• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Amavasai & Masa pirappu tharpana sankalpam

Status
Not open for further replies.
My phone no is 8553089687; and my email id is [email protected] When I go to my native Karaikudi, near by a Sasthrigal is there to perform tharpanam; other those days if I am at some other places with hard copy I do the same. i.e why to read conveniently easy I required it in Tamil.
 
14-4-2015 .செவ்வாய்- சித்திரை வருடப்பிறப்பு.

ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள பெளம வாஸர சிரவிஷ்டா நக்ஷத்திர சுப நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விஷேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி)
……----------------------------------கோத்ராணாம் ------------------------சர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதா மஹானாம் ----------

-----------கோத்ராணாம்---------------நாம்னீனாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம்
மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீனாம்---------------------------------- (மாத்ரு வர்க்க)—கோத்ராணாம் -----------------------சர்மணாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம்

அஸ்மத் ஸபத்னீக மாதாமஹ, மாது: பிதாமஹ மாது: ப்ரபிதாமஹானாம் உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்த்தம் மேஷ விஷு புண்ய காலே
மேஷ ரவி ஸங்க்ரமண ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

17-4-2015 வெள்ளி வைத்ருதி

ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதளெ மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்திர ப்ரோஷ்டபதா நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக பத்ர கரண ஏவங்குண

ஸகல விசேஷண வசிஷ்டாயாம் வர்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------------- கோத்ராணாம்-----------------சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் ------------


கோத்ராணாம் ---------------நாம்நீனாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் , மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீனாம் ( மாத்ரு வர்க கோத்ரம்)---------------------
கோத்ராணாம் --------------------சர்மணாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம்
அஸ்மத் ஸபத்னீக மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹானாம் உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்யகால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

18-4-2015. சனி ஸர்வ அமாவாசை

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ரேவதி நக்ஷத்திர வைத்ருதி நாம யோக சதுஷ்பாத கரண ----------------

வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீணாவீதி ) --------
---------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

21-4-2015 செவ்வாய்- க்ருதயுகாதி—

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே சுக்ல பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள பெளம வாஸர க்ருத்திகா நக்ஷத்திர செளபாக்கிய நாம யோக வணிஜ கரண ----------------------------------------


வர்த்தமானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீணாவீதி ) ----------------
-------அக்ஷய த்ருப்தியர்த்தம் க்ருத யுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

2-5-2015 சனி ரெளசிய மன்வாதி:--

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே சுக்ல பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள, ஸ்திர வாஸர சித்ரா நக்ஷத்திர
வஜ்ர நாம யோக கரஜ கரண -----------------------------------------வர்த்தமானாயாம்

சதுர்தஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீணாவீதி ) ----------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் ரெளசிய மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

4-5-2015;-திங்கள் வ்யதீபாதம்.

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள, இந்து வாஸர ஸ்வாதி நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண -------------------------------வர்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள ( ப்ராசீணாவீதி ) -----------------------------அக்ஷய த்ருப்தியர்தம் வ்யதீபாத புண்யகால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

13-5-15. புதன் வைத்ருதீ

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே தஸம்யாம் புண்ய திதெள, ஸெளம்ய வாஸர பூர்வ ப்ரோஷ்டபதா நக்ஷதிர வைத்ருதீ நாம யோக வணிஜ கரண -------


--------------------வர்தமானாயாம்-----------------தஸம்யாம் புண்ய திதெள (ப்ராசீணாவீதி )
----------------------------------அக்ஷய த்ருப்தியர்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

15-5-15 வெள்ளி—வைகாசி மாத பிறப்பு.

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வாதஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ரேவதி நக்ஷதிர ப்ரீதி நாம யோக கரஜ கரண --------------------------------வர்த்தமானாயாம்

த்வாதஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீணாவீதி ) ----------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்ணுபதி ஸம்ஞக ரிஷப ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

17-5-15---ஞாயிறு --ஸர்வ அமாவாசை
மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் பானு வாஸர அபபரணீ நக்ஷதிர ஸெளபாக்கிய நாம யோக சதுஷ்பாத கரண --------------------------வர்த்தமானாயாம்
சதுர்தஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி ) -----------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

29-5-15. வெள்ளி –வ்யதீபாதம்.

