சில தருணங்கள் அதை உணருங்கள்

Status
Not open for further replies.
சில தருணங்கள் அதை உணருங்கள்

1 . காண்கிறேன் காதலியை.
icon7.png


சீரும் காற்றுடன் மழை
சில காலதிக்குப் பிறகு
நீ வந்தாய்
உன் அண்ணனோடு.


2 . இரு மனம் பார்த்தல் (பெண் பார்த்தல்)
icon6.png


கார் முகில்லில் மறைந்த
நிலவு
நான் உன் முகம் பார்க்கிறேன்
நீ மண் பார்க்கிறாய்.


 
காலையில் தென்பட்ட காதலி

மலை பெய்த காலை
வெண்ணில வீதியில்!!!!
வீயந்துபோனேன் !
மழைநீர் சேகரிப்பில் -
மாநகராட்சி. (வாழ்க)


க. சம்பத் குமார்
உடுமலை
 
அன்பு நண்பரே!

தமிழைக் கொல்ல வேண்டாம். தமிழ் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்து விட்டுப் போகட்டும். பாவம், விட்டு விடுங்கள்.
 
உணருங்கள்

ர, ற; ல, ள, ழ; ன, ண, ந;

ஆகிய பல எழுத்துக்களுக்கும்
ஆங்கிலத் தட்டெழுத்து ஒன்றே!

கவனமாக எழுதாவிட்டால்
காலை வாரி விட்டு விடும்!

குதிரையைப்போல கீழே தள்ளி
குழியையும் கூடப் பறித்து விடும்!

பத்தாத
ற்கு ஒத்தெழுத்துக்கள் வேறு!
மொத்தமாக உயிரை வாங்கி விடும்!

மிக, மிக, மிக கவனம் தேவை!
 
It’s happened due to my fault, from now I’ll take special care to post my Writings.
Thanks for your suggestions
மழை பெய்த காலை
வெண்ணிலா வீதியில்!!!!

வீயந்துபோனேன் !
மழைநீர் சேகரிப்பில் -
மாநகராட்சி. (வாழ்க)

 
வள்ளுவத்தின் தாக்கத்தால் வந்த புதுக் குறள்!

உள்ளுவதைச் சரியாகத் தட்டெழுதுவதற்கு!


தப்பை தப்பாது தப்பாகக் காணாவிடின்
தப்பு தப்பாது வரும்.


தூய தமிழ் வாழ்க! :thumb:
 
இதுவல்லவோ, சரியான குறள்?

தப்பை உணராமல் தப்பைத் தொடர்ந்தார்க்கு
எப்போதும் தப்பாய் வரும்.
 
இதுவல்லவோ, சரியான குறள்?

தப்பை உணராமல் தப்பைத் தொடர்ந்தார்க்கு
எப்போதும் தப்பாய் வரும்.
Respected Sir!

தங்கள் புதுக் குறள் மிக அருமை! நான் எண்ணியது என்னவென்றால் ..........

தப்பை, தப்பிவிடாமல், தப்பாகக் காணாவிட்டால்

தப்பு, தப்பிவிடாமல் வந்துவிடும்!

Regards,
Raji Ram
 
I understood the meaning of your post correctly. But, I posted this piece which strictly conforms to the definition/grammar of a Kural Venpaa.
 
Status
Not open for further replies.
Back
Top