தில தர்ப்பணம் (மட்டும்) செய்கிற காலமும் முறைகளும்

நான் பிராமணனல்ல
உபநயனம் ஆகாமல் ஸ்ராத்த மந்த்ரங்களை உச்சரித்து தில தர்ப்பணமோ ஸ்ராத்தமோ செய்யலாமா? அல்லது வாத்தியார் மந்திரம் சொல்ல நான் தில தர்ப்ணம் மட்டும் செய்வது முறையா

தில தர்ப்பணம் செய்து வைக்கிற வாத்தியார் எங்கள் ஊரில் எட்டு மணிக்கு மேல் கிடைப்பதில்லை இப்படி ப்ராத கால தில தர்ப்பணம் முறை தானா?
 
நீங்கள் ப்ராஹ்மண சமூகத்தில் இல்லாவிட்டாலும், பூணல் அன்று அப்பொழுது போட்டு விட்டு தில தர்ப்பமாம் செய்து வைப்பார்கள். எல்லா ஹிந்து ஆண்களுக்கும் பூணல் உண்டு.
மற்றவர்கள் அதை எல்ல நேரமும் அணிந்து இருக்க முடியாது அதனால் எல்லோரும் அணிவதில்லை.
உங்கள் ஊரில் கிடைப்பதில்லை என்றால் கோவிலில் கேட்டு பாருங்கள். பக்கத்து ஊர் போய் செய்யலாம்.
இன்று எல்லா சமூகத்திலும் பூஜாரிகள் இருக்கிறார்கள் அதனால் மனதில் எந்த குழப்பமும் இல்லாமல் தில தர்ப்பணம் கொடுங்கள். நல்ல ஆசீர்வாதம் கிடைக்கும்.

உங்களின் மன நிம்மதி தான் முக்கியம். அனாவசியமாக பலரிடம் கேட்டு குழம்ப வேண்டாம்.
என்னுடைய பார்வை தானத்திற்கு பொருள்களை நீங்களே வாங்கி கொடுங்கள்.
இன்று வருஷ திதி திவசம்- ப்ராஹ்மணர்கள் கிடைப்பதில்லை. சமையலுக்கும் ஆட்கள் இல்லை.
சாப்பிட உடம்பும் இல்லை. இன்று வடக்கே உள்ள ஹிந்தி கார மற்றவர்கள் தான் கிடைக்கிறார்கள். எல்லாம் அமெரிக்கா போயாச்சு.
 
Last edited:
நான் பிராமணனல்ல
உபநயனம் ஆகாமல் ஸ்ராத்த மந்த்ரங்களை உச்சரித்து தில தர்ப்பணமோ ஸ்ராத்தமோ செய்யலாமா? அல்லது வாத்தியார் மந்திரம் சொல்ல நான் தில தர்ப்ணம் மட்டும் செய்வது முறையா

தில தர்ப்பணம் செய்து வைக்கிற வாத்தியார் எங்கள் ஊரில் எட்டு மணிக்கு மேல் கிடைப்பதில்லை இப்படி ப்ராத கால தில தர்ப்பணம் முறை தானா?
நான் பிராமணனல்ல
உபநயனம் ஆகாமல் ஸ்ராத்த மந்த்ரங்களை உச்சரித்து தில தர்ப்பணமோ ஸ்ராத்தமோ செய்யலாமா? அல்லது வாத்தியார் மந்திரம் சொல்ல நான் தில தர்ப்ணம் மட்டும் செய்வது முறையா

தில தர்ப்பணம் செய்து வைக்கிற வாத்தியார் எங்கள் ஊரில் எட்டு மணிக்கு மேல் கிடைப்பதில்லை இப்படி ப்ராத கால தில தர்ப்பணம் முறை தானா?
Tell us which place so we can help and suggest nearby.
 
Back
Top