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாஸே சுக்ல பக்ஷ ஏகாதச்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ஹஸ்த நக்ஷதிர வ்யதீபாத நாம யோக பத்ர கரண ---------------------------வர்த்தமானாயாம் ஏகாதஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி ) ------------------------------------------

அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

2-6-15. செவ்வாய்—பெளச்சிய மன்வாதி

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள பெளம வாஸர அனுராதா நக்ஷதிர சித்த நாம யோக பத்ர கரண -----------------------------------வர்த்தமானாயாம்

பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------------------ அக்ஷய த்ருப்தியர்த்தம் பெளச்சிய மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

8-6-15—திங்கள்—வைத்ருதீ

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாஸே
க்ருஷ்ண பக்ஷே சஷ்டியாம் புண்ய திதெள இந்து வாஸர சிரவிஷ்டா நக்ஷதிர வைத்ருதீ நாம யோக பத்ர கரண -----------------------------------------------------

வர்த்தமானாயாம் ---------------------------------சஷ்டியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )
------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

15-6-15 திங்கள் ஆனி மாத பிறப்பு.

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் இந்து வாஸர ரோஹிணி நக்ஷதிர த்ருதி நாம யோக ஸகுணீ கரண ------------------------------------வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம்

புண்ய திதெள ( ப்ராசீனாவீதி )-------------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம்
ஷடசீதி ஸம்ஞக மிதுன ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

16-6-15—செவ்வாய்- ஸர்வ அமாவாசை.


மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் பெளம வாஸர ம்ருகசிரோ நக்ஷத்திர சூல நாம யோக நாகவ கரண-------------------------------------வர்த்தமானாயாம்

அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி ) -------------------------அக்ஷய
த்ருப்தியர்த்தம் அமாவாஸய புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

24-6-15—புதன்-வ்யதீபாதம்.
மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே
சுக்ல பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர உத்தர பல்குனீ நக்ஷத்திர, வயதீபாத நாம யோக பத்ர கரண -----------------------------------------------------------

வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி )---------------------
அக்ஷய த்ருப்தியர்த்தம் வயதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே._

3-7-15—வெள்ளி—வைத்ருதீ.

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே
க்ருஷ்ண பக்ஷே த்வதீயாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்திராஷாடா நக்ஷதிர வைத்ருதீநாம யோக தைதுல கரண ------------------------------------------

வர்த்தமானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி )------------------------
அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

15-7-15 புதன் ஸர்வ அமாவாசை.


மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாசே
க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஆருத்ரா நக்ஷதிர வ்யாகாத நாம யோக சதுஷ்பாத கரண -------------------------

வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )----------
----------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்ய புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

16-7-15. ஆடி மாத பிறப்பு. தக்ஷிணாயண புண்ய காலம்.

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள குரு வாஸா புனர்வஸு நக்ஷத்திர ஹர்ஷன நாம யோம யோக கிம்ஸ்துக்ன கரண ---------------------------------------------

வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி )----------------------------
அக்ஷய த்ருப்தியர்த்தம் தக்ஷிணாயண புண்ய கால கடக ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

19-7-15 ஞாயிறு வ்யதீபாதம்.

மன்மத நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள பானு வாஸர மகா நக்ஷத்திர வ்யதீபாத நாம யோக வணிஜ கரண ------------------------------------------------------------

வர்த்தமானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------------------
அக்ஷயத்ருப்தியர்த்தம் வயதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

26-7-2015. ஞாயிறு ஸூர்ய ஸாவர்ணி மன்வாதி

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்ஷே தசம்யாம் புண்ய திதெள பானு வாஸர விசாகா நக்ஷத்திர சுப்ர நாம யோக தைதுல கரண---------------------------------- வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸூர்ய ஸாவர்ணி மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

29-7-2015.—புதன் –வைத்ருதீ

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே க்ரிஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர மூலா நக்ஷத்திர வைத்ருதீ நாம யோக கெளலவ கரண --------------------------------------------

வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) -------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

31-7-2015 வெள்ளி ப்ருஹ்ம ஸாவர்ணி மன்வாதி
.
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள ப்ருஹு வாஸர சிரவண நக்ஷத்திர ப்ரீதி நாம யோக பாலவ கரண ----------------------------------------------------------

