P.J.
0
வேத உபதேசம் பெற்ற உத்தர கோச மங்கை....
வேத உபதேசம் பெற்ற உத்தர கோச மங்கை...
ராம நாதபுரத்திற்கு மேற்கே ஐந்து கல் தொலைவில்
உள்ளது இந்த ஆலயம்.
பெண்கள் வேதம் சொல்லக்கூடாது என்ற வார்த்தைக்குப்
புறம்பாக இங்கு தேவியே இறைவனிடம் வேதம் கற்றதாக
ஸ்தல வரலாறு கூறுகிறது.
கோசம் என்றால் வேதம் என்று பொருள், உத்திரம் என்றால்
பதிலிறுத்தல் என அர்த்தம். இறைவன் இறைவிக்கு வேதத்தினை
இங்கு உபதேசிக்கிறார். எனவெ உத்திரகோசம் என அம்பிகையின்
திரு நாமம்.
கைலாசத்தில் ஈசன் தேவிக்கு வேதோபதெசம் செய்கிறார்.
ஆனால் மறுபடி கேட்கும்போது தேவிக்கு சொல்லத்
தெரியவில்லை. அதனால் கோபம் கொண்ட ஈசன் அவளைப்
ப்ப்வுலகில் பிறந்து வேதம் பயின்று வருமாறு பணிக்கிறார்.
தேவியும் வேதம் பயின்ற ஓர் அந்தணருக்கு மகளாக அவதரிக்கிறாள்.
தந்தையிடம் வேதம் பயில்கிறாள் பருவம் அடைந்தவுடன்
ஈசன் ஒரு கிழ அந்தணர் வடிவில் வந்து பெண்கேட்கிறார்.
வேதியரும் அதற்கு சம்மதிக்கவே தன் பெண் பூண்முலையாளை
அந்தக் கிழவராகிய ஈசனுக்கு மணம் செய்விக்கிறார்.
மணம் முடிந்தவுடன் மணமக்கள் மறைந்து விடவே அந்தணர்
மணச் சடங்குகளான சப்த சதீ ,சேஷ ஹோமம் ஆகியவை
நடைபெறாமல் திருமணம் பூர்த்தியாகாது எனக் கூறவே
இருவரும் வந்து முறைப்படி எல்லாச் சடங்குகளும் முடிந்து
கைலாயம் திரும்புகின்றனர்.
அதற்குமுன் ரிஷபாரூடராக
அந்தணருக்கு தரிசனம் அளிக்கின்றனர்.
இவ்விடம் கல்யாணபுரம் எனவும் அழைக்கப் படுகிறது.
திருமணம் முடிந்தபின் எம்பெருமான் தேவியிடம்
வேதத்தை ச் சொல்லுமாறு பணிக்க அவளும் வேதம் சொல்கிறாள்.
அதற்கு பொருள் வினவ அவளுக்கு த்தெரியாமையால் அவளுக்கு
பொருளையும் போதிக்கிறார்.
உத்திரம் என்றால் திரும்பப்பெறும் விடை.
இறைவன் பெயர் மங்கள நாயகர், இறைவியின் பெயர்
பூண்முலை அம்மை.மாணிக்கவாசகர் நீத்தல் விண்ணப்பம்
பாடியது இத்தலத்தில்தான்.திருப்பெருந்துறைக்கு அடுத்து
மாணிக்கவாசகருக்கு உகந்த ஸ்தலம் இதுவே.
இங்கு எழுந்தருளியுள்ள நடராஜர்,சந்தனக் காப்புக்குள்ளேயே சதா
புதைந்திருக்கிறார்.
இவர் மரகத நடராஜர், இவருக்குக் காப்பிடும்போது
அர்ச்சகர் கண்களைக் கட்டியபடிதான் காப்பிடுகிறார்
இவரது ஒளியை ஊனக்கண்களால் காணமுடியாதாம்.
செப்பு விக்ரஹ நடராஜாவும் இங்கு இருக்கிறார்
அம்பிகை மணப்பெண்ணாகவே சர்வாங்க சுந்தரியாக சதா
காக்ஷி கொடுக்கிறாள்.
திருமண மாகாத பெண்களுக்கு இங்கு ப்ரார்த்தனை
செய்தால் திருமணம் கைகூடும். இவளுக்கு மங்களேச் வரீ , கல்யாண சுந்தரி
என்ற பெயர்களும் உண்டு.
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகே
உள்ள திருமணஞ்சேரியும்,வேள்விக்குடியும் திருமணத்தலங்களே.
?????????????? ???? ??????? - ????? ??????? ?????? » ???????? ?????
Source: sage of Kanchi
Saraswathi Thyagarajan