காருணிக பித்ருக்கள்

pvguruvadhyar

Active member
காருணிக பித்ருக்கள்.
1, மாற்றாந்தாய்
ஸபத்னீமாதரம்
2,பெரியப்பா
ஜ்யேஷ்டபித்ருவ்யம்
3,சித்தப்பா
கனிஷ்டபித்ருவ்யம்
4,சகோதரன்
ப்ராதரம்
5,மகன்கள்
புத்ரம்
6,அத்தை
பித்ருஷ்வஸாரம்
7,தாய்மாமன்
மாதுலம்
8,தாய்வழிஸஹோதரி
மாத்ருஷ்வஸாரம்
9,வளர்புத்தாய்
தாத்ரிம்
10,சகோதரி
பகினீம்
11,பெண்
துஹிதரம்
12,மனைவி
பார்யாம்
13,மாமனார்
ச்வசுரம்
14,மாமியார்
ச்வச்ரூம்
15,சகோதரி புருஷன்
பாவுகம்
16,நாட்டுப்பெண்
ஸ்னுஷாம்
17,மச்சினன்
ஸ்யாலகம்
18,ஒன்று விட்ட சகோதரன்
பித்ருவ்யபுத்ரம்
19,மாப்பிள்ளை
ஜாமாதரம்
20,மருமான்
பாகினேயம்
21,குரு
குரூன்
22,ஆசார்யன்
ஆசார்யான்
23,தோழன்
ஸகீன்.
 
Back
Top