வர்த்தமானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) -----------------------
அக்ஷய த்ருப்தியர்த்தம் ப்ருஹ்ம ஸாவர்ணி மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


13-8-2015.-வியாழன் வ்யதீபாதம்.
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள குரு வாஸர புஷ்ய நக்ஷத்திர வ்யதீபாத நாம யோக சகுணீ கரண -------------------------------------------------------------------

வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ------------------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

14-8-2015- வெள்ளி- ஆடி அமாவாசை

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ஆஷ்லேஷா நக்ஷத்திர வரீயான் நாம யோக நாகவ கரண ----------------------------------------வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)------------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

17-8-2015—திங்கள்—ஆவணி மாத பிறப்பு.
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே சுக்ல பக்ஷே த்ருதீயாயாம் இந்து வாஸர உத்திர பல்குனீ நக்ஷத்திர சித்த நாம யோக தைதுல கரண ------------------------------------------------------------------------------------

வர்த்தமானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்ணுபதி ஸம்ஞக ஸிம்ம ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

23-8-2015—ஞாயிறு.—வைத்ருதீ

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே சுக்ல பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பானு வாஸர அனுராதா நக்ஷத்திர மாஹேந்திர நாம யோக பாலவ கரண --------------------------------------வர்த்தமானாயாம்

அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய
கரிஷ்யே.

5-9-2015—சனி—தக்ஷ ஸாவர்ணி மனவாதி

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ரோஹிணீ நக்ஷத்திர ஹர்ஷண நாம யோக பாலவ கரண -------------------------------------------------

வர்த்தமானாயம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீணாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் தக்ஷ ஸாவர்ணீ மன்வாதீ புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

7-9-2015—திங்கள்—வயதீபாதம்
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள இந்து வாஸர ஆருத்ரா நக்ஷத்திர ஸித்தி நாம யோக வணிஜ கரண ------------------------------வர்த்தமானாயாம்

தசம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ). ---------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

12-9-2015—சனி- அமாவாசை

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர மகா ததுபரி பூர்வபல்குனீ நக்ஷத்திர சித்த நாம யோக சதுஷ்பாத கரண -----------------------

வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) --------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்யகால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

16-9-2015—புதன்--தாமஸ மன்வாதி
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே சுக்ல பக்ஷே த்ருதீயாயாம் புண்யதிதெள ஸெளம்ய வாஸர சித்ரா நக்ஷத்திர ப்ராம்ய நாம யோக கரஜ கரண -------------------------------வர்த்தமானாயாம்

த்ருதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------------------------------------------------
அக்ஷய த்ருப்தியர்த்தம் தாமஸ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


17-9-2015- வியாழன் புரட்டாசி மாத பிறப்பு.
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள குரு வாஸர ஸ்வாதீ நக்ஷத்திர மாஹேந்திர நாம யோக பத்ர கரண ----------------------------------வர்த்தமானாயாம்

சதுர்த்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -----------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷடசீதி ஸம்ஞ்க கன்யா ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
 
18-9-2015—வெள்ளி- வைத்ருதீ
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர விசாகா நக்ஷத்திர வைத்ருதீ நாம யோக பவ கரண ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம்

பஞ்சம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

28-9-15. திங்கள்- மஹாளய பக்ஷ தர்பணம்.

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள இந்து வாஸா உத்திர ப்ரோஷ்ட பதா நக்ஷத்திர வ்ருத்தி நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம்

ப்ரதமாயாயம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------------------------உபயவம்ச பித்ரூணாம், தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம்

ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியத்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


29-9-15- செவ்வாய்- மஹாளய பக்ஷ தர்பணம்.
மன்மத நாம ஸம்வத்சரே தக்ஷிணாயனே வரஷ ருதெள கன்யா மாசே க்ருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள பெளம வாஸர ரேவதீ நக்ஷத்ர
த்ருவ நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்தமானாயாம்

த்விதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ------------------------ மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


30-9-15—புதன் –மஹாளய பக்ஷ தர்பணம்.
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர அஸ்வினீ நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக வணிஜ கரண

ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயம் த்ருதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவிதி)----------------------------------மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

1-10-15-வியாழன் மஹாளயம்


மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள குரு வாஸர அபபரணீ நக்ஷத்திர வஜ்ர நாம யோக கெளலவ கரண ஏவங்குண

விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்த்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி ) --------------------------------------மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
.

