கருட புராணம் /ரௌரவ நரகம்/

Status
Not open for further replies.
கருட புராணம் /ரௌரவ நரகம்/




ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும்

குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின்
பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத்
தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித்
துன்புறுத்துவார்கள்.
 
Status
Not open for further replies.
Back
Top