திருமணம் ஆனவர்கள் rudraksham தங்க chain போட்டு அணிந்து கொள்ளலாமா? நான் திருமணம் ஆவதற்கு முன்பு வெள்ளியில் அணிந்து இருந்தேன் என் தந்தை திருமணம் ஆக போகிறது அதை கழட்டி வைத்துவிடு என்றார். எனக்கு அதை மறுபடியும் அணிந்து கொள்ளவேண்டும் என்று உள்ளது.
Please clarify my doubts sir. It will be helpful for me.
Please clarify my doubts sir. It will be helpful for me.