2-10-15 வெள்ளி மஹாளயம்
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ரோஹிணீ நக்ஷத்ர ஸித்தி நாம யோக கரஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயம்

வர்த்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) --------------------
மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


3-10-15. சனி- மஹாளயம்.
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே
க்ருஷ்ண பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, -ம்ருகசிரோ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சஷ்டியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )

------------------------------------------மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே. இதை முடித்த பிறகு மறுபடியும் வியதீபாத தர்பணம் செய்ய வேண்டும்.

3-10-15. சனி. வியதீபாதம்

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்டியாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சஷ்ட்யாம் புண்ய திதெள (ப்ராசீணாவீதி )-------------------------------------------------------------------வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

4-10-15. ஞாயிறு. மஹாளயம்.
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள பானு வாஸர ஆருத்ரா நக்ஷத்ர


வரீயான் நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ----------------------------------------------மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

5-10-15 –திங்கள்—மஹாளயம்.

மன்மத நாம ஸவத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள இந்து வாஸர புனர்வஸூ நக்ஷத்ர பரிக நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசினாவீதி )
---------------------------------------------மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

6-10-15. செவ்வாய். மஹாளயம்.

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே
க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பெளம வாஸர புஷ்ய நக்ஷத்ர சிவ நாம யோக வணிஜ கரண ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) -------------------------------------மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

7-10-15—புதன் –மஹாளயம்.

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே
க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர புஷ்ய நக்ஷத்ர

சித்த நாம யோக பத்ர காண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------------------------------------------------மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

8-10-15. வியாழன். மஹாளயம்.

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள குரு வாஸர ஆஷ்லேஷா நக்ஷத்ர ஸாத்ய நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயம் ஏகாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )
--------------------------------- மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

9-10-15—வெள்ளி—மஹாளயம்.

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே
க்ருஷ்ண பக்ஷே த்வாதஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர மகா நக்ஷத்ர


சுப நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்வாதஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) -------------------------------------------------மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

10-10-15—சனி- மஹாளயம்.

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, பூர்வ பல்குனி நக்ஷத்ர சுப்ர நாம யோக கரஜ கரண ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் வர்தமானாயாம் த்ர்யோதஸ்யாம் புண்ய திதெள

( ப்ராசீனாவீதி ) --------------------------------------------------மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

இதை முடித்து விட்டு த்வாபர யுகாதி தர்பணம் செய்யவும்.

10-10=15. சனி த்வாபர யுகாதி

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோ தஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர பூர்வ பல்குனி நக்ஷத்ர சுப்ர நாம யோக கரஜ கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ர்யோதஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீனாவீதி )-----------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம்--த்வாபர யுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ருபேண அத்ய கரிஷ்யே/.


11-10-15. ஞாயிறு- மஹாளயம்.

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ணபக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர ப்ராம்ய நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)
----------------------------------மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


12-10-15 திங்கள் மஹாளயம்.
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள இந்து வாஸர ஹஸ்த நக்ஷத்ர மாஹேந்த்ர நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள
(ப்ராசீனாவீதி)-------------மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

12-10-15 திங்கள் அமாவாசை.


மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள இந்து வாஸர ஹஸ்த நக்ஷத்ர மாஹேந்த்ர நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள
(ப்ராசீனாவீதி ) ------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

13-10-15 செவ்வாய்- மஹாளய தர்பணம்.
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர சித்ரா நக்ஷத்ர

வைத்ருதி நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி)
------------------------மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

13-10-15 செவ்வய்- வைத்ருதீ


மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர சித்ரா நக்ஷத்ர வைத்ருதீ நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

18-10-15. ஞாயிறு ஐப்பசி மாத பிறப்பு.


மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள பானு வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர சோபன நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்
வர்த்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் துலா விஷு புண்ய கால துலா ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
 
21-10=15 புதன் –ஸ்வாயம்புவ மன்வாதி

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர உத்ராஷாடா நக்ஷத்ர த்ருதி நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)---------------------------------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸ்வாயம்புவ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


28-10-15 புதன் -வியதீபாதம்.
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர அபபரணி நக்ஷத்ர ஸித்தி நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)
-------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

7-11-15 சனி –வைத்ருதி

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர வைத்ருதி நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமனாயாம் ஏகாதஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீணாவீதி )
-------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

11-11-15 புதன் அமாவாசை

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே
க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஸ்வாதீ நக்ஷத்ர ஸெளபாக்கிய நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண

விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம்
அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

17-11-15- செவ்வாய்- கார்த்திகை மாத பிறப்பு.


மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே சுக்ல பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள பெளம வாஸர உத்திராஷாடா நக்ஷத்ர கண்ட நாம யோக கெளலவ கரன ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்தமானாயாம் சஷ்ட்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி )
------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்னுபதி ஸம்ஞக வ்ருச்சிக ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

20-11-15 வெள்ளி த்ரேதா யுகாதி

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர சதபிஷங் நக்ஷத்ர வ்யாகாத நாம யோக பாலவ ததுபரி கெளலவ கரண யேவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)---------------------------------------------------அக்ஷயத்ருப்தியர்த்தம் த்ரேதாயுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

22-11-15. ஞாயிறு ஸ்வாரோசிஷ மன்வாதி


மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே சுக்ல பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள பானு வாஸர உத்ர ப்ரோஷ்டபதா நக்ஷத்ர வஜ்ர நாம யோக பவ கரண ஏவங்குண விசேஷேண விசிஷ்டாயம்

வர்தமானாயாம் ஏகாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------------------------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸ்வாரோசிஷ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

23-11-15. திங்கள் - வ்யதீபாதம்

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே த்வாதஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர ரேவதீ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்தமானாயாம்

த்வாதஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -----------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

25-11-15.-புதன் தர்ம ஸாவர்ணி மன்வாதி

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர க்ருத்திகா நக்ஷத்ர பரிகம் நாமயோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்தமானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி)--------------------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் தர்ம ஸாவர்ணி மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

2-12-15. புதன் வைத்ருதி

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே
க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர மகா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)-------------------------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


10-12-15. வியாழன் -போதாயன அமாவாசை.
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள குரு வாஸர அனுராதா நக்ஷத்ர ஸுகர்ம நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)
-------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

11-12-2015. வெள்ளி; அமாவாசை

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர த்ருதி நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


16-12-15 புதன் மார்கழி மாத பிறப்பு.
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே சுக்ல பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர சிரவிஷ்டா நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)
------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷடசீதி ஸம்ஞக தனுர் ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

19-12-15.சனி –வ்யதீபாதம்

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே
சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்ர ப்ரோஷ்ட பதா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )
---------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

27-12-15 ஞாயிறு- வைத்ருதீ
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வீதீயாயாம் புண்ய திதெள பானு வாஸர புனர்வஸூ நக்ஷத்ர மாஹேந்த்ர நாம யோக வணிஜ கரண யேவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்தமானாயாம் த்வீதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)-------------------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்ண ரூபேண அத்ய கரிஷ்யே.













.
 
01-01-2016. –வெள்ளி –திஸ்ரேஷ்டகா:-
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்தர பல்குனி நக்ஷத்ர ஸெளபாக்கிய நாம யோக சகுனீ கரண ஏவங்குண விசேஷேண

விசிஷ்டாயாம் வர்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவிதி )----------------------------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

2-1-16----சனி—அஷ்டகா;

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஹஸ்த நக்ஷத்ர ஷோபன நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி )-------------------------------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

3-1-16. ஞாயிறு.- அன்வஷ்டகா:-
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பானு வாஸர சித்ரா நக்ஷத்ர அதிகண்ட நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )---------------------------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

9-1-16—சனி—ஸர்வ அமாவாசை


மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர பூர்வாஷாட நக்ஷத்ர த்ருவ நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி ) -----------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


13-1-16- புதன் வியதீபாதம்:-
மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே சுக்ல பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர சதபிஷங் நக்ஷத்ர
வ்யதீபாத நாம யோக வணிஜ கரண ஏவங்குண விசேஷேண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் சதுர்த்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதீ ) --------------------------------
அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


15-1-16. வெள்ளி- தை மாத பிறப்பு.

