பலச்'ருதி.
ஏனமாபத்ஸு க்ருச்2ரேஷு
காந்தாரேஷு ப4யேஷு ச |
கீர்தயன் புருஷ: கச்'சின்
நாவ ஸீத3தி ராக4வா || (25)
ராகவா! எவராகிலும் ஆபத்துக் காலங்களிலும், கஷ்டங்களிலும், வன வனாந்திரங்களிலும், பயம் ஏற்படும் சமயங்களில் இதை ஓதுவாராகில் அவர் தளர்ச்சி அடைய மாட்டார் .