எப்ப போவாங்க

Status
Not open for further replies.
11215864_904223152953054_2188234909226510401_n.jpg


Thanks:FB
 
11215864_904223152953054_2188234909226510401_n.jpg



Thanks:FB






Happy to see this joke in FB which was written around One and half years back.. After all world is round.. !!

Actually there were some more along with this which I have posted now :



1. மனைவி: எங்க வச்சேன்னே தெரியல்ல, இந்த பாழாப்போன ஞாபக மறதியால பெரிய தொல்லையாப்போச்சு!


கணவன்: என்னத்த தா‌ன் அப்படி தொலச்ச?


மனைவி: நம்ம கைக்குழந்தையத்தான் எங்க வச்சேன்னே தெரியல




2. மேலதிகாரி ஏன் அப்படி பியூன திட்டித் தீத்துக்கிட்டு இருக்காரு?


அவரோட நாய் தொலஞ்சு போனத நோட்டீஸ் போர்டுல போடச்சொன்னார்.


அவன் என்னத்தப் போட்டானாம்?


அவன் என்னடான்னா, காணாமல் போன மேனேஜர் நாயை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுன்னு போட்டுட்டானாம்!




3. செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?


என்ன?


மனிதனுக்குக் கால் இல்லைன்னா பேலன்ஸ் பண்ணமுடியாது, செல்போனில் பேலன்ஸ் இல்லைன்னா கால் பண்ணமுடியாது.




4. நான் எழுதின கதை எப்படி இருக்கு?


ரொம்ப சுமாராத்தான் இருக்கு, உப்புச்சப்பே இல்ல!


கதைய படிக்கக் கொடுத்தா உங்கள யாரு தின்னு பார்க்கச் சொன்னது?




5. வாத்தியார்: இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்.


சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.


வாத்தியார்: அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டே: நீ முட்டாள் என்று உனக்கு எப்படித் தெரியும்?


மாணவன்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சார். நீங்க தனியா நிக்கறதைப் பார்க்கப் பாவமா இருந்தது. அதனால்தான் நானும் எழுந்து நின்றேன்.




6. கடவுள் நம்ம பாவங்கள் எல்லாத்தையும் மன்னிக்கனும்ன்னா நாம என்ன பண்ணனும் சாமி???


முதல்ல பாவம் பண்ணனும்.




7. தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?


மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரிமேல!*




8. பையன் : அப்பா காக்கா கத்தினால் ரிலேடிவ் வருவாங்களா..??


அப்பா : ஆமாம்....


பையன் : அப்படின்னா எப்போ திரும்பி போவாங்க...?


அப்பா : உங்க அம்மா கத்தினால் போய்டுவாங்க....




9. இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லாநேரமும் சிரிங்க!


அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!




TVK
 
ரிஷி மூலம் நதி மூலம் கேட்க்க கூடாது சாமி .என்ன kk சார் நான் சொல்லறது சரியா ?
 
Status
Not open for further replies.
Back
Top