கருட மந்திரம் உச்சரித்தால் கிடைக்கும் பலன்!

ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் #6months கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம்!!

அந்த கருட மந்திரம்...

தத்புருஷாய வித்மஹே!
ஸீபர்ணபக்ஷாய தீமஹீ!!
தன்னோ கருட ப்ரசோதயாத் !!
 
Back
Top