• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

கண் படுமே..சிலர் கண் படுமே..!!

Status
Not open for further replies.

kk4646

Active member
கண் படுமே..சிலர் கண் படுமே..!!

1395991_194690404047550_986363972_n.webp


முதுமை வந்ததும் 'ஆசை' வந்ததா..?


'ஆசை' வந்ததால் 'பாசம்' வந்ததா..?


'உறவு' என்பதால் 'உரிமை' வந்ததா...?


'உரிமை' வந்ததால் 'நேசம்' வந்ததா..?


'காலம்' சென்றதும் 'கனவு' பலித்ததா..?


'கனவு' பலித்ததால் 'மனம்' நிறைந்ததா..?




['கண்ணதாசன்' மன்னிப்பாராக..]






tvk
 

முதுமை வந்ததால் தாகம் வந்ததே! :spit:


தாகம் வந்ததால் ஜூஸ் வேண்டுமே! :cool:
ஜூஸின் விலைதான் ஏறிப் போனதே! :popcorn:
ஏறிப் போனதால் பாதி கிடைத்ததே!! :decision:
 
Sir,

இல்வாழ்கையின் தத்துவம்: நுனி கரும்பில் ஆரம்பித்து அடிக்கரும்பில் முடிவதே!!

வாழ்க வளமுடன்

அன்புடன் பாலசுப்ரமணி
 
Last edited by a moderator:
[video=youtube;GwjkZF53rao]http://www.youtube.com/watch?v=GwjkZF53rao[/video]




The Origional song by Kannadaasan from the film Paarthal Pasi Theerum..

I simply copied & changed the words..!!

TVK
 
Last edited:


மாமா: இவளே தங்கம், இவளுக்கு இவ்வளவு தங்கமா?


மாமி: பட்டையும், ருத்ராக்க்ஷ கொட்டையும் போட்ற இவர், ஒரு சட்டய போடமாட்டாரோ?
 
Last edited by a moderator:
மாமா: இவளே தங்கம், இவளுக்கு இவ்வளவு தங்கமா?


மாமி: பட்டையும், ருத்ராக்க்ஷ கொட்டையும் போட்ற இவர், ஒரு சட்டய போடமாட்டாரோ?


மாமிக்கு இவ்வளவு தங்கம் வாங்கி போட்ட பிறகு..மாமாவுக்கு மிச்சம் ருத்ராஷ கொட்டை மட்டும்தான்...!!


Tvk
 
மாமிக்கு இவ்வளவு தங்கம் வாங்கி போட்ட பிறகு..மாமாவுக்கு மிச்சம் ருத்ராஷ கொட்டை மட்டும்தான்...!!


Tvk



:lol:




With regards
 
Status
Not open for further replies.
Back
Top