J
Jai Shankar
Guest
மரித்துப்போனதா மனித நேயம்? நெல்லை அரசு மர
Needs no comment...??
மரித்துப்போனதா மனித நேயம்? நெல்லை அரசு மருத்துவமனையில் முதியவர் குப்பையில் வீசப்பட்ட கொடூரம்
நெல்லை: பராமரிக்க ஆள் இல்லாததாலும் படுக்கையிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதாலும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவரை மருத்துவமனை ஊழியர்கள் குப்பை மேட்டில் வீசிசென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ் தெரியாத முதியவர், ஆதரவற்ற நிலையில் 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது வேலையை அவரால் செய்ய முடியாத நிலையில் இருந்தார்.
Read more at: https://tamil.oneindia.com/news/tam...hrown-away-near-dump-thirunelveli-298329.html