• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Avani avitta (upakarma) Manthras 2013 for Yajur, Rig and Sama Vedis

Status
Not open for further replies.
R

Ramachander

Guest
My dear Friends,
As usual this year also I have uploaded the Upakarma Manthras for the year for Yajur Vedis (20-8-2013) , Rig Vedis(20-8-2013) and Sama Vedis(7-9-2013). The Gayathri Japa for the three Vedas falls on 21-8-2013. The Rig Vedi Manthras have undergone lot of change from my usual presentation . This was because a learned Rig Vedi called Sri Mani Narayan, pointed out to me that the Rig Vedi Manthras are entirely different . I have given them based on the book , “Rig Vedi Upakarmam” published by R.S.Vadshyar and sons , Palghat. You would find them here
1.Yajur Vedi Upakarma Rules and Rituals of Brahmins: Yajur Veda Upakarmma (avani avitta) Manthras 2013
2.Rig Vedi Upakarma Rules and Rituals of Brahmins: Rig Vedi Upakarma(Avani Avitta) Manthras
3.Sama Vedi Upakarma Rules and Rituals of Brahmins: Sama Vedi Upakarma Mathras 2023
With best wishes , Ramachander
 
Yajur Veda avani avitta manthras in Sanskrit and Tamil

Dear Friends,
WE have to thank a young man called Mr.Jagadish Venkatraman for uploading Yajur veda Avani avitta manthras in Sanskrit. This can be assessed in
??????
I have downloaded these manthras in Tamil from Amritha Vahini in pdf form. People who need it may write to me -ramya475 at hotmail dot com, Ramachander

My dear Friends,
As usual this year also I have uploaded the Upakarma Manthras for the year for Yajur Vedis (20-8-2013) , Rig Vedis(20-8-2013) and Sama Vedis(7-9-2013). The Gayathri Japa for the three Vedas falls on 21-8-2013. The Rig Vedi Manthras have undergone lot of change from my usual presentation . This was because a learned Rig Vedi called Sri Mani Narayan, pointed out to me that the Rig Vedi Manthras are entirely different . I have given them based on the book , “Rig Vedi Upakarmam” published by R.S.Vadshyar and sons , Palghat. You would find them here
1.Yajur Vedi Upakarma Rules and Rituals of Brahmins: Yajur Veda Upakarmma (avani avitta) Manthras 2013
2.Rig Vedi Upakarma Rules and Rituals of Brahmins: Rig Vedi Upakarma(Avani Avitta) Manthras
3.Sama Vedi Upakarma Rules and Rituals of Brahmins: Sama Vedi Upakarma Mathras 2023
With best wishes , Ramachander
 
ஆவணி அவிட்டம் அன்று மஹா சங்கல்பம் செய்யும் போது சொல்லும் நவானாம் நவவிதானாம் என்று சொல்லும் பாபங்கள். பின்வருமாறு.

விஷ்ணு: மனுஷ்யனுக்கு காமம், கோபம், பேராசை என்ற மூன்று சத்ருக்கள். அதற்கு வசமானவன் மஹா பாதகம், அதிபாதகம், ஸம பாதகம், உப பாதகம், ஸங்கீரண கரணம், மலிணிகரணம், அபாத்ரீ கரணம், ஜாதிப்ரம்ச கரணம், ப்ரகீர்ணகம். என்ற ஒன்பது விதமான பாப கர்யங்களை செய்கிறான்.

மஹா பாதகங்கள். : மனு சொல்கிறார்: ப்ராஹ்மணர்களை கொன்றது; கள் குடித்தது, ப்ராஹ்மண தங்கத்தை திருடியது; குரு பத்னியை கெடுத்தது. இவர்களுடன் நண்பர்களாக இருப்பது...

அதி பாதகம்: யமன்: தாயின் சஹோதரி, தாயின் தோழி, அப்பாவின் சகோதரி, மாமாவின் பத்னி, மாமியார், பெண், சஹோதரி, இவர்களை கெடுத்தவன் அதி பாதகம் செய்தவன் ஆகிறான். நீசணை புணர்வது, கர்பத்தை நசிப்பது, கணவனை கொல்வது அதிபாதகம். ஆகும்.

சம பாதகம்;==பெரியோர்களை நிந்திப்பது, வேதத்தை நிந்திப்பது,நண்பர்களை ஹிம்சிப்பது., படித்த வேதத்தை மறப்பது. இவை ப்ரஹ்ம ஹத்திக்கு சமமான பாபங்கள்.

ஸம பாதகம்:== வெண்கல பாத்திரத்தில் இளநீரை விட்டு குடிப்பது, பசும்பாலில் உப்பு கலந்து சாப்பிடுவது வண்ணான் தோய்கின்ற ஜலத்தில் ஸ்னானம் செய்வது.;; தாமிர(செம்பு) பாத்திரத்தில் பால், தயிர் சாப்பிடுவது. கள் குடிப்பதற்கு சமமானது.

பிற்காலத்தில் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று கொடுக்கப்பட்டதை அபகரிப்பது., பூமி, வைரம், ரத்தினம். இவைகளை அபகரிப்பதும் தங்கத்தை திருடின பாபத்திற்கு சமமாகும்.

