குரு பூர்ணிமா என்றால் என்ன? - முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் தெரியுமா?

kudandhai Srini

Active member
இன்று (செவ்வாய்க்கிழமை) குரு பவுர்ணமி தினம்.

குரு பூர்ணிமா என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதமும் வரும் பெளர்ணமி திதியை குரு பூர்ணிமா என கொண்டாடப்படுகின்றது

ஏன் கொண்டாடப்படுகிறது:

ஆதி கடவுளான மகா விஷ்ணுவிடம் இருந்த வேதங்களை, அவரின் அம்சமான வியாசர் எனும் மகரிஷி 4 வேதங்களாக பிரித்தார்.

அதை மேலும் எளிமையாக புரிந்து கொள்ள 18 புராணங்களாக தொகுத்தார். இப்படி வேதங்களை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தொகுத்ததோடு, வழி வழியாக அது ஒரு குருவிடம் இருந்து அவரது சீடருக்கு கொண்டு வரப்பட்டது,

அப்படி வாய் மற்றும் காது வழியே கடந்து இத்தனை காலங்களாக வேதங்கள் கடந்து வந்துள்ளன.

மேலும் படிக்க : https://tamil.samayam.com/astrology...lebrate-guru-purnima/articleshow/70228398.cms

நன்றி:Tamil.Samayam

------------------
குரு பூர்ணிமாவில் இவர்களை எல்லாம் வழிபடுவது நல்லது!

மேலும் படிக்க https://www.dinamani.com/religion/religion-articles/2019/jul/16/guru-poornima-day-3193675.html

நன்றி : Dinamani

--------------------

இன்று குரு பூர்ணிமா: விரதமிருந்து வழிபடுங்கள்
7665


நன்றி : https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2016/07/19093224/1026611/Today-is-Guru-Purnima.vpf
 
Last edited:
Back
Top