• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தமிழனின் அடையாளங்களை தேடும் முயற்சியில&#

Status
Not open for further replies.
.....
எரி நீரில் இட்ட தங்கத்தின் குணம் குன்றாதை போல் காதலும் அதன் தன்மையில் குன்றுவதில்லை என பொருள்...

இரும்பை எரி நீரில் இட்டால் அது துரு பிடித்து விடும் !!! அது வலிமையான உலோகமனதாக இருந்தாலும் கூட.....

வெண்மை நிறம் சாயம் இழந்தால் அதற்கு மஞ்சள் தன்மை என்று பெயர் . அவ்வாறு சாயம் வெளுக்காத ஒரு உணர்வு காதல்....!!!!
சாதாரண இரும்பு துரு ஏறும்! 'காதல்' என்னும் 'இரும்பு', எரி நீரில் இட்டாலும் மாறாது என்பது என் வாதம்.

சரி... தங்கத்தை ஒப்புக்கொண்டாலும், வெண்மை எப்படி வெளுக்கும், நண்பரே?

வெண்மை சாயம் 'இழந்தால்' மஞ்சள் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு!! :thumb:

நான் நினைத்தேன், சாயம் ஏறினால்தான் மஞ்சள் ஆகும் என்று!

நிறங்கள் பற்றிய
உங்கள் அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது!! :high5:
 
சிவகாமி அம்மா !!! ............. /QUOTE]

மனதை சலனப் படுத்தும் கவிதை!

இது நிஜம் என்றால், அந்த மகனின் இழப்பு மிகப் பெரியதே!
 
நீங்கள் பாராட்டுகிறீர்களா இல்லை .......???

இருந்தாலும் ....

எரி நீரை இப்படியும் சொல்லலாம் "அமிலம்"

அமிலத்தில் கூட கரையாத தங்கம் ???

வெண்மையை அதிகம் துவைத்து எடுப்பதலோ அல்லது கடின நீரில் (கண்ணீர்) போட்டு வைத்தாலோ அதன் நிறம் மாறும் தன்மைக்கு "மஞ்சள் தன்மை" என்று சொல்லக் கேள்வி.....அந்த மஞ்சள் சாயத்தால் வந்த நிறம் அல்ல....!!!!

அம்மா, வெண்மையும் ஒரு நிறம்தான் !!!

சாதாரண இரும்பு துரு ஏறும்! 'காதல்' என்னும் 'இரும்பு', எரி நீரில் இட்டாலும் மாறாது என்பது என் வாதம்.

சரி... தங்கத்தை ஒப்புக்கொண்டாலும், வெண்மை எப்படி வெளுக்கும், நண்பரே?

வெண்மை சாயம் 'இழந்தால்' மஞ்சள் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு!! :thumb:

நான் நினைத்தேன், சாயம் ஏறினால்தான் மஞ்சள் ஆகும் என்று!

நிறங்கள் பற்றிய
உங்கள் அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது!! :high5:
 
Gold resists ALL the acids except Aqua Regia -

a combination of two concentrated acids

namely Hydrochloric acid and Nitric acid.

This is NOT to disagree with you but only to pass on the

useful info.

It is your poem and you can write anything you deem right.

good luck!
 
பார்த்தீங்களா ... நீங்கதான் இப்படி பிரித்து பேசுகிறீர்கள்....

ஹ்ம்ம்

:(
 
Last edited:
For more Knowledge !!!

When HNO[SUB]3[/SUB] and HCl are mixed, following reaction takes place.

[FONT=Verdana, Arial, Helvetica, sans-serif] [/FONT]
HNO[SUB]3[/SUB] + 3HCl
arrow_reaction.gif
2[Cl] + NOCl + 2H[SUB]2[/SUB]O

Atomic chlorine forms metallic chloride with gold.

Au + 3[Cl]
arrow_reaction.gif
AuCl[SUB]3[/SUB]
Metallic chloride then reacts with HCl to produce hydro metallic chloride.

AuCl[SUB]3[/SUB] + HCl
arrow_reaction.gif
H[SUP]+[/SUP][AuCl[SUB]4[/SUB]][SUP]-[/SUP]

Hydro metallic chloride is soluble in aqua regia.

niram = color.
chaayam = dye.
niram is NOT the same as chaayam.
niram is the result of applying the chaayam.
An object + chaayam = > colored object.
 
So it proves that Knowing it correctly is

NOT the same as using it correctly!

For more Knowledge !!!

When HNO[SUB]3[/SUB] and HCl are mixed, following reaction takes place.

HNO[SUB]3[/SUB] + 3HCl
arrow_reaction.gif
2[Cl] + NOCl + 2H[SUB]2[/SUB]O

Atomic chlorine forms metallic chloride with gold.

Au + 3[Cl]
arrow_reaction.gif
AuCl[SUB]3[/SUB]
Metallic chloride then reacts with HCl to produce hydro metallic chloride.

AuCl[SUB]3[/SUB] + HCl
arrow_reaction.gif
H[SUP]+[/SUP][AuCl[SUB]4[/SUB]][SUP]-[/SUP]

Hydro metallic chloride is soluble in aqua regia.

Last edited:
தமிழனின் அடையாளங்களைத் தேடத் துவங்கி இப்போது நிறங்களின் அடையாளங்களை தேடிக் கொண்டிருக்கிறோம்....

அசோக் அவர்களே, உங்களையும் உங்கள் கவிதைகளையும் வரவேற்கிறேன்.
 
