யாரிடம் சொல்வது..?

யாரிடம் சொல்வது..?

பேரன் சொல்லுவான் : தாத்தா இதெல்லாம் உனக்கு புரியாதுன்னு ;

மகன் சொல்லுவான் : அப்பா இப்போ படிப்பு நீங்க படிச்ச மாதிரி கிடையாது ; உங்களுக்கு ஒன்னும் புரியாதுன்னுவான்.

ரெஸ்ட் எடுத்துக்கோ பா--- மகள் சொல்லுவாள் .

பேத்தியாவது நீங்கள் சொல்வதை சிறிது நேரம் கேட்டுவிட்டு , நம் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓடிவிடுவாள்.

வேலை செய்யும் முனியம்மாவும் நம்மை பார்த்து : சாமி , நாட்டு நடப்பு உனக்கு புரியாது .. சும்மா கம்முனு இரு என்பாள் .

உங்கள் மனைவியே சொல்வாள் ; திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிண்டு இருந்தால் யார் கேட்பா..?

மனைவியின் பேச்சாவது சிலசமயங்களில் , சில இடங்களில் , கேட்பார்கள் , ஆனால் நம் பேச்சு எங்கயும் எடுபடாது ..

பின்ன , யாரிடம் எடுபடும் ?

நீங்கள் உங்கள் வயதான காலத்தில் , தப்பும் தவறுமாக , ஸ்லோகங்களை செல்லும்போதோ,உங்கள் குறைகளை செல்லும்போதோ , கடவுள் ஒருவர் மட்டும் தான், எல்லாத்தையும் கேட்டுண்டு , உங்களுக்கு அருள் புரிவார்... அவரிடம் பொய் சொல்லுங்கோ ..

நான் இப்போ அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறேன்..
 
Hi PJ sir..welcome back to forum!
 
Back
Top