கொரோனா தமாஷ் பாருங்கள்!

vembuv

Active member
கொரோனா தமாஷ் பாருங்கள்!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ள நிலையிலும் சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் தங்களுக்கு தெரிந்த அளவுக்கு கேலியும், சித்திரமும் பதிவிட்டு வருகின்றனர்.இது நம்மை சில ரிலாக்ஸ் ஆக்கினாலும் சில மனதை சிரமப்படுத்துகின்றன.


1586228695912.png



வீட்டுக்குள் முடங்கி கிடப்போருக்கு இது ஒரு ஜாலியாகவே பொழுதுகழிகிறது.

மேலும்படிக்க


நன்றி: தினமலர்
 
நம்புங்க சார்.. சத்தியமா அது நான் தான்!

சென்னை: ஆதார் கார்டில் பார்த்தால் நம்மையே நமக்கு அடையாளம் தெரியாது. அப்படித்தான் அதில் உள்ள போட்டோக்கள் இருக்கும். ஆனால் ஆதார் கார்டை காட்டினால் தான் கடைகளுக்குச் செல்ல கொடைகானலில் அனுமதி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1586231686383.png


இது ஒருபுறம் இருக்க மாஸ்க் அணிந்தபடி திருமணங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அதில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் மாஸ்க் அணிந்தபடி இருப்பதால், ஒரு திருமணத்திற்கும் அடுத்த திருமணத்திற்கும் வித்தியாசமே தெரிவதில்லை. இதோ அது பற்றிய சில மீம்ஸ்கள் உங்களுக்காக...


மேலும்படிக்க

நன்றி: tamil.oneindia.com
 
Back
Top