ஹா...ஹா....ஹா....!!!! :) :d

நிறங்கள், தமிழனின் முக்கிய அடையாளம்.....!!!!

நன்றிகள் கோடி ..... நண்பரே !!!!! ...

நன்றிகளுடன்
அசோக் குமார்

தமிழனின் அடையாளங்களைத் தேடத் துவங்கி இப்போது நிறங்களின் அடையாளங்களை தேடிக் கொண்டிருக்கிறோம்....

அசோக் அவர்களே, உங்களையும் உங்கள் கவிதைகளையும் வரவேற்கிறேன்.
 
தமிழனின் அடையாளங்களை தேடும் முயற்சி எப்போதுமே இப்படித்தான் ஆகிவிடுகிறது. எங்கோ தொடங்கி எங்கோ சென்று, அதற்கும் ஒரு விளக்கம் கொடுத்து.... பாவம் தமிழன்.

நான் உங்களையோ அல்லது இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் மற்றவர்களையோ குறிப்பிடவில்லை. தமிழனின் தலைவிதியை நொந்து கொண்டேன். அவ்வளவு தான்.
 
சொற்குற்றம் , பொருட்குற்றம் என
இரண்டு உண்டு கவிதையில்!

சொற்குற்றம் சொல்ல முடியாது
குற்றால அருவியின் வீழ்ச்சியில்?

பொருட்குற்றமும் சொல்ல மாட்டேன்
இனி ஒரு கவிதையில் !

ஆனானப்பட்ட சிவனே பொருட்குற்றதைப்
பொருட்படுத்தவில்லையே !
 
தமிழனின் அடையாளங்களை தேடும் முயற்சி எப்போதுமே இப்படித்தான் ஆகிவிடுகிறது. எங்கோ தொடங்கி எங்கோ சென்று, அதற்கும் ஒரு விளக்கம் கொடுத்து.... பாவம் தமிழன்.

நான் உங்களையோ அல்லது இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் மற்றவர்களையோ குறிப்பிடவில்லை. தமிழனின் தலைவிதியை நொந்து கொண்டேன். அவ்வளவு தான்.
பாவம் தமிழன் அல்ல.
பாவம் நாங்கள் தான். :pout:

இடைவிடாது தேடினால்
கிடைக்கலாம் ஒருவேளை.
:rolleyes:

இடை இடையே :sleep:........ :nono:
 
Last edited:
நோகாமல் நோகாமல் கணவன் அடித்ததும்....:whip:

ஓயாமல் ஓயாமல் மனைவி அழுததும்..... :Cry:

போகாமல் போகாமல் விருந்தாளி வந்ததும்...:bolt:

இந்தக் கதை அறிவீர் எல்லோரும் அல்லவா???
:rolleyes:
 
இப்படி பேசாதீர்கள்.... !!! :(

நீங்கள் எனக்குச் சொன்னது குற்றமல்ல.... !!! அதை நான் குற்றமாக எடுத்துக் கொள்ளவில்லை......

காரணம், வார்த்தைகள் தமிழுக்கானது...நான் வெறும் எழுதுகோல் தான் ...!!!

நான் ஏற்கனவே சொன்னதுபோல் "உங்களின் கருத்துரைகளின்றி என்னால் எதுவும் செய்ய முடியாது " !!

என் எழுத்துக்களை விமர்சிக்க / குற்றம் காண உங்கள் அனைவருக்கும் முழுச் சுதந்திரம் உண்டு....!!!

நன்றிகளுடன்
அசோக்குமார்

முயற்சி திருவினையாக்கும் ... தமிழனின் அடையாளங்களை தேடும் முயற்சியில் நான் பின்வாங்க மாட்டேன்....!!!!
 
காரணம், வார்த்தைகள் தமிழுக்கானது...நான் வெறும் எழுதுகோல் தான் ...!!!

I believed so and wrote what I sincerely thought needed to be corrected.

But now I have decided to correct MYSELF instead!
:)
 
I could not able to react after seeing such heartbreaking sentences... !!!!

I never said , I am not going to correct... !! right ??

because you only said " fighting should be there !! Hence, I was just defending in a different manner... !!!

காரணம், வார்த்தைகள் தமிழுக்கானது...நான் வெறும் எழுதுகோல் தான் ...!!!

I believed so and wrote what I sincerely thought needed to be corrected.

But now I have decided to correct MYSELF instead!
:)
 
VRji: You are also a Tamizhian. Why do you say, "பாவம் தமிழன் அல்ல, பாவம் நாங்கள் தான்"?

RRji: வண்ண வண்ண மனிதர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு எண்ண அலைகள்......
I was sick for 2 weeks and am still under treatment. I could not log into TB.com. Even otherwise, my browsing time is very limited nowadays.
I want to tell something here. I get more pleasure reading the works of others than writing one myself.
 
Last edited:
நான் எனக்காக மட்டும் பேசுகின்றேன்!
இப்போது பன்மைச் சொற்கள் சரிப்படாது!
நான் ஒரு தமிழச்சி...ஒரு தமிழன் அல்ல! :music:
Daily dose வாங்குவது, அதைக் கொடுப்பது
என்னும் இரண்டு பக்கங்களையும் அறிந்தவள்.
icon3.png

அதனால் "நான் பாவம்!" என்றேன் அவ்வளவே!
உடல் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள் நண்பா!
இப்போது லீவில் இருக்கிறீர்களா?

VRji: You are also a Tamizhian. Why do you say, "பாவம் தமிழன் அல்ல, பாவம் நாங்கள் தான்"?
.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top