OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #26 Share: Facebook X Bluesky LinkedIn WhatsApp Email Share Link ஆவியினைப் பிழிந்து செல்கிறாய் ஆவேச சொல் வீசியெறிந்து அழ மட்டுமே முடிகிறது என்னால் !!! **** ஆக்கம் ரா.கிரிஜா
Share: Facebook X Bluesky LinkedIn WhatsApp Email Share Link ஆவியினைப் பிழிந்து செல்கிறாய் ஆவேச சொல் வீசியெறிந்து அழ மட்டுமே முடிகிறது என்னால் !!! **** ஆக்கம் ரா.கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #27 போர்க்களமே என் மனம் போர்வையாய் உன் நினைவுகள் பருந்தை விட என் கண்கள் குறுகின **** ஆக்கம் ரா.கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #28 போர்விழியாய் என் விழிகள் போர் க்கணைகள் கக்கினாலும் பாராது போகிறாய் பார்வேந்தனே !! **** ஆக்கம் ரா.கிரிஜா
போர்விழியாய் என் விழிகள் போர் க்கணைகள் கக்கினாலும் பாராது போகிறாய் பார்வேந்தனே !! **** ஆக்கம் ரா.கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #29 தின்று விடுவது போல் பார்த்து பார்த்து கொன்று விட்டாய் அல்லவா? என்று தான் வருவா(ய்?) (யா?) **** ஆக்கம் ரா.கிரிஜா
தின்று விடுவது போல் பார்த்து பார்த்து கொன்று விட்டாய் அல்லவா? என்று தான் வருவா(ய்?) (யா?) **** ஆக்கம் ரா.கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #30 பார்வையின் உட்பொருள் நான் என்று பாவை நான் இறுமாந்திருந்தேன் -உன் பாவை மற்றொருவளை சிந்திக்காமல் !!! **** ஆக்கம் ரா.கிரிஜா
பார்வையின் உட்பொருள் நான் என்று பாவை நான் இறுமாந்திருந்தேன் -உன் பாவை மற்றொருவளை சிந்திக்காமல் !!! **** ஆக்கம் ரா.கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #31 பார்த்துவிட்டு விடைகொடுத்துப் போவதென்ன நீதி? பாவையின் மனமோ உலைக்களம் !!! *** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #32 கார்முகிலாய் கண்ணிரண்டும் கரைந்ததுதான் மீதி! கருத்து உண்டா உனக்கு? *** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #33 மனதினை துளை செய்யும் மாதினை துயர் செய்யும் மாறன் அம்புகள் ஏனடா? *** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #34 வார்த்தைகளை நீ மறுத்தால் வரும் மரணத் தேதி! வருவாயா நீ அப்போதாவது? *** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #35 தென்றலென நீ எப்போதும் தவழ்ந்த சோலைவன நெஞ்சம் தாங்கிடுமோ உன் பாராமுகம்? *** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #36 இன்றுபெரும் சோகங்கள் இளைப்பாறும் மஞ்சம்! இதற்கா கண்டேன் நான் உன்னை? *** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #37 கண்ணழகை பாடி பாடி புகழ்ந்தாயே ! காரணத்தைக் கூறிவிடு கொஞ்சம்! கண்களும் இன்று பிடிக்கவில்லையோ? *** ஆக்கம் ரா. கிரிஜா
கண்ணழகை பாடி பாடி புகழ்ந்தாயே ! காரணத்தைக் கூறிவிடு கொஞ்சம்! கண்களும் இன்று பிடிக்கவில்லையோ? *** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #38 உன்னிதழில் ஏனடா இப்போதெல்லாம் என்னோடு பேச மட்டும் அப்படி ஒருகோடி வார்த்தைகளும் பஞ்சம்? *** ஆக்கம் ரா. கிரிஜா
உன்னிதழில் ஏனடா இப்போதெல்லாம் என்னோடு பேச மட்டும் அப்படி ஒருகோடி வார்த்தைகளும் பஞ்சம்? *** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #39 மோகத்தில் கழிந்ததடா மனதின் வசந்தக் காலம்! மறந்ததால் மாய்கிறது இன்று !! *** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #40 ஈனத்தில் எழுகிறது என்னுடைய இதயத்தில் ஓலம்! என்னை ஈன்றவளே!! நானும் உன்னை தேடி !!! *** ஆக்கம் ரா. கிரிஜா
ஈனத்தில் எழுகிறது என்னுடைய இதயத்தில் ஓலம்! என்னை ஈன்றவளே!! நானும் உன்னை தேடி !!! *** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #41 தேனமுதே என்னிதயம் பற்பல துகள்களாக வெடிக்கிறது நாளும்! வேனலில் நீரை தேடி நானும் !! *** ஆக்கம் ரா. கிரிஜா
தேனமுதே என்னிதயம் பற்பல துகள்களாக வெடிக்கிறது நாளும்! வேனலில் நீரை தேடி நானும் !! *** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #42 மோனத்தில் சிறுநொடியும் மாதத்தின் அத்தனை நீளம்! மாதவளின் மையலில் நீயும் ..... *** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #43 அன்னநடை தனில் இடையும் ஆடியது உன் நினைவால் ஆட்டம்! ஆதவனே ! நீ எங்கே? ***** ஆக்கம் ரா.கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #44 இன்று உன்னைக் காண்பதற்கு இயலாத என்மனத்தில் வாட்டம்! இனியவனே !! நீ எங்கே? ***** ஆக்கம் ரா.கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #45 என்னுடைய மனத்துக் குளம் எழுந்த இன்பமலர் நீட்டம் ஏந்திழையினை எப்போது காண்பாய்? ***** ஆக்கம் ரா.கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #46 உன்னுடைய பிரிவு என்னும் பொதிச்சுமையால் என் நிமிர்வில் புகை மூட்டமாய் தேக்கம் ! ***** ஆக்கம் ரா.கிரிஜா
உன்னுடைய பிரிவு என்னும் பொதிச்சுமையால் என் நிமிர்வில் புகை மூட்டமாய் தேக்கம் ! ***** ஆக்கம் ரா.கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #47 சோகமுகில் தாவிவந்து சூழ்ந்ததென்றன் வானை சோகம் தவிர்க்க நீ வா வா !! ***** ஆக்கம் ரா.கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #48 நாகமனக் காலனவன் நவின்றுவிட்டான் ஆணை நானும் தேடவா வானை? ***** ஆக்கம் ரா.கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #49 மோக மனக் கானகத்தில் மகிழ்வு மான் விளையாட மாதவனே !! வருவாயா ?? மயக்கமது தீர்க்க? ***** ஆக்கம் ரா.கிரிஜா
மோக மனக் கானகத்தில் மகிழ்வு மான் விளையாட மாதவனே !! வருவாயா ?? மயக்கமது தீர்க்க? ***** ஆக்கம் ரா.கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 16, 2017 #50 வேகமுடன் பிடித்தாயோ வேல்விழியால் என்னை ? வேந்தனவன் ஆளுகையில் வெந்து அவன் பின்னால்.... ***** ஆக்கம் ரா.கிரிஜா
வேகமுடன் பிடித்தாயோ வேல்விழியால் என்னை ? வேந்தனவன் ஆளுகையில் வெந்து அவன் பின்னால்.... ***** ஆக்கம் ரா.கிரிஜா