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே
சுக்ல பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்த்ர ப்ரோஷ்ட பதா நக்ஷத்ர பரிக நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சஷ்ட்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதீ )
அக்ஷய த்ருப்தியர்த்தம் உத்தராயண புண்ய கால மகர ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

19-1-2016- செவ்வாய் - சாக்ஷூஸ மன்வாதி.

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே
சுகல பக்ஷே தசம்யாம் புண்ய திதெள பெளம வாஸர க்ருத்திகா நக்ஷத்ர சுப்ர நாம யோக வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி )------------------------------
அக்ஷய த்ருப்தியர்த்தம் சாக்ஷுஸ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


22-1-16.-வெள்ளி—வைத்ருதி
மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே
சுக்ல பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ஆருத்ரா நக்ஷத்ர வைத்ருதீ நாம யோக கரஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்திதெள ( ப்ராசீனாவீதி)-----------------------------
அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

31-1-2016—ஞாயிறு—திஸ்ரேஷ்டகா.


மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே
க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள பானு வாஸர சித்ரா ததுபரி ஸ்வாதீ நக்ஷத்ர சூல நாம யோக பவ கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி) -------------------------அக்ஷய திருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


01-02-2016—திங்கள்—அஷ்டகா.
மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே
க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள இந்து வாஸர ஸ்வாதீ நக்ஷத்ர
கண்ட நாமயோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )--------------------------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


2-2-16.—செவ்வய்—அன்வஷ்டகா.
மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ரிதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பெளம வாஸர விசாகா நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) -----------------------
அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்யகால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


7-2-16- ஞாயிறு தை போதாயன அமாவாசை

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே
க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர உத்திராஷாடா
நக்ஷத்ர ஸித்தி நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதீ)-----------------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


8-2-16—திங்கள்—தை அமாவாசை.
மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே
க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள இந்து வாஸர சிரவண நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக நாகவ கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதெள
(ப்ராசீனாவீதி ) ---------------------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம்
அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

இந்த அமாவாசை தர்பணம் செய்த பிறகு வ்யதீபாத தர்பணம்
தனியே செய்யவும்.

8-2-16 திங்கள்—வ்யதீபாதம்.

- மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே
க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள இந்து வாஸர சிரவண நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக நாகவ கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமனாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால
சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

13-2-16- சனி -மாசி மாத பிறப்பு.


மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே சுக்ல பக்ஷே சஷ்டியாம் புண்ய திதெள ஸ்திர வாஸர அஸ்வினீ நக்ஷத்ர சுப நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த

மானாயாம் சஷ்டியாம் புண்ய திதெள (ப்ராசீனாவிதீ) ------------------------------------
அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்ணுபதி ஸம்ஞக கும்ப ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


14-2-16- ஞாயிறு—வைவஸ்வத மன்வாதி
மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே சுக்ல பக்ஷே சப்தம்யாம் புண்ய திதெள பானு வாஸர அபபரணீ நக்ஷத்ர சுப்ர நாம யோக கரஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம்

ஸப்தம்யாம் புண்ய திதெள –( ப்ராசீனாவீதி) ----------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைவஸ்வத மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

16-2-16—செவ்வாய்—வைத்ருதீ-


மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே சுகல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பெளம வாஸர ரோஹிணீ நக்ஷத்ர வைத்ருதீ நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------
அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

01-03-2016—செவ்வாய்- திஸ்ரேஷ்டகா


மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள பெளம வாஸர அனுராதா நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)
-----------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

2-3-16-- புதன் -அஷ்டகா.
மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர வஜ்ர நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி ) ------------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
 
3-3-16.—அன்வஷ்டகா—வியாழன்
.
மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள குரு வாஸர மூலா நக்ஷத்ர
ஸித்தி நாம யோக வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) -----------------
அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

4-3-16- வெள்ளி- வ்யதீபாதம்

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே
க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர வயதீபாத நாம யோக பவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதீ ) -------------------------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

8-3-16 – செவ்வாய்-- சர்வ அமாவாசை
மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் ததுபரி அமாவாஸ்யாயாம் புண்ய திதெள
பெளம வாஸர சத பிஷங் நக்ஷத்ர சித்த நாம யோக சதுஷ்பாத கரண



யேவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி ) -------------------
அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

அமாவாசை தர்பணத்திற்கு பிறகு கலி யுகாதி தர்பணம் செய்ய வேண்டும்.

