சுப கர்மாக்கள் பற்றி........

சுப கர்மாக்கள் பற்றி........

விப்ர சிரேஷ்டர்களுக்கு நமஸ்காரம்.

ஆத்துல ஒரு சுப கர்மா நடந்து முடிந்தவுடன் உடனேயே அந்த இடத்தில் இருந்த பூஜா திரவியங்கள் கலசங்கள் முதலியவற்றை அப்புறப்படுத்தி விடலாமா? சில இடங்களில் பந்தி போஜனத்திற்காக இடம் தேவைப் படுகிறது. அது சரியா தவறா என்பது பற்றி தயவு செய்து தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி பல.
 
Back
Top