கிருஷ்ண அங்காரக சதுர்தசி 11-08-2026 செவ்வாய் அன்று. இது சூர்ய கிரஹண புண்ய காலத்திற்கு சமமானது. இன்று யம தர்ப்பணம் செய்ய வேண்டும்.
காலை ஸ்நானம், ஸந்தியவந்தனம், காயத்ரி ஜபம் செய்த பிறகு இந்த யம தர்ப்பணம் செய்யலாம்.
கிழக்கு நோக்கி அமரவும்.]
ஆசமனம், சுக்லாம்பரதரம்+ப்ராணாயாமம். சங்கல்பம்.
மமோபாத்த சமஸ்த துரிதய க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹுர்த்தே ஆத்ய
ப்ருஹ்மன: த்விதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலி யுகே ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே
பாரத வருஷே பரத:கண்டே மேரோ தக்ஷிணே பார்ஸ்வே ஶாலி வாஹண ஸகாப்தே அ ஸ்மின் வர்த்தமானே
வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வயத்ஸராணாம் மத்யே பராபவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம
ருதெள கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் சுப திதெள பெளம வாஸர யுக்தாயாம் புனர்வஸு நக்ஷத்ர
யுக்தாயாம் ஸித்தி நாம யோக பத்ர கரண யேவங்குண ஸகல விஷேஷண விசிஷ்டாயாம் வர்தமானாயாம்
சதுர்தசியாம் சுபதிதெள , க்ருஷ்ணா அங்காரக சதுர்தசி புண்ய காலே யம தர்ப்பணம் கரிஷ்யே.
.சுத்த ஜலத்தால் .தர்பணம்செய்யவும். பூணல் வலம். உபவீதி தேவதர்பணம்.
யமாய தர்மராஜாய ம்ருத்யவே தாந்த காயச,வைவஸ்வத காலாய சர்வபூத க்ஷயாய ச ஒளதும்பராய தக்னாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:இதயே தர்பணமாக செய்ய வேண்டும்.
1.யமாய நம: யமம் தர்பயாமி. ஒவ்வொன்றும் 3 தடவை சொல்லி அர்க்கியம் கொடுக்கவும்.
2.தர்மராஜாய நம: தர்மராஜம் தர்பயாமி
3.ம்ருத்யவே நம: ம்ருத்யும் தர்பயாமி.
4.அந்தகாய நம: அந்தகம் தர்பயாமி.
5.வைவஸ்வதாய நம: வைவஸ்வதம் தர்பயாமி
6.காலாய நம: காலம் தர்பயாமி.
7.சர்வபூதக்ஷயாய நம: ஸர்வபூதக்ஷயம் தர்பயாமி.
8.ஒளதும்பராய நம; ஒளதும்பரம் தர்பயாமி.
9.தத்நாய நம: தத்நம் தர்பயாமி
10.நீலாய நம: நீலம் தர்பயாமி
11.பரமேஷ்டிநே நம: பரமேஷ்டிநம் தர்பயாமி
12. வ்ருகோதராய நம:: வ்ருகோதரம் தர்பயாமி.
13.சித்ராய நம: சித்ரம் தர்பயாமி
14.சித்ரகுப்தாய நம: சித்ரகுப்தம் தர்பயாமி.
ஜீவத்பிதாபி குர்வீத தர்பணம் யம பீஷ்மயோ:என்னும் வசனப்படி தந்தை இருப்பவர்கள், இதை செய்யவேண்டும்
இதனால்பாபங்கள் யம பயம் விலகி அபம்ருத்யு மற்றும் வ்யாதியும் விலகும்..
தெற்கு திசைநோக்கி நின்று கொண்டு கீழ்காணும் ஸ்லோகம் சொல்லி யமதர்ம ராஜநை ப்ரார்த்தித்து கொள்ளவும்.
யமோ நிஹந்தா பித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோதண்ட தரஸ்ச கால: ப்ரேதாதி போதத்த க்ருதாந்தகாரி க்ருதாந்த ஏதத் த சக்ருஜ் ஜபந்தி.
---நீலபர்வத சங்காச ருத்ரகோப ஸமுத்பவ காலதண்டதர ஸ்ரீ மந் வைவஸ்வத நமோஸ்துதே.
ஆசமனம். யம தர்ம ராஜா எட்டு திக்கு பாலகர்களில் ஒருவர். பித்ருகளுக்கும் நரகத்தில் தண்டனை கொடுப்பவர். ஆதலால் தேவர்கள் தலைவனாக் இம்மாதிரியும் செய்யலாம். பித்ருக்கள் தலைவர் என்று எள் அக்ஷதை வைத்து கொண்டு தெற்கு நோக்கியும் செய்யலாம்.