• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

குடிபோதையில் பெண் பயணியிடம் அத்துமீறிய &

Status
Not open for further replies.
குடிபோதையில் பெண் பயணியிடம் அத்துமீறிய &

குடிபோதையில் பெண் பயணியிடம் அத்துமீறிய திண்டுக்கல் எஸ்.ஐ.! (வீடியோ)

திருச்சி: திருச்சியிலிருந்து குமுளி சென்ற அரசு பேருந்தில் (TN 58 N 1975) நேற்று பெண் பயணி ஒருவர் அமர்ந்திருந்த இருக்கையில் அடாவடியாக வந்து உட்கார்ந்த போலீஸ் எஸ். ஐ. ஒருவர், அப்பெண்ணிடம் அத்துமீறும் வகையில் நடந்துகொண்டுள்ளார்.

நிலைமை எல்லை மீறிச் செல்லவே, ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண், இருக்கையிலிருந்து எழுந்து நின்றபடியே, அருகில் மற்ற பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த நடத்துனரிடம், அந்த எஸ்.ஐ.-யை வேறு இருக்கையில் அமரச் சொல்லுமாறு கேட்கிறார். ஆனால் அதனை நடத்துனர் கண்டுகொள்ளவில்லை.
காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும்விதமாக அரங்கேறிய அந்த காட்சியின் வீடியோ

இங்கே..

இந்நிலையில் வழியைவிட்டால் தாமே வேறு இருக்கைக்கு சென்றுவிடுவதாக அந்த பெண் கூறியும், 'ஸ்டாப்பிங் வரட்டும்... நீ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயா?' என்று கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில், அருகில் இருந்த மற்ற பயணிகள் ஆவேசமடைந்து, அந்த எஸ்.ஐ-யை தட்டிக்கேட்க தொடங்கவும், 'நான் செய்தது தப்புதான்...!' என்று போதையில் தள்ளாடியபடியே கூறுகிறார்.
போதை போலீஸ்.

விசாரித்ததில் அந்த போதை போலீஸ் திண்டுக்கல் அருகே உள்ள அம்மய நாயக்க நல்லூர் காவல்நிலையத்தில் SSIஆக பணியாற்றி வரும் ரா.லட்சுமணன் என்று தெரியவந்துள்ளது.

http://www.vikatan.com/news/article...=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1
 
Smart phone வந்ததும் வந்தது; எதைத்தான் விடியோ எடுப்பது என்றும், எதைத்தான் செய்திகளில் இடுவது என்றும்

விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது! குடிகாரப் போலீஸ்தான். ஆனால், சிவனே என்று உட்காரும் அந்த நபரை

ஏதோ குற்றவாளி போல நடத்துவது சரியாகப் படவில்லை! அந்தப் பெண் அமர்ந்தது
மூவர் அமரும் இருக்கை; இதில்

என்ன அவமானம் வந்தது என்று எனக்குப் புரியவில்லை! :confused:

You too, Vikatan?
 
அந்த தண்ணிவண்டி போலீசு "சிவனே" என்று இருந்த மாதிரி தெரியவில்லை.

அவரு அந்தபொண்ணுல ஒரு ஐஸ்வர்யா ராயப்பார்த்துகிட்டுருந்தாருன்னு படுது.

அந்தப்பொண்ணு வேரொண்ணும் கேக்கல. சீட்டு மாத்தி தான்னு தான் கேக்குது.

போலீசுன்னா கொக்கா என்ன?
 
போலீஸு மொறச்சது விடியோவில வரலீங்களே!

அந்தப் பெண் ஒரு பையை வாங்கி நடுவுல வைச்சாப் போதுமே!

என்னமோ! போலீஸைப் 'பொறுக்
கி'ன்னு சொல்லறதை எடுக்க ஒரு காமரா!!
 
Smart phone வந்ததும் வந்தது; எதைத்தான் விடியோ எடுப்பது என்றும், எதைத்தான் செய்திகளில் இடுவது என்றும்

விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது! குடிகாரப் போலீஸ்தான். ஆனால், சிவனே என்று உட்காரும் அந்த நபரை

ஏதோ குற்றவாளி போல நடத்துவது சரியாகப் படவில்லை! அந்தப் பெண் அமர்ந்தது
மூவர் அமரும் இருக்கை; இதில்

என்ன அவமானம் வந்தது என்று எனக்குப் புரியவில்லை! :confused:

You too, Vikatan?

திருச்சியிலிருந்து குமுளி சென்ற அரசு பேருந்தில் (TN 58 N 1975) நேற்று பெண் பயணி ஒருவர் அமர்ந்திருந்த இருக்கையில் அடாவடியாக வந்து உட்கார்ந்த போலீஸ் எஸ். ஐ. ஒருவர், அப்பெண்ணிடம் அத்துமீறும் வகையில் நடந்துகொண்டுள்ளார்.

did you read the first para of OP ?

also did you read this?

அருகில் இருந்த மற்ற பயணிகள் ஆவேசமடைந்து, அந்த எஸ்.ஐ-யை தட்டிக்கேட்க தொடங்கவும், 'நான் செய்தது தப்புதான்...!' என்று போதையில் தள்ளாடியபடியே கூறுகிறார்.
போதை போலீஸ்.

Since the whole video was not recorded probably you got the idea that the police man was innocent

but you could hear him saying that he committed mistake.

Last edited:
OK, P J Sir! This has happened near Trichy and not in Sing Chennai!

Women in Sing Chennai are bold! :lol:
 
Status
Not open for further replies.
Back
Top