ஆலங்குடி ஸ்ரீ ராதாகல்யாணம்-2016 69ம்

Status
Not open for further replies.
ஆலங்குடி ஸ்ரீ ராதாகல்யாணம்-2016 69ம்

ஆலங்குடி ஸ்ரீ ராதாகல்யாணம்-2016
69ம் ஆண்டு விழா
நிகழ்ச்சிநிரல்

12-02-2016 - வெள்ளிக்கிழமை

05.00 AM to 06.00 AM கணபதிஹோமம்

06.15 AM to 06.50 AM குத்துவிளக்கு பூஜை

07:00 AM to 09.00 AM லக்ஷார்ச்சனை

09:15 AM to01.30 PM ஸ்ரீ O.S.முகுந்தன் பாகவதர் குழுவினரால்அஷ்டபதி
ஸம்ப்ரதாயபஜனை

02.00 PM to 04.30 PM ஸ்ரீஜெயதீர்த்த பாகவதர் குழுவினரால்நாமஸங்கீர்த்தனம்

04:30 PM to 06.30 PM ஸ்ரீஅனீஷ்V.பட் குழுவினரால் நாமஸங்கீர்த்தனம்

06:30 PM to09:15 PM ஸ்ரீ ஈஸ்வர ப்ரஸாத் பாகவதர் குழுவினரால்
ந்ருத்யஸங்கீர்ததனம்

09:30 PM to 02:30 AM ஸ்ரீகார்திக் ஞானேஷ்வர் குழுவினரால் ஸம்ப்ரதாய
திவ்யநாமஸங்கீர்த்தனம

13-02-2016சனிக்கிழமை

09:00 AM to 01:30 PM உடையாளூர்ஸ்ரீ கல்யாணராம பாகவதர்
குழுவினரால் ஸம்ப்ரதாய அஷ்டபதி பஜனை

02:00 PM to 03:30 PM மும்பைஸ்ரீ ஸத்யஸாய் மதுரகான ஸபா
குழுவினரால் நாமஸங்கீர்த்தனம்


03:30 PM to 06:30 PM கடலூர்ஸ்ரீ கோபி பாகவதர் குழுவினரால் ஸ்ரீபாண்டுரங்க விஜயம் மற்றும் ஸ்ரீதியாகராஜ சரித்திரம்

06:45 PM to 08:45PM கலைமாமணி ஸ்ரீமதி ஷோபனா ரமேஷ்
குழுவினரால்பரதநாட்டியம்


09:00 PM to 03:00 AM உடையாளூர்ஸ்ரீ கல்யாணராம பாகவதர்
குழுவினரால் ஸம்ப்ரதாய திவ்யநாமஸங்கீர்த்தனம்

10:00 PM to10:30 PM நாம ப்ரசாரதிற்காகவே அர்ப்பணிப்புடன் வாழ்ந்த
மாயவரம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர்
மற்றும் முழையூர் ராமமூர்த்தி பாகவதர்
(மிருதங்கம்) ஆகியோரின் நாமஸங்கீர்த்தன
சேவைக்காக 'குருப்ரஸாத பஜன ரத்னாகர'
விருது வழங்கி கவுரவித்தல்.

14-02-2016 - ஞாயிற்றுக்கிழமை

07:15 AM to 08:15 AM குன்னக்குடிஸ்கூல் மாணவர்களின்
நாமஸங்கீர்த்தனம்

08:20 AM to 09:20AM குரோம்பேட்டை சகோதரிகள் புவனேஷ்வரி மற்றும்
கிருத்திகாவின் நாமஸங்கீர்த்தனம்

08:00 AM to 08:45 AM உஞ்சவிருத்தி

09:30 AM to 02:15 PM மருதாநல்லூர்பூஜ்யஸ்ரீ குருகோதண்டராம
ஸ்வாமிகளின் முன்னிலையில் உடையாளூர்
ஸ்ரீ கல்யாணராம பாகவதர் குழுவினரால்
ஸ்ரீ ராதாகல்யாணம்.

06:00 PM to 08:00 PM உடையாளூ ஸ்ரீபலராம பாகவதர் குழுவினரால்
ஸ்ரீ ஆஞ்சனேய உத்ஸவம்.

சுபம்




மேலும் விபரங்களுக்கு: ஸ்ரீ ஆர்.கல்யாணராமன் – 9884922848 / 9444922848
 
Status
Not open for further replies.
Back
Top