தேடுவது அனைத்தும் கிடைத்ததில்லை..கிடைத்தது அனைத்தும் தேடி வந்ததும் இல்லை
பல ''கனவுகள்'' ...பல ''கற்பனைகள்''....சில ''ஏக்கங்கள்'' ...சில ''மாற்றங்கள்'' ...தருவதே ..... ''காதல்
What is Simple Life....?...Nobody will have the same answer..!!
Ability Is Not based on Experience...But based on Attitude...
எந்த ஒரு காரியத்தையும் “அதுக்குன்னு இருக்கற வழியில” செஞ்ச்சாத்தான் ஒழுங்கா இருக்கும்..தோசைய இட்லி பானையில வேக வைக்க முடியாது இட்லிய தோசை கல்லில ஊத்தி எடுக்கவும் முடியாது..
"கடமையை செய்..பலனை எதிர்பாக்காதே" ... எலக்க்ஷன்ல இப்பிடி நினைசுக்கிட்டுதான் ஓட்டு போட வேண்டியிருக்கு
காலையில் : " எனக்கு உன்னை ரொம்பவே பிடிச்சிருக்கு..
மாலையில் : " எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலே.."
இதுதான் இன்றைய காதல் ..!!
பணம் சம்பாதிக்கறது சுலபம்...
நல்ல நண்பர்களை சம்பதிக்கரதுதான் கஷ்ட்டம்..
உலகத்திலே தப்பு ரைட் ரெண்டும் நிரந்தரம் இல்லே...காலத்துக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தபடி அவைகளும் மாறிக்கிட்டுதான் இருக்கும்..
எந்த விஷயத்தையும் தேவையான அளவுக்கு தெரிஞ்சுகிட்டா போதும் ....காரோ ஸ்கூட்டரோ ஓட்ட தெரிஞ்சா போதும் ரிப்பேர் பண்ண தெரியணும்ன்னு அவசியமில்லை..
சுவர் கடிகாரத்ல இருக்கற சின்ன முள் பெரிய முள் மாதிரித்தான் கணவனும் மனைவியும் ... யார் சின்ன முள் யார் பெரிய முள்ங்கற விஷயத்திலதான் அப்பப்ப பிரச்சனை...
தொட்டால் ஷாக் அடிக்குது கரண்டு... தூரத்தில் இருந்தே ஷாக் அடிக்குது சில உறவுகள்...
கடவுளும் மனைவியும் ஒண்ணுதான். நாம கேட்டுகிட்டே இருப்போம் அவங்க செஞ்சுகிட்டே இருப்பாங்க அவங்க இஷ்டத்துக்கு..
நினைச்சதை உடனே குடுக்கறது எந்த கடவுளும் இல்லை..
டிவி ரிமோட் தான்..
கடவுள் மனுஷங்க சொல்றதைத்தான் கேக்கவேண்டியிருக்கு...... காசு குடுக்கரவங்களுக்குத்தான் பக்கத்தில தரிசனம் குடுக்கணும்ன்னு சொல்லிட்டாங்க..
"கணவனுக்கும் மனைவிக்கும் அன்பு பாசம் ஆசை எல்லாம் கடைசி வரை.இருந்தா குடும்ப வாழ்க்கை நல்லா அமையும்"
"ஆஹா"....படிக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு..
இருக்கற இடத்தை பொறுத்துதான் மதிப்பும் இருக்கு..
ஸ்டார் ஹோட்டல்ல ரெண்டு இட்லி 150 ரூபாய்...ரோட்டு கடையில 10 ரூபாய்...
நமக்கும் அப்பிடித்தான்....
.உலகத்தில எல்லோருமே நல்லவங்களா இருந்துட்டா வாழ்க்கை ரொம்ப " போர் " அடிக்கும்..
தேடினாலும் கிடைப்பதில்லை சில சந்தோஷங்கள்..
தேடாமலேயே ஒடி வருகின்றன சில கஷ்டங்கள்..
“சரி”ன்னு சொன்னா செய்யறேன்னு அர்த்தம்..
“சரி சரி”ன்னு சொன்னா செஞ்சு தொலைக்கிறேன்னு அர்த்தம்..
காதல் என்பது சரியா தவறா..?கஷட்டமானா கேள்வி சரியான பதில்
யாருக்கும் தெரியாது...
எவ்வளவோ ஆசைகள் மனசில இருந்தாலும்..
எது கிடைக்கணுமோ அதுதான் கிடைக்கும்.
உலகத்தில யாரும் யாருக்கும் வழிகாட்டி இல்லே.. உருப்படறதும் உருப்படாம போறதும் அவங்கவங்க விருப்பம்தான்..
உயர்வு என்பது போராடிப் பெறுவது ...
வீழ்ச்சி என்பது தேடி வருவது..
“டி வி கே”