மனு:= தன் பெண்களிடத்திலும் , சண்டாள ஸ்த்ரீயிடத்திலும் நண்பன், புத்ரன் இவர்களுடைய பத்னியிடத்திலும் எவன் கெட்ட கார்யங்களையும் செய்கிறானோ அவன் செய்யும் இந்த பாபம் குரு பத்னியை கெடுத்த பாபத்திற்கு ஸமமானது. புத்தி பூர்வகமாக செய்வது அதிபாதகமாக எடுத்து க்கொள்ளப்படும்.

உப பாதகங்கள்:--- மனு:-- பசு வதை, வேதம் தெறியாதவனுக்கு யாகம் செய்து வைப்பது. ஆசார்யன், தாய், தந்தை, வேதம், அக்னி ,மகன் இவர்களை த்யாகம் செய்வது.

அண்ணன் கல்யாணம் செய்து கொள்ளாமல் தம்பி கல்யாணம், செய்து கொண்டு இருப்பது, அண்ணாவிற்கு பரிவித்தி என்ற தோஷம், தம்பிக்கு பரிவேதனம் என்பது தோஷம்,

. இவ்விருவர்களுக்கு கன்யா தானம் செய்வது, அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது. கன்னிகையை கெடுப்பது, வட்டியினால் ஜீவிப்பது. ப்ருஹ்மசாரியினுடைய விஷய ஸேவனம், ,

குளம், புஷ்ப தோட்டம், பத்னி, புத்ரன் இவர்களை விற்பது, உசிதமான காலத்தில் உபநயனம் முதலியவை செய்யாமல் இருப்பது, ,

சிற்றப்பா, மாமா இவர்களை அனுசரிக்காமல் இருப்பது., சம்பளம் பேசிக்கொண்டு வேதம் வேதாந்தம் சொல்லிக்கொடுப்பது,& //படிப்பது,

விற்ககூடாத எள், முதலியவற்றை விற்பது; கஜானாவிற்கு ராஜாதிகாரத்தை பெற்ற அதிகாரியாக இருப்பது; மிஷின்களை ஓட்டுவது; ஒளஷதிகளை கிள்ளுவது. ஸ்த்ரீகளை வைத்து ஜீவனம் செய்வது,

பிறறை கெடுக்க பூஜை செய்வது மந்திரங்களினால் வசீகரணம் செய்வது; விறகை உத்தேசித்து பச்சை மரத்தை வெட்டுவது; , தனக்காக சமைப்பது, சாஸ்திரத்தினால் நிந்திக்கபட்டவன் வீட்டில் அன்னம் சாப்பிடுவது

, அதிகாரியாக இருந்து அக்னிஹோத்ரம் செய்யாமல் இருப்பது, தங்கத்தை தவிற உயர்ந்த பொருட்களை திருடுவது, வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருப்பது; ; ம்லேச்ச சாஸ்திரத்தை வாசிப்பது;

, பாட்டு கூத்துக்களில் ஈடுபடுவது. தான்யம், பசுக்கள் இவைகளை திருடுவது. , குடி பழக்கம், பர ஸ்த்ரீ கமனம், மற்றவர்களை ஹிம்சிப்பது இவைகள் தனித்தனியாக உப பாதகங்கள் எனப்படும்.

ஸங்கரீகரணங்கள்:-- கழுதை, நாய், ஒட்டகம், மான், யானை, ஆடு, எருமை, மீன், பாம்பு இவைகளை வதம் செய்வது ஸங்கரீகரண பாதகமாகும்.

மலிணி கரணங்கள்;--க்ருமிகள் புழுக்கள்; பறவைகள்; இவைகளை ஹிம்சிப்பது; கள் கலந்த உணவை சாப்பிடுவது; பழம், விறகு, புஷ்பம் இவைகளை திருடுவது, தைர்யமில்லாமல் இருப்பது இவைகள் மலிணிகரண பாதகங்கள் ஆகும்.

அபாத்ரீகரணங்கள்:--,அனுஷ்டானம் இல்லாதவர்களிடமிருந்து பணம், காசு வாங்குவது; பண்டங்களை விற்பது, , இதரர்களை சேவிப்பது; பொய் பேசுவது இவைகள் எல்லாம் அபாத்ரீ கரண பாதகங்களாகும்.

ஜாதிப்ரம்ச கரணங்கள்: ப்ராம்மனர்களை காயப்படுத்தி துக்க பட செய்வது, நுகரக்கூடாத வெங்காயம்,பூண்டு, கள்ளு இவைகளை நுகர்வது, புருஷனிடத்தில் தப்பாக நடப்பது, இவைகள் ஜாதி ப்ரம்சகரண பாதகங்கள் ஆகும்.

தெரிந்து செய்த பாபங்களுக்கு ப்ராயச்சித்தம் கிடையாது. தெரியாமல் செய்த பாபங்களுக்கு தான் ப்ராயஸ்சித்தம் சொல்லப்பட்டிருக்கிறது
 
I was not able to do Avani Avittam to-day due to some personal reasons..As a yajur Veda..what is the immediate

available date to change poonal...


TVK




 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top