாம், ரசம் (juice)
பக்ஷ்க்ஷிதம் = உட்கொண்டால், சாப்பிட்டால், குடித்தால்
உமா = இனிப்பு ,தித்திப்பு
சுதம் = உண்டானது,உருவானது,பிறந்த்து
ஸோக = துக்கம்,நோய், உடல் உபாதை
வினாஸ காரணம் = அழிக்கும் காரணம்,அழிக்கும் உத்தி
பாத பங்கஜம் = இரண்டு கால்கள்
விக்னேஸ்வர = முக்கிய கவனிப்பு, அதி முக்கிய பராமரிப்பு, எல்லா தீமைகளையும் நீக்குதல்
நமாமி = சுத்தமாக,கருத்துடன் சுத்தமாக,குனிந்து இரு பாதங்களிலும் அழுக்கு இல்லாமல்பாதுகாத்து கொள்ளல்
எனவே,
கசப்பு சுவை உடைய, பாகற்கயை, முழுமையாக,தலை முதல் பாதம் வரை, தாமரை மலரின் தண்டு, நாவற் பழம், (மிக பிரபலமான மருத்துவகுணம் உள்ளது),ஆகிய மூன்றையும் சம அளவில் ரசம் (juice) செய்து உட்கொண்டால், குடித்தால், அல்லது சாப்பிட்டால்,
என்ன நடக்கும் ?
நோய் இனிப்பு ,தித்திப்பு, துக்கம்,நோய்,உடல் உபாதை உண்டானது, உருவானது எந்த நோய்? (சக்கரை வியாதி தவிர வேறுஎது?)அழிக்கும் காரணம், அழிக்கும் உத்தி
மேலும்
இரண்டு கால்களையும் அதி முக்கிய பராமரிப்புசெய்து, ,கருத்துடன் குனிந்து இரு பாதங்களிலும் அழுக்கு இல்லாமல் சுத்தமாக,பாதுகாத்து கொள்ளல்
மேற்கூரிய கருத்து டாக்டர்களால் மிக முக்கியமாகஅறிவுருத்தபடுவது நன்றாக தெரியும்
எனவே தன்ய ஸ்லோகம் சக்கரைவியாதியை குணப்படுத்த கூடிய மிக சிறந்த ஸ்லோகம் என்பது ஸத்யம்.
மஹா கணபதிதான் மிக பெரிய வைத்யர் என்பதுமட்டும்தான் ஸத்யம்.
 
Sir,This sounds like marketing for the cosmetic industry, apply fair and lovely all over the face, you will shine in a month. The basic cure for any disease or symptom of disease (facial problems, eye problems, skin/foot problems) is to change the lifestyle, especiallythe food intake.The first attempt for any prevention or cure is to consume less grains/carbs, and replace with proteins and veggies. Once we start tosee a big change in about 6 months, we will be inspired on our own to look for healthier ways of eating.Not to disappoint you, but like cosmetics, keeping our extremities/limbs clean will help us monitor our health, but only in addition to healthy intake.
 
Status
Not open for further replies.
Back
Top