banu sapthami

kgopalan

Active member
பானு ஸப்தமி
02-09-2018 மற்றும் 16-09-2018 வருகிறது. இது சூரிய கிரஹணத்திற்கு ஸமமானது.இன்று செய்யும் ம ந்திர ஜபங்கள், பூஜைகள், ஹோமங்கள் ,தானங்கள், ஸங்கல்ப ஸ்நானங்கள் ஆயிரம் மடங்க்கு அதிக பலன் தரக்கூடியவை. ஏஸுரிய நமஸ்காரம், காயத்ரி ஜபம், ஸூரிய ஸ்தோத்ரங்கள், ஸூரிய

ஸஹஸ்ரனாமம்.செப்பு பாத்திரத்தில் கோதுமை தானம் செய்வது, கோதுமை மாவால் செய்த இனிப்பு பொருட்கள் தானம் செய்வதும் புண்ணியம். ஞாயிற்று கிழமையும் ஸப்தமி திதியும் சேரும் நாள்.
 
Back
Top