பீர்க்கங்காய் தோல் துகையல் / Peerkangaai Thol Thuvayal -

Status
Not open for further replies.
பீர்க்கங்காய் தோல் துகையல் / Peerkangaai Thol Thuvayal -

பீர்க்கங்காய் தோல் துகையல் / Peerkangaai Thol Thuvayal -

தேவையான பொருட்கள் :

மிளகாய் வற்றல் : 5 Nos
உ.பருப்பு : 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் : 1 சிறு துண்டு
உப்பு : ருசிக்கேற்ப
புளி : சிறிய கொட்டை பாக்கு அளவு
பீர்க்கங்காய் தோல் : 3 காயில் இருந்து எடுத்தது
எண்ணை : 1 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :


  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு மிளகாய் வற்றல், உ.பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்து எடுக்கவும்.
  • அதே வாணலியில் பீர்க்கங்காய் தோல் சேர்த்து வதக்கவும்.
  • சிறிது வதங்கியவுடன் உப்பு சேர்க்கவும்.
  • நன்றாக வதக்கி ஆறியவுடன் புளியையும் சேர்த்து மிக்சியில் துகையலாக அரைக்கவும்.


????????????? ???? ??????? / Peerkangaai Thol Thuvayal - Bama Samayal
 
See that in my kitchen garden!


wWPZdXEwgDsTBgskppm7k60lkMLNeh7lADIiiLxsEuw=s197-p-no
 
Status
Not open for further replies.
Back
Top