பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள்

பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள்

பகல்பத்து உற்சவத்தின் முதல் திருநாளான இன்று (8.12.2018) காலை நீள்முடி கொண்டை, வைர அபயஹஸ்தம், காசி மாலை, முத்து மாலையுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள்

WhatsApp Image 2018-12-08 at 12.46.53 PM.jpeg
 
Back
Top