பூர்ண புழ்கலா சமேத விஷ்ணுபுரம் ஸ்ரீபூசா&

Status
Not open for further replies.
பூர்ண புழ்கலா சமேத விஷ்ணுபுரம் ஸ்ரீபூசா&

எத்தனையோ சாஸ்தா கோயில்களில், எங்கள் ஊர் சாஸ்தாங்கோவில் பெருமை வாய்ந்தது. இது ஒரு சுயம்பு கோவில். இந்தகோவில் கூரை திறந்த வெளி. பக்தர்களுக்கு வெயிலோ மழையோ, ஐயனுக்கும் அவ்வாறே. இந்த கோவில் நாலா புறமும் பச்சை பசேல் என வயல்கள் சூழ அமைந்துள்ளது. அதனால் தான் ஐயனுக்கு பூசாஸ்தா என பெயர். அவர் பூர்ண புழ்கலா தெவியருடன் கொலு வீற்றிருக்கின்றார். இங்கு ஒவ்வொரு பங்குனி உத்திரம் ஒட்டி ஐந்து நட்கள், புஷ்பவிஷேகம், லட்சார்ச்சனை, கும்பாவிஷேகம் முதலியன மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த உற்சவம் கடந்த 50 வருடங்களாக தவறாமல் நடிபெற்று வருகிறது. எங்கள் விஷ்ணுபுரம் கிராமம் இன்றும் ஒரு சிறிய அக்ரகாரமாகவே இருக்கிறது. எங்கள் ஊரைச்சேர்ந்த மற்ற எல்லா அன்பர்களையும் இந்த வலைதள்த்தில் சேர அன்புடன் அழைக்கிறேன்.
 
Status
Not open for further replies.
Back
Top