natkaushik
Active member
ஸநாதன தர்ம சொல்லகராதி
உச்சரிப்பு
க--கங்கை ட--குடம் த--பாதம் ப--இன்பம் ரு--ருஷி ச--பாசம்
ப்ஹகவான்
உத்பத்திம் ப்ரளயம் சைவ ப்ஹூதானாம் ஆகதிம் கதிம்,
வேத்தி வித்யாம் அவித்யாம்ச ஸ வாச்யோ ப்ஹகவான் இதி.
உயிர்களின் படைப்பு, அழிவு,வருவது, போவது, ஜ்னானம், அஜ்னானம் இவைகளை அறிந்தவரே பகவான் எனப்படுவர்.
ஜ்ஞான சக்திர் பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸி அசேஷத: ,
ப்ஹகவச்ச்ஹப்த வாச்யானி வினாஹேயை: குணாதிப்ஹி:.
எவரிடம் ஜ்ஞானம், சக்தி, பலம், செலவம், வீரம், தேஜஸ், ஆகிய
உன்னத குணங்கள் இருக்கின்றனவோ அவரே பகவான்.
ஐஸ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய த்ஹர்மஸ்ய யசஸ: ச்ரிய:,
ஜ்ஞான வைராக்யயோச்சைவ ஷண்ணாம் ப்ஹக இதீரிணா.
வஸந்தி தத்ர ப்ஹூதானி ப்ஹூதாத்மனி அக்ஹிலாத்மனி,
ஸ ச ப்ஹூதேஷு அசேஷேஷு வகாரார்த்த்ஹ: ததோsவ்யய:.
ஏவமேஷ மஹான் சப்த: மைத்ரேய ப்ஹகவான் இதி,
பரப்ரஹ்மப்ஹூதஸ்ய வாஸுதேவஸ்ய ந அன்யக: .
அனைத்து செல்வங்கள், அறம், நிறைந்தபுகழ், ஜ்ஞாநம், வைராக்கியம்,
இவைக்கு பக எனறு பெயர்.இவ்வாறும் எவரிடத்தில் இருக்கின்றனவோ, எவரிடம் உயிர்கள் அனைத்தும் அடங்கியிருக்கின்றனவோ, எவர் உயிர்கள் அனைத்துள்ளும் பரவி நிற்கிறாரோ, அவரே பகவான்.இச்சொல் பரம்பொருளான வாஸுதேவன் ஒருவருக்கே பொருந்தும்.
(விஷ்ணுபுராணம்)
பிழைகளை மன்னிக்கவும். தோஷா: க்ஷந்தவ்யா: .
நன்றி: முன்னுரை, பாகவத மஹாபுராணம், கீதா பிரெஸ், கோரக்பூர்.