8-3-16- செவாய்- கலியுகாதி:-
மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் ததுபரி அமாவாஸ்யாயாம் புண்ய திதெள
பெளம வாஸர சத பிஷங் நக்ஷத்ர சித்த நாம யோக சதுஷ்பாத கரண

யேவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி ) -------------------
அக்ஷய த்ருப்தியர்த்தம் கலியுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

09-03-2016- புதன் -ஸூர்ய கிரஹணம்.
மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே
க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் ததுபரி ப்ரதமாயாம் புண்ய திதெள
ஸெளம்ய வாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர சாம்ய நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்தமானாயாம்

அமாவாஸ்யாயாம் ததுபரி ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)
---------------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸூர்யோபராக புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்ண ரூபேண அத்ய கரிஷ்யே.







13-3-16- ஞாயிறு- வைத்ருதீ
மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே சுக்ல பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள பானு வாஸர அபபரணி நக்ஷத்ர வைத்ருதீ நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) -------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

14-3-16. திங்கள் –பங்குனி மாத பிறப்பு.

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே சுக்ல பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள இந்து வாஸர ரோஹி\ணீ நக்ஷத்ர விஷ்கம்ப நாம யோக கரஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் சஷ்டியாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதீ )---------------------------------
அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷடசீதி ஸம்ஞக மீன ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

23-3-16- புதன் – ருத்ர ஸாவர்ணி மனு

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக பவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி ) ----------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் ருத்ர ஸாவர்ணி மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

29-3-16- செவ்வய்- வ்யதீபாதம்.

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்டியாம் புண்யதிதெள பெளம வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர
ஸித்தி நாம யோக கரஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் சஷ்டியாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) -----------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

30-3-16- புதன் –திஸ்ரேஷ்டகா

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )
--------------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

31-3-16. –வியாழன் – அஷ்டகா.

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள குரு வாஸர மூலா நக்ஷத்ர வரீயான் நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி ) ----------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

1-4-16- வெள்ளி –அன்வஷ்டகா.

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர
பரிகம் நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ருபேண அத்ய கரிஷ்யே.

6-4-16. புதன் - போதாயன அமாவாசை

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர உத்திர ப்ரோஷ்டபதா நக்ஷத்ர ப்ராம்ய நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி ) -------------------------------------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

7-4-16 – வியாழன் –அமாவாசை
மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள குரு வாஸர ரேவதீ நக்ஷத்ர மாஹேந்த்ர நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண

விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி )----------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

அமாவாசை தர்பணம், ரைவத மன்வாதி தர்பணம் தனிதனியே செய்யவும். வைத்ருதி தர்பணம் விட்டு விடலாம்.

7-4-16- வியாழன் –ரைவத மன்வாதி

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள குரு வாஸர ரேவதீ நக்ஷத்ர மாஹேந்த்ர நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண

விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புன்ய திதெள ( ப்ராசீனாவீதி )----------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் ரைவத
மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

9-4-16. சனி –உத்தம மன்வாதி

மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே சுக்ல பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர அபபரணீ நக்ஷத்ர
ப்ரீதி நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி )---------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் உத்தம மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

13-4-16- புதன் –சித்திரை வருட பிறப்பு.
மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே சுக்ல பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர க்ருத்திகா நக்ஷத்ர அதிகண்ட நாம யோக கரஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ------------------------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் மேஷ விஷு புண்ய கால மேஷ ரவி சங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே..




-
 
பெரு மதிப்பிற்குரிய, அன்பு நண்பர் திரு கோபாலன் அவர்களுக்கு வணக்கங்கள் பல.தாங்கள் இந்த மன்மத ஆண்டு (2015-16 ) அமாவசை, மாதப்பிறப்பு நாட்களுக்கான சங்கல்ப மந்த்ரத்தினை விவரமாகக் குறிப்பிட்டு அளித்துள்ளமைக்கு மிக்க நன்றி; மேலும் மாளய பட்சம் நாட்களுக்கான விவரமும் இணைத்து அனுப்பியது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. நன்றி.
அன்புள்ள
சி. சிவராமன்
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top