காய் கறிகள் பலவிதம்

Status
Not open for further replies.
காய் கறிகள் பலவிதம்

காய் கறிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.

1.காய்ச்சல் வந்த காய் - “சுர”க்காய்.
2.பரிதாபமான காய் - “பாவ்”க்காய்.
3.இரக்கம் மிகுந்தது - “கருணை” கிழங்கு.
4.மழைக்கு உதவும் காய் - “குடை”மிள்காய்.
5.போதை தரும் காய் - “பீர்”க்கங்காய்.
6.போலீஸுக்கு பிடித்தது - “பீட்”ரூட்.
7.அசைவ காய் - ”முட்டை”க்கோஸ்.
8.எங்கும் நிற்காத காய் - ”தேங்” காய்.
9.முருகனுக்கு பிடித்தது - சர்க்கர”வள்ளி”
10.குத்தும் காய் - “முள்”ளங்கி.
11.அரசனுக்கு பிடித்தது - “சேனை”க்கிழங்கு
12.சிடு, சிடு என்று இருக்கும் காய் - “கோவ்”க்காய்.
13.ஒன்றுமே இல்லாத காய் - “காலி”ஃப்ளவர்.
14.சனி பகவானுக்கு பிடித்தது - பூ”சனி”
15.வீட்டை திறக்க உகந்த காய் - “கீ”ரை. (திருடனுக்கும் பிடிக்கும்)
16 பெண்களுக்குப்பிடித்தது - “செள” செள்
17, கடைசியாக நீங்க எல்லோரும் என்னை திட்டுவது சரியான “மாங்காய்” மடையன்

Source:Whatsapp
 
இதோ! இன்னும் பத்து:

1. வணங்கத்தக்கது: தக்'காளி'.

2. காயப்படுத்துவது: 'கொத்து'மல்லி.

3. திசையின் பெயர் கொண்டது: 'நார்த்'தங்காய்.

4. வெட்டுவது: 'கத்திரி'க்காய்.

5. தான் அடிபட்டு நம்மை அழ வைப்பது : வெங்'காயம்'.

6. உருண்டு ஓடுவது: 'உருளை'க் கிழங்கு.

7. கடன் கொடுப்பது: 'பட்டாணி'.

8. ஏலம் போடுவது: 'ஏல'க்காய்.

9. தலையில் சூட முடியாதது: 'பூ'சணிக்காய்.

10. இந்தியருக்கு வெறுப்பூட்டுவது: 'பறங்கி'க்காய்.

:cheer2:
 
இதோ! இன்னும் பத்து:

1. வணங்கத்தக்கது: தக்'காளி'.

2. காயப்படுத்துவது: 'கொத்து'மல்லி.

3. திசையின் பெயர் கொண்டது: 'நார்த்'தங்காய்.

4. வெட்டுவது: 'கத்திரி'க்காய்.

5. தான் அடிபட்டு நம்மை அழ வைப்பது : வெங்'காயம்'.

6. உருண்டு ஓடுவது: 'உருளை'க் கிழங்கு.

7. கடன் கொடுப்பது: 'பட்டாணி'.

8. ஏலம் போடுவது: 'ஏல'க்காய்.

9. தலையில் சூட முடியாதது: 'பூ'சணிக்காய்.

10. இந்தியருக்கு வெறுப்பூட்டுவது: 'பறங்கி'க்காய்.

:cheer2:

Good one Raji Madam!
 
hi

மாங்காய் மடையன் என்றல் .....தேங்காய் தலையன்.....
 
Status
Not open for further replies.
Back
Top