Andhra Brahmins

GNANA SUNYAM

Active member
1762013189519.webp
 
இது எப்படி சாத்தியமானது ஆந்திர மாநிலத்தில் ?

இது மட்டுமல்ல. அங்கு பிராமணர்களுக்கு State Brahmins welfare Corporation என்று ஒரு வாரியத்தை அமைத்து ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் அரசு ஒதுக்குகிறது.

அங்கு பிராமணர்கள் MLA, MP, உள்ளாட்சி பிரதிநிதிகளாக அரசியல் பிரதிநிதித்துவம், அரசியல் அதிகாரம் பெறுகின்றனர்.

எப்படி ? எப்படி இது சாத்தியமாகிறது நம்முடைய அண்டை மாநிலத்தில் ?

ஆந்திர வாழ் பிராமண சமுதாய மக்களின் தன்னலமற்ற ஒற்றுமையே காரணம்.

வாய் கிழிய பேசும் தமிழக பிராமணர்கள் இப்போதாவது இதை உணர்ந்து தன்னலமற்று, இன நலனுக்காக ஒன்று படுவீர்களா ?

வாழ்நாள் இனப் போராளியாக
மயிலாப்பூர் K ரவி கணேசன்
நிறுவனத் தலைவர்
தமிழக அந்தணர் வாழ்வுரிமை கட்சி
 
Back
Top