மகாலட்சுமிக்கு பிடித்த மாதுளை
பெருமாள் பக்தனான மன்னன் பத்மாட்சன், காட்டிற்குச் சென்று தவ வாழ்வில் ஈடுபட்டான். அவனுக்கு காட்சியளித்த பெருமாள், அவன் விரும்பும் வரம் அளிப்பதாக கூறினார். மன்னன் அவரிடம்,
“#எனக்கு லட்சுமி தாயார், #மகளாக பிறக்க #வேண்டும்,” எனக் கேட்டான். பத்மாட்சனிடம் ஒரு #மாதுளம்பழத்தைக் கொடுத்து, “உன் விருப்பம் விரைவில் #நிறைவேறும்,” என அருள்புரிந்தார் பெருமாள்.
மன்னனிடம் தரப்பட்ட அந்தக் கனி பெரிதாக வளர்ந்தது. வியப்படைந்த மன்னன், அதை உடைத்துப் பார்த்த போது, ஒருபுறம் மாதுளை முத்துக்களும், மறுபுறம் #பேரழகு மிக்க
#பெண்_குழந்தையும் இருப்பது கண்டு மகிழ்ந்தான். செந்தாமரை மலர் போல சிரித்த முகத்துடன் காட்சியளித்ததால் தன் மகளுக்கு '#பத்மை' என்று பெயரிட்டான். இந்த பெயரே இப்போது '#பத்மா' என திரிந்துள்ளது. #மாதுளம் பழத்தில் இருந்து #லட்சுமி #தோன்றியதால், மாதுளை #செடி இருக்கும் வீட்டில்
#லட்சுமி_கடாட்சம் உண்டாகும். பெருமாளுக்கும், #லட்சுமிக்கும் பூஜை செய்யும் போது, #நைவேத்யமாக #மாதுளம்பழம் வைப்பது #சிறப்பு.