சூத்திரர்கள் ஹோமம் செய்யும் முறை

ANIRUTH58

Active member
வணக்கம் ஐயா,
நாம் கோபத்தில் ஸ்வாஹாகாரமாக வேத மந்திரங்களை சொல்லி தன்வந்திரி ஹோமம் போன்றவற்றை செய்வோம். ஆனால் வேதம் ஓத அதிகாரம் இல்லாத நாலாம் வர்ணத்தை சேர்ந்தவர்கள் எப்படி ஹோமம் போன்ற அக்னி காரியங்களை செய்ய முடியும்? அவர்கள் செய்யும் ஹோமத்தில் அக்னி ப்ரார்த்தனை போன்றவை இருக்குமா? தயவுகூர்ந்து விளக்க வேண்டுகிறேன் ஐயா.
